Posts

Showing posts from June, 2018

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking12 Daily thoughts15 DCA COURSE3 Devotion109 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education967 Education PDF files103 Election 202114 Election 20222 EMPLOYMENT291 English GRAMMER13 ENNUM EZHUTHUM155 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha9 KALANJIYAM APP1 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide3 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar32 School prayer51 SEAS1 Short films1 smc7 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 12 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS3 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED35 TNSED SCHOOLS APP UPDATE23 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC20 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

New syllabus training - IX std & XI std 2018

Image
IX std & XI std teachers new syllabus training schydule - July 2018

ஜீலை2018 மாத பள்ளி நாட்காட்டி

Image
*ஜீலை2018 மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼R.L : இல்லை 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் : 7.7.18 👉🏼சனிக்கிழமை வேலை நாள் : 21&28.7.18 👉🏼தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி (I STD) 1batch: 13&14.7.18 2batch: 16&17.7.18 3batch: 18&19.7.18 4batch:20&21.7.18 👉🏼உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி (VI std) 📕Maths&social : 📗 1 batch: 9&10.7.18 2batch : 11&12.7.18 📗Tamil& Science📘 1batch : 13&14.7.18 2batch: 16&17.7.18 📘English 📗 1batch:18&19.7.18 2batch: 20&21.7.18 👉🏼CRC - இல்லை 👉🏼கல்வி வளர்ச்சி நாள் : 15.7.18 👉🏼ஜீலை மாத நாட்கள் : 24 இதுவரை மொத்த வேலை நாட்கள் :44

புதிய பாடத்திட்டபயிற்சி ஜூலை 2018

Image
புதிய பாடத்திட்டம் பயிற்சி ஜூலை 2018 I to V std  VI std 

சுவிஸ் பேங்கில் 7000கோடி முதலீடு!!!

Image
சுவிஸ் பேங்கில் 7000கோடி முதலீடு Image courtesy : alamy.com Source : Tamil.hindhu.com Date : 29.6.18 சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் 50% அதிகரித்து, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட 2017-ல் நிலமைகள் தலைகீழாகி 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. சுவிஸ் நேஷனல் வங்கி ஜூன் 28ம் தேதி வெளியிட்ட ஆண்டுவாரித் தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3% அதிகரித்துள்ளது. அதாவது 1.46 ட்ரில்லியன் அல்லது சுமார் 100 லட்சம் கோடி 2017-ல் மட்டும் டெபாசிட் ஆகியுள்ளது. வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று பதுக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை மத்திய அரசு கடுமையாக முடக்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த தரவுகள் ஆச்சரியமூட்டக்கூடியவையாக உள்ளது. 2016-ல் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 45% சரிவு கண்டது. இதுதான் மிகப்பெரிய சரிவாகக் கருதப்பட்டு வந்தது. 2017-ன் படி, சுவிஸ் நேஷனல் வங்கியின் தரவுகள

உள்ளாட்சி - அலுவலர் பணி நீட்டிப்பு

உள்ளாட்சி - அலுவலர் பணி நீட்டிப்பு நன்றி : தினமலர் ( m.dinamalar.com) நாள் : 29.6.18 உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள, தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் சட்டம், சட்டசபையில், நேற்று, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையில், நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறா ததால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக் கும், தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி காலம், நாளை நிறைவடை கிறது. பதவி காலத்தை நீட்டிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படை யில், மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. இதனாலும், பல்வேறு நீதிமன்ற வழக்குகளாலும், உள்ளாட்சி தேர்தல் தாமதப் பட்டுள்ளது. வார்டு வரையறை முடிந்த பின், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட இயலும். எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை, மேலும், ஆறு மாதங்களுக்கு, டிச., 31 வரை அல்லது தேர்தல் முடிந்து உள்ளாட்சி அமைப்பு களின் முதல் கூட்டம் நடைபெறும் வரை,

