MENU

Show more

TODAY NEWS UPDATE

LATEST NEWS TODAY

இன்றைய முக்கிய செய்திகள் 

( 13 ஆகஸ்ட் 2022)


11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை - கல்வித்துறை அதிகாரிகள்..

***********

*பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாட்த்திட்டம் - ஆகஸ்ட் 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை;*

*வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதா? நான் முதல்வன் திட்ட அம்சங்கள் அடங்கியுள்ளதா? என முதலமைச்சர் ஆய்வு*

************

*தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை*

*ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உத்தரவு - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்*


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28