Posts

Showing posts with the label Devotion

MENU

Show more

MADURAI KALAZHAGAR THIRUVIZHA

Image
பக்தர்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கினார்  கள்ளழகர்..  கோவிந்தா.. கோவிந்தா.. என்ற முழக்கத்துடன் கள்ளழகரை தரிசிக்கும் பக்தர்கள் !!!  பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரையே குலுங்க பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய அழகர்-விண்ணதிர கேட்ட கோஷம். கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தர்களின் கோஷத்துக்கு இடையே வைகையில் இறங்கினார் கள்ளழகர். பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கி பக்தர்களுக்கு தங்கக் குதிரையில் அருள்பாலித்தார் கள்ளழகர். வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது மலர் தூவி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். வைகையில் எழுந்தருளிய அழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளர் கொண்டை, குத்தீட்டி, வலைதடியுடன் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருகை. இன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளி தரிசனம் தருகிறார்.. Source : seithikathir & News18 tamilnadu 

VINAYAGAR CHATHURTHI WISHES

Image
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

HAPPY AYUDHA POOJA

Image
ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்  வளமும் , நலமும் பெருகட்டும் . செல்வ வளம் செழிக்கட்டும் - வாழ்த்துகளுடன்  TNSOCIALPEDIA ADMIN  இன்றைய வழிபாட்டு நேரம்  Video courtesy : Aathma Ghana maiyam / yt

VINAYAGAR CHATHURTHI

Image
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்  இன்றைய நாள் பலன் : நாள் : குரோதி வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 07.09.2024 திதி : இன்று மாலை 06.38 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி . நட்சத்திரம் : இன்று காலை 11.44 வரை சித்திரை. பின்னர் சுவாதி. நாமயோகம் : இன்று இரவு 10.14 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம். கரணம் : இன்று அதிகாலை 02.42 வரை வணிசை . பின்னர் மாலை 03.38 வரை பத்தரை. பின்பு பவம். அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் காலை 11.44 வரை மரண யோகம். பின்பு சித்தயோகம். நல்ல நேரம்.. காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை: 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.30 முதல் 05.00 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை தவிர்க்க வேண்டிய நேரம்... ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை. குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை. சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை 

EASY RECIPES

Image
EASY RECIPES  KRISHNA JEYANTHI SWEETS SNACKS RECIPES GOKULASTAMI RECIPES TAMIL  KRISHNA JAYANTHI STATUS  கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை Video : Aathma gnana maiyam / YouTube KRISHNA JAYANTHI EASY RECIPES Video : Indian recipes tamil / YouTube Video : Aruvoli / YouTube Video : Gomathis kitchen / YouTube Video : Deepsri / YouTube

GURU PEYARCHI PALANGAL 2024

Image
குரு பெயர்ச்சி பலன்கள் 2024  மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு  நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்... Video courtesy : IBC TAMIL / YOUTUBE CLICK HERE FOR GURU PEYARCHI PALANGAL

MADURAI MEENAKSHI TEMPLE

Image
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் 2024  CLICK HERE FOR LIVE TELECAST Video : Jothi tv / YouTube 

MAHA SHIVARATRI LIVE 2024

Image
MAHA SHIVA RATRI LIVE  மகா சிவராத்திரி மகிமை  ஓம் நமசிவாய ஓம் நமசிவாய  1.) தஞ்சை பெரிய கோவில் LIVE 2.) KASI LIVE  3.) Thiruvanamalai LIVE 4.) ISHA LIVE

KATHIGAI DEEPAM

Image
THIRUVANAMALAI DEEPAM  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றபட்டது. 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது.  பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்...

RASI PALAN 2024

Image
RASI PALAN 2024  புத்தாண்டு இராசி பலன்கள் 2024 Video courtesy : Statue tamil bakthi / YouTube

NAGAISUVAI PATTIMANDRAM

Image
நகைச்சுவை பட்டிமன்றம்  நகைச்சுவை உணர்வு பெரிதும் இருப்பது கிராமத்திலா ? நகரத்திலா ?  நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் Video courtesy : iDharmapuri / YouTube 

AYUDHA POOJA 2023

Image
AYUDHA POOJA 2023  ஆயுத பூஜை விஜயதசமி வழிபாட்டு முறை மற்றும் நல்ல நேரம் 2023 2023-ம் ஆண்டிற்கான ஆயுத பூஜை அக்டோபர் 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக இருக்கிறது. மாலை நேரத்தில்  6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் பூஜையை செய்யலாம். விஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு மாலை 05.22 முதல் 06.59 வரை பூஜையை செய்யலாம்.. Video courtesy : AATHMA GNANA MAIYAM

RAGU KETU PEYARCHI 2023

Image
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதி (புரட்டாசி 21) அன்று ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர். நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் சுருக்கமான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்... Video courtesy : Vtv / YouTube Video courtesy : Thanthi tv / YouTube

VINAYAGAR CHATHURTHI FESTIVAL 2023

Image
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை  நல்ல நேரம் - அறிய தகவல்கள்  வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் துவங்கும் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. காலண்டர்களில் செப்டம்பர் 17 ம் தேதி தான் அரசு விடுமுறை என்றும், செப்டம்பர் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால் எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 17 க்கு பதிலாக செப்டம்பர் 18 ம் தேதி மாற்றியது... Video courtesy : Aathma Gnana maiyam 

KRISHNA JEYANTHI 2023

Image
கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி  வழிபாட்டு முறைகள் 2022  ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. கண்ணன் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் நல்ல நேரம் எப்போது என்று பார்க்கலாம். Video courtesy : Aathma Gnana maiyam / YouTube

MAHA SHIVARATRI 2023

Image
MAHA SHIVA RATRI 2023 LIVE  மகா சிவராத்திரி 2023  ஓம் நமசிவாய - இந்த பரம்பொருள் பேராற்றல் தரும் மகா சிவராத்திரி பொழுதில் இரவு முழுவதும் கண் விழித்து விழிப்பு நிலையில் யோக நிலையில் இருந்து எல்லாம் வல்ல ஈசன் அருள் பெற இந்த பதிவினை பகிர்கிறோம்... 1.) ஈஷா - LIVE  2.) THIRUVANAMALAI LIVE 3.) THANJAI LIVE 4.) SOMNATH TEMPLE KASI

DEEPA THIRUVIZHA LIVE 2022

Image
DEEPA THIRUVIZHA LIVE 2022 தீபத் திருவிழா 2022  தமிழகமெங்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்து பகிர்ந்துள்ளோம்...  1.) திருவண்ணாமலை தீபதிருவிழா LIVE Video courtesy : DEEPA malai / YouTube Video courtesy : Britain tamil bakthi 

RASIPALAN 2023

Image
RASIPALAN 2023  இராசிபலன் 2023  2023 ல் அபார வளர்ச்சி அடையப்போகும் இராசிகள் ... Video courtesy : vasanth tv / YouTube

DIWALI 2022

Image
தீபாவளி பண்டிகை வழிபடும் முறை , நல்ல நேரம் 2022  அனைத்து நண்பர்களுக்கும் , நேயர்களுக்கும்  விளம்பரதாரர்களுக்கும் TNSOCIALPEDIA வின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் . - R.R  தீபாவளி பண்டிகை வழிபடும் முறை  Video courtesy : Aathma Gnana maiyam / YouTube channel  இன்றைய நாள்பலன் 

வள்ளலார் பற்றி வாரியார் சுவாமிகள் அருளியது

Image
அருட்பிரகாச வள்ளலார் பற்றி வாரியாரின் சொற்பொழிவு 

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026