TNPTF கல்விச் செய்திகள் 29.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி 15 ♝ 29•06•2018* 🔥 🛡பள்ளிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது 🔥 🛡கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள்வரும் ஜுலை மாத  இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 🔥 🛡தமிழகம் முழுவதும் 2283 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவதற்கான பட்டியல் தயாரிப்பு!! 🔥 🛡ஆசிரியர்கள் இனி புதிய முறையில் மாணவர்களுக்கு  பயிற்சி அளிக்க வேண்டும்! - அரசு உத்தரவு - நாளிதழ் செய்தி 🔥 🛡கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கடலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு! 🔥 🛡உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறை

தாட்கோ கடனுதவி

தாட்கோ கடனுதவி. "தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ஒரு குடும்பத்திற்கு ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். அரசு  ஒதுக்கும் பணத்தை கொஞ்சம்கூட மீதிவைக்காமல் அனைவரும் விண்ணப்பித்து “கடைசிவரை முயற்சிசெய்து” பயனடையுங்கள். எனவே தகுதியுள்ள  55 வயதிற்கு உட்பட்ட அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: 1. ஒரு போட்டோ 2. ஆதார் அட்டை 3. குடும்ப அட்டை 4. வாக்காளர் அட்டை 5. சாதி சான்றிதழ் 6. வருமான சான்றிதழ் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்) 7. கல்வி சான்றிதழ் (படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்) 8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம் ( இது வாகன கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்) 9. கொட்டேஷன் 10. திட்ட அறிக்கை இ

வாட்ஸ் அப் உருவான கதை

Image
வாட்ஸ் அப் உருவான கதை Video courtesy : startup stories tamil/ YouTube channel Source link: https://youtu.be/Zh_xbvLzGaI

TNPTF கல்விச் செய்திகள் 28.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி 14 ♝ 28•06•2018* 🔥 🛡அரசு கலை கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  விநியோகம் தொடங்கியது.  விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை www.tn.gov.in  என்ற இணையதளத்தில் பெறலாம். 🔥 🛡 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க CBSE முடிவு . 🔥 🛡எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவிப்பு. 🔥 🛡தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்கலாம். ஜுலை 10 முதல் போட்டிக

வெட்கி தலை குனிய வேண்டிய அவமானம்

Image
சாதனை புரிந்தது !!! அடத் த்தூதூ பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை கருத்துக் கேட்பின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. 193 ஐ.நா. உறுப்பினர்கள் உள்ளிட்ட 550 நிபுணர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள், குடும்ப வன்முறை, வேலையில் பாலின பாகுபாடு, திருமணத்தில் பெண் விருப்பம் நிராகரிப்பு, குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று பெண்கள் கூறியுள்ளனர். இதே நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்

பாஸ்போர்ட் "ஆப்"

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் இருந்த இடத்திலேயே இனி பெறலாம் வெளிநாட்டுக்கு செல்வோர் பாஸ்போர்ட்டு வேண்டி விண்ணப்பிக்க பாஸ்போர்ட்டு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் நிலை தான் தற்போது உள்ளது. பாஸ்போர்ட்டு அலுவலகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும். இதனால் மற்ற ஊர்களில் வசிப்பவர்கள் இதற்காக நேரில் வந்து அலைய நேரிடும். இந்த நிலையில் இருந்த இடத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் ‘பாஸ்போர்ட்டு சேவா’ என்ற புதிய செயலியை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று அறிமுகப்படுத்தினார். இந்த செயலியை செல்போன், கம்ப்யூட்டர், மடிக்கணிகளில் பயன்படுத்தி நாம் குறிப்பிட்ட பாஸ்போர்ட்டு அலுவலகத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தபாலில் பாஸ்போர்ட்டு வீடு தேடி வரும். இதன் மூலம் அலைச்சல் இன்றி பாஸ்போர்ட்டை விரைவாக பெற இயலும். நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், நாடு முழுவதும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட்டு சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Study Materials For Banking

