Posts

Showing posts from February, 2020

TN EMIS U DISE UPDATE 2020

Image
TNEMIS UDISE UPDATION - MOBILE LINKS Use this links for mobile update ( mobile வாயிலாக UDISE update செய்ய கீழ்காணும் லிங்க் கிளிக் செய்யவும்..) 1.) BASIC INFO 2.) SCHOOL DETAILS 3.) TRAINING DETAILS 4.)COMMITTE DETAILS 5.) LAND DETAILS 6.) INVENTORY DETAILS 7.) Fund details நன்றி : இரா.கோபிநாத், இடைநிலை ஆசிரியர்

TNEMIS U DISE UPDATE 2020

Image
TN EMIS வெப்சைட்டில் U DISE விவரங்களை UPDATE செய்வது எப்படி ? Video : TNSOCIALPEDIA / YouTube Kindly subscribe our YouTube channel..

TNSCHOOLS WEEKLY POST - (FEBRUARY 24 TO 29) - Wk1

Image
பதிவு : 1 இந்த வார பள்ளி செயல்பாட்டிற்கு தேவையான பதிவுகள்... ( இனி ஒவ்வொரு வாரமும் பதிவிடப்படும்..) 1.) பிப்ரவரி 4 வது வார பாடத்திட்டம் IV & V std - download link February 4th week 6 to 10th std Lesson plan download link 2.) பிப் 24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி 3.) TN EMIS - ல் U DISE பதிவேற்ற தேவையான விவரங்கள் - PDF U dise data capture PDF - click here 4.) MHRD TEAM VISIT SCHEDULE TENTATIVE 5.) தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 - அறிவியல் கண்காட்சிக்கு TLM செய்முறை.. Click here

வேலைவாய்ப்பு செய்திகள் 23.02.2020

Image
இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் ( இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வேலைவாய்ப்பு செய்திகள் பதிவிட உள்ளோம்....) For TANUVAS OFFICIAL NOTIFICATION - CLICK HERE மேற்காணும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்கள் உறுதிபடுத்தபடவில்லை , பகிரப்பட்டது..

MIND BLOWING QUOTES ABOUT LIFE

Image
உலகின் சிறந்த பொன்மொழிகள் Video : TNSOCIALPEDIA / YouTube Kindly subscribe and support our YouTube channel..

திருவாசகம் மூலமும் பொருளும்

Image
மாணிக்கவாசகர் பெருமான் அருளிய திருவாசகம் - வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய பதிவு Video courtesy : Tamil box show / YouTube Link : https://youtu.be/mkLSf_MBYWA

சிவபுராணம்

Image
ஓம் நம சிவாய சிவ புராணம்   Video courtesy : Vijay musical / YouTube Link : https://youtu.be/b9RYrGvJ7rs

5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து அரசாணை வெளியீடு

Image
5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து அரசாணை வெளியீடு

TNPTF கல்விச் செய்திகள் 17.02.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 மாசி 05 ♝ &*  17.02.2020 🔥 🛡தமிழ்நாடு அரசு 2019-2020 நிதியாண்டில் 2020-ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான   வருங்கால வைப்புநிதியின் வட்டிவீதத்தை அறிவித்துள்ளது. வட்டிவீதம் 7.9 சதவீதமாகும்.. 🔥 🛡எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழக பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து - நாளிதழ் செய்தி 🔥 🛡ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா? 🔥 🛡அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான நுழைவுத் தேர்வு தேதி : 15-03-2020. மேலும் விவரங்கள் www.alagappauniversity.ac.in இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது 🔥 🛡12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறு. கணித பாடத்தில் பயிற்சி கணக்குகளுக்கு தவறான விடைகள் தந்திருப்பதால் மாணவர்கள் குழப்பம் - நாளிதழ் செய்தி 🔥 🛡 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு பெறுதல் மாற்றங்களை செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  50 வயது ந

TNPTF கல்விச் செய்திகள் 14.2.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 மாசி 02 ♝ &*  14.02.2020 🔥 🛡 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது 🔥 🛡Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர்  செயல்முறைகள் வெளியிட்டுள்ளார் 🔥 🛡கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது 🔥 🛡TET தேர்ச்சி பெறாத நிபந்தனை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி எப்போது - நாளிதழ் செய்தி 🔥 🛡பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னையை தீர்த்து வைத்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது 🔥 🛡பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை த

TNPTF கல்விச் செய்திகள் 13.02.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 மாசி 01 ♝ &*  13.02.2020 🔥 🛡பிப்.16 திருச்சியில் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் - TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழுக் கூட்டமானது, மாநிலத் தலைவர் தோழர் மூ.மணிமேகலை தலைமையில் 16.02.2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் திருச்சியில்  நடைபெற உள்ளது . 🔥 🛡பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் , பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக் கப்படுவதால் , தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக ஆசிரியர்கள்  வேதனை  - நாளிதழ் செய்தி 🔥 🛡புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு விருப்ப மாறுதல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய  ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - சென்னை உயர்நீதிமன்றம் 🔥 🛡அரசு பள்ளிகளில் வரும் 14ம் தேதி மொழி திருவிழ