Study Materials For Banking 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 Rakesh Yadav Mathematics ClassNotes Vol 1 & 2 https://drive.google.com/uc?export=download&id=0B-Pz8BE3xA5yT1QyWWxwMWVhVnM https://drive.google.com/file/d/0B3uQrcG1won1SGdTRm9jd3Y0UXc/view Magical Book Quicker Maths 4th Edition https://drive.google.com/file/d/0B048O-tkeY_EdzctS3RTLWlmbEE/view?usp=drivesdk Quicker Mathmatics By M.Tyra https://drive.google.com/file/d/0B1KdGGHsLplheXhyc2VhdXBSZk0/view?pli=1 Paramount Arithmetic E-Book https://drive.google.com/open?id=0B2zI9yWWPpcEUC0tQldlcnJBeTg Paramount Reasoning Practice https://drive.google.com/open?id=0B2zI9yWWPpcEOHlocno0dTNjS0k MK Pandey For Reasoning  https://drive.google.com/file/d/0B3uQrcG1won1RTRRbDZNUzVGa1U/view Word Power Made Easy By Norman Lewis https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABMWJQYXBMbl9IeEU/view?pref=2&pli=1 All Important Books Links For Banking & SSC Exams Aptitude By Abhijit Guha https://drive.google.com/file/d0B7

Tamilnadu Paramedical Courses Admissions 2018

Image
Tamilnadu Paramedical Courses Admissions 2018 Image courtesy : cmi.hm.com Apply for BSc Nursing, BPharm, BPT, B.ASLP, BSc, Cardio, Radiology, BOT, B.Optom course. TN Health & Welfare Department has released notification for TN paramedical degree courses and online application form download available for students. Download Paramedical Courses admissions application form online from tnhealth.org website Candidates need to know important dates & details before applying for tn medical courses 2018 – 2019. Important TENTATIVE Dates : Date of Issue of Notification : August 1st week 2018Application Form sale begins : August 1st week 2018Last date for Sale of Application : August 3rd week, 2018 , 5 PMLast Date for receipt of Filled-in Application : August 4th week 2018, 5 PMDate of Declaration of MERIT : September 1st week, 2018Tentative Date of Counselling : September 2nd week, 2018Last Date of Admission : As per Allotment order. Tamilnadu Paramedical Course Applicati

POSITIVE ENERGY -PART 10- ஓய்வறியா உழைப்பாளி

Image
நம்பிக்கை தான் வாழ்க்கை !! ஆகாய ஆச்சரியம்.! அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? ஆச்சரியம் உண்டு! பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக

TN SCHOOL CALENDAR 2018-19

Image
தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை 2018-19 காலண்டர் Keywords # school calendar , tn school list of holidays 

TNPTF கல்விச் செய்திகள் 26.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி 12 ♝ 26•06•2018* 🔥 🛡உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡ஜுன் /ஜுலை2018     +1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் 28.6.2018 முதல் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம். 🔥 🛡புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்தது-அலுவலர்களின் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கோருதல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡 அறிவியல் கருத்தரங்கம் - 2018 | பள்ளிகளில் நடத்துதல் சார்பாக பள்ளி கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல

TNPTF கல்விச் செய்திகள் 25.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி 11 ♝ 25•06•2018* 🔥 🛡பத்தாம் வகுப்பு துணை சிறப்பு பொதுத் தேர்வு : 25, 26 -இல் அறிவியல் செய்முறை தேர்வு 🔥 🛡காரைக்காலில் மாங்கனி திருவிழாவையொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை  அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். 🔥 🛡 SSA: CEO Portal எனும் Mobile App ல் அனைத்துவகையான பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தினசரி வருகைப்பதிவேடு செய்ய தாங்கள் பயன்படுத்தும் நிரந்தர WhatsApp நம்பரை வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்: திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡மாணவரை  ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்குத் தூண்டுவது அல்ல - ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமை உள்ளது என மத்திய பிரதேச மாநில  போபால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 🔥 🛡பதவி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆ

TNPTF கல்விச் செய்திகள் 24.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி 10 ♝ 24•06•2018* 🔥 🛡பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு! 🔥 🛡குழப்பத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா? 🔥 🛡மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது . அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. - நாளிதழ் செய்தி 🔥 🛡டாக்டர்.அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 'அப்துல் கலாம் விருது' வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர், சுயவிபரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 'அரசு முதன்மை செயலர், உயர் கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை - 600009' என்ற முகவரிக்கு ஜூலை, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.' 🔥

GOVT JOB NOTIFICATIONS 2018

இன்றய அரசு வேலைவாய்பு செய்திகள் 1.  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எல்.சி.) ஆட்சேர்ப்பு காலியிடங்கள்: 90 சம்பளம்: Rs.8,530/ கடைசி தேதி: 04.07.2018  மேலும் தகவளுக்கு: http://bit.ly/2Bmc3Pu 2.  அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு காலியிடங்கள்: 03 சம்பளம்: Rs.25,000/- கடைசி தேதி: 06.07.2018 மேலும் தகவளுக்கு: http://bit.ly/2Df2Bhp 3.  இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஆட்சேர்ப்பு காலியிடங்கள்: 120 சம்பளம்: Rs.25,000/ கடைசி தேதி: 25.06.2018 to 29.06.2018 மேலும் தகவளுக்கு: http://bit.ly/2JXEg7P 4. Balmer Lawrie & Co. Ltd Recruitment காலியிடங்கள்: Various சம்பளம்: Rs.25,000/ கடைசி தேதி: 05.07.2018 மேலும் தகவளுக்கு: http://bit.ly/2DOTLf5 5.  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆட்சேர்ப்பு காலியிடங்கள்: 39 சம்பளம்: Various கடைசி தேதி: 30-07-2018 மேலும் தகவளுக்கு: http://bit.ly/2C9C88o

JOBS AT SIB 2018 - 100 P.O POSTS

Image
South Indian Bank Recruitment 2018 100 Probationary Officers (PO) Posts at www.southindianbank.com: Organization Name: South Indian Bank Ltd Employment Category:Central Govt Jobs Total No. of Vacancies: 100 Job Location: All Over India Latest South Indian Bank Vacancy Details: Name of the Post & No of Vacancies: South Indian Bank Invites Applications for the Following Posts 1. Probationary Officers (PO) - 100 Eligibility Criteria for South Indian Bank Vacancy 2018: Educational Qualification: (As on 31.12.2017) X/ SSLC, XII/ HSC & Graduation with minimum 60 % marks under regular course. • Candidates who are meeting the requisite educational qualification as on 31.12.2017 only will be eligible to apply. • Candidate should have passed X, XII and Graduation under regular course (full time course) from a recognised University/ Institute recognised by the Govt. of India. Educational qualification by mode of distance education will not be considered.

POSITIVE ENERGY - PART 9 -" மனம் தான் "

Image
POSITIVE ENERGY 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳             *‘’மனம்தான்.’’* ✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼 புத்தர் பெரிய அரச வம்சமத்தை சேர்ந்தவர். ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிறார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும், கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள். அவர் மீது கல் வீசுகிறார்கள். ‘அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே’ என்றெல்லாம் கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து, “சன்னியாசியே! நாங்க இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியாக அல்லவா இருக்கிறீர்!” அமைதியாக மட்டுமா! ஆனந்தமாக அதெப்படி? அதற்கு புத்தர் சொன்னார்., “நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன்.அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை ஏற்கவில்லை.அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்று வினவினார். "யா

TNPTF கல்விச் செய்திகள் 22.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி 8 ♝ 22•06•2018* 🔥 🛡இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலுக்கு திடீர் தடையாணையை கண்டித்து மாநிலம் முழுவதும் கலந்தாய்வு நடைபெறும்  இடங்களில்   நமது TNPTF தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. 🔥 🛡அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக ரூ.5 லட்சம் நன்கொடை வசூலித்து சொந்தமாக பஸ் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட கும்மனூர் கிராம  இயக்கம் - நாளிதழ் செய்தி 🔥 🛡SCERT - 11ஆம்வகுப்பு வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் கையாளும் ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி 🔥 🛡தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வு நான்கு ஆண்டுகளாக நடக்காததால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.ஆண்டுதோறும் பள்ளி கல்வி கலந்தாய்வுக்கு பின், ஆசிரியர் பயிற்றுனருக்கான மாறுதல் நடக்கும். இது 2013க்கு பின் நடக்கவில்லை 🔥 🛡UPSC தனது 2019-ஆம் ஆண்டில் நடத்த இருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது. 🔥 🛡230 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற மாதிரி கண்க

ERROR RESOLVE

ERROR RESOLVE QR CODE VIDEOS 404 ERROR ஆகி இருப்பது தற்போது தான் தெரிய வந்தது , உடனடியாக அனைத்து வீடியோ லிங்க்ஸ் - ம் சரி செய்யப்பட்டு விட்டது... நன்றி Team TNSOCIALPEDIA  

SSLC SCIENCE VIDEOS

SSLC SCIENCE VIDEOS Click here

PRIMARY MATHS - BASIC ACTIVITIES

கணித அடிப்படை செயல்பாடுகள் எளிதில் புரிந்து கொள்ள உதவியாக YOUTUBE ல் வீடியோவாக தொகுக்கப் பட்டுள்ளது... Advertisement CLICK HERE

கணிணி அறிவோம் - பகுதி 7 - M.S WORD 2010

Image
கணிணி அறிவோம் - பகுதி 7 M.S WORD - MICROSOFT WORD 2010 M.S OFFICE MICROSOFT OFFICE என்பது ஒரு வகை சாப்ட்வேர் ஆகும். இதில் கீழ்கண்ட புரோகிராம்கள் உள்ளன. 1.)M.S WORD 2.)M.S EXCEL 3.) M.S POWERPOINT 4.)M.S OUTLOOK இவையே முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவை. M.S.WORD Microsoft Word is the most popular word processing program – and justifiably.  It is easy to use and allows you to create all different types of documents.  ஆவணங்களை தயாரிக்க உதவும் செயலியே M.S.WORD ... M.S Word பற்றிய உங்களது சந்தேகங்களை COMMENT OR MAIL ல் தெரிவியுங்கள்... தொடரும் ...

OFFICE SECRETARY COURSE ADMISSION 2018

Image
செக்ரட்டரி படிப்பு Courtesy : m.Dinamalar.com நிறுவனங்கள் சட்டம், நிதி நிர்வாகம், பணியாளர் நிர்வாகம் போன்றவற்றில், சட்ட நுணுக்கங்களின் மூலம் ஒரு நிறுவனத்தை அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக வழிநடத்துவதே, ஒரு கம்பெனி செக்ரெட்டரியின் பிரதான கடமை. ஐ.சி.எஸ்.ஐ.,: பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவில், கம்பெனி செக்ரெட்டரிகளின் தேவை அதிகம் என்பதால், ‘தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா’ என்கிற கல்வி நிறுவனத்தை, கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், மத்திய அரசே நடத்தி வருகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டில்லி ஆகிய நான்கு நகரங்களில் மண்டல அலுவலகங்களும், 70 கிளை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. ‘கம்பெனி செக்ரெட்ரிஷிப்’ தொடர்பான பயிற்சிகளை ஐ.சி.எஸ்.ஐ., மட்டுமே வழங்க முடியும் என்பதும், அஞ்சல் வழியிலும் இப்படிப்பை படிக்க முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. படிப்பின் நிலைகள்: * அடிப்படை நிலை - 4 தாள்கள் * நிர்வாக நிலை - 8 தாள்கள் * தொழில் முறை நிலை - 9 தாள்கள் மேலும், படிப்பு நிலைகளைப் பொறுத்த

PRIMARY LEVEL SONGS& RHYMES

துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான PRIMARY RHYMES - குழந்தை பாடல்கள்... Click here

JOBS AT AIRPORT 2018- 186 vacancy

AAI Recruitment 2018 186 Junior Assistant (Fire Service) Posts at www.aai.aero: Organization Name: Airports Authority Of India (AAI) Employment Category: Central Govt Jobs Total No. of Vacancies: 186 Job Location: Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, Kerala, Pondicherry and Lakshadweep Islands Latest AAI Vacancy Details: Name of the Post & No of Vacancies: AAI Invites Applications for the Following Posts 1. Junior Assistant (Fire Service) - 147 Posts (UR - 92, OBC (NCL) - 11, SC - 23, ST - 21) 2. Senior Assistant (Electronics) - 39 Posts (UR - 23, OBC (NCL) - 08, SC - 05, ST - 03) Eligibility Criteria for AAI Vacancy 2018: Educational Qualification: 1. Junior Assistant (Fire Service) Educational Qualification: i) 10th Pass + 3 years' approved regular Diploma in Mechanical/Automobile/ Fire with minimum 50% marks (OR) ii) 12th Pass (Regular Study) with 50% marks Driving Licence: a) Valid Heavy Vehicle Driving License (O

TNPTF கல்விச் செய்திகள் 19.6.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆனி  5 ♝ 19•06•2018* 🔥 🛡மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில் யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று  டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில்,  தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 🔥 🛡 பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்  அனைத்து நாட்களிலும் 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்ப விநியோகம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் - கல்லூரி கல்வி இயக்ககம் 🔥 🛡தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡ஆசிரியர் பணியிடங்கள் குறைப்பு மூலம் தொடக்க ,உயர்நிலை ஆங்கில வழி அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த திட்டம்! - நாளிதழ் செய்தி 🔥 🛡சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள

IX STD QR CODE VIDEOS

ஒன்பதாம் வகுப்பு - IX STD முதல் பருவ QR CODE வீடியோஸ் You tube ல் பதிவேற்றப் பட்டுள்ளது... அதன் லிங்க் கீழே தரப் பட்டுள்ளது... IX STD TAMIL IX STD SCIENCE

VI STD QR CODE CONTENTS

ஆறாம் வகுப்பு - 6th STD வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் உள்ள QR CODE வீடியோஸ் You tube ல் பதிவேற்றப் பட்டுள்ளது... அதன் லிங்க் கீழே தரப் பட்டுள்ளது... VI STD TAMIL VI STD SCIENCE VI STD SOCIAL SCIENCE

I STD QR CODE CONTENTS

முதல் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ QR கோட் வீடியோ பதிவுகள் YouTube ல் பதிவேற்றப் பட்டுள்ளது.. லிங்க் கீழே தரப்பட்டுள்ளது... I STD TAMIL I STD ENGLISH I STD MATHS ( TAMIL MEDIUM) I STD MATHS ( ENGLISH MEDIUM) I STD EVS ( T.M) I STD EVS ( E.M)

D.T.ED ADMISSION 2018

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அன்று தொடங்கி 30-ந் தேதி மாலை 5 மணிவரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் தங்களுடைய விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்துவதற்கு பற்று அட்டை (டெபிட் கார்டு ), கடன் அட்டை (கிரெடிட்கார்டு ) மற்றும் இணைய வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.250 ஆகும். மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (சேவ்) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செ

சே குவேரா - பிறந்த தினம் இன்று

Image
புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 . புரட்சியாளர்  சே குவேரா பிறந்த தினம்  ஜூன் 14 , 1928  . சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா ( Ernesto Guevara de la Serna ) ( ஜூன் 14 , 1928 – அக்டோபர் 9 , 1967 ) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் ( கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். பெயர் சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று கருதப்படுகிறது. அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர். ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS UPDATE

KALAI THIRUVIZHA 2024

KALAI THIRUVIZHA 2024

KALANJIYAM APP