SSLC-10th PTA MODEL QUESTION PAPERS 2020

Image
பத்தாம் வகுப்பு(SSLC) PTA MODEL QUESTION PAPERS 2020 PTA MODEL QUESTION PAPER TAMIL - CLICK HERE PTA MODEL QUESTION PAPER ENGLISH- CLICK HERE PTA MODEL QUESTION PAPER MATHS - CLICK HERE PTA MODEL QUESTION PAPER SCIENCE - CLICK HERE PTA MODEL QUESTION PAPER SOCIAL SCIENCE - CLICK HERE MATHS MINIMUM LERANING MATERIAL SOCIAL SCIENCE STUDY MATERIAL File courtesy : zealstudy.com & centum study.com For more SSLC STUDY MATERIAL AND MODEL QUESTION PAPERS -  Click here

TNPTF கல்விச் செய்திகள் 12.02.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 தை 29 ♝ &*  12.02.2020 🔥 🛡6 மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும்  மற்றும் 7 கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து உத்தரவு .அரசாணை எண் ;22, நாள் 11.02.2020 🔥 🛡பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை -  பள்ளிக்கல்வி துறை  அமைச்சர். 🔥 🛡`தனியார் பள்ளிகளை ஏற்று நடத்தத் தயங்க மாட்டோம்!’ -ஆசிரியர் நியமனத்தில் கொந்தளித்த கேரள முதல்வர் - தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களை நியமனம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேரள  அரசுக்கும் தனியார் பள்ளி நிர்வாகக் கூட்டமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 🔥 🛡 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நகல் பெற கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள்  நகல் பெற ரூ 235-லிருந்து ரூ 500-ஆகவும், உண்மைத்தன்மை பெற ரூ 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 🔥 🛡ஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கங்களுக்கு ஊதிய குழு  அழைப்புவிடு

TNSCHOOLS VIDEOS - PLAYLIST

Image
பள்ளி மாணவர்களுக்கான காணொளி தொகுப்பு தற்கால நவீன காலத்தில் வகுப்பறைகள் புதிய பரிமாணத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.. ஆனால் ஆசிரியர்களிடையே கணிணி மற்றும் செயலிகள் தொடர்பான நடைமுறை சிக்கலை உணர முடிகிறது.. இதற்கு தீர்வு காணும் விதத்தில் வகுப்பறைகளில் பாடங்கள் தொடர்பான அல்லது ஓய்வு நேரத்திலோ பயன்படுத்த கூடிய காணொளி லிங்க் - இங்கே தொகுத்து வழங்கப் பட்டுள்ளது... அட்மின் SCIENCE VIDEOS TAMIL EASY GRAMMER PRIMARY MATHS TAMIL PRIMARY SONGS & RHYMES PRIMARY SCIENCE INNOVATIVE TEACHERS PRIMARY TAMIL RHYMES ஆத்திச்சூடி கதைகள் TAMIL READING PRIMARY LEVEL TAMIL MORAL STORIES

TNPTF கல்விச் செய்திகள் 11.02.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 தை 28 ♝ &*  11.02.2020 🔥 🛡தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் -  இருபத்து மூன்று அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு இடைத்தரகர் ஜெயக்குமார் விற்பனை செய்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. 🔥 🛡சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில்  B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர்  தனிப்பிரிவில் இணை ஆகாது என  பதில் அளிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தின்போது 6,000 பேர் மீது எஃப்.ஐ.ஆரும் 7,000 பேருக்கு 17 பி-என்ற விளக்க நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 🔥 🛡நாமக்கல் மாவட்டத்தில்  "NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம்

CTET NOTIFICATION 2020

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) அறிவிப்பு சென்னை: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான 'மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு' (Central Teacher Eligibility Test - CTET July 2020) இந்தாண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் நாடு முழுவதும் மொத்தம் 112 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அனுமதி அட்டையினை தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக www.ctet.nic.in எனும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வானது 5-7-2020

JOBS AT TANGEDCO 2020

Image
TANGEDCO RECRUITMENTS 2020 AE POST  - 600 Click here for official NOTIFICATION PDF DOWNLOAD ASSESSOR POST - 1300 Click here for official NOTIFICATION PDF DOWNLOAD Courtesy ; tamilanguide.com

TN EMIS ATTENDANCE APP DOWNLOAD

Image
EMIS மாணவர் ஆசிரியர் வருகைபதிவேடு செயலி UPDATED VERSION DOWNLOAD LINK Click here for DOWNLOAD

FEBRUARY MONTH LESSON PLAN

5 வகுப்பு  பிப்ரவரி முதல் வார பாடத்திட்டம் V STD CLICK HERE TO DOWNLOAD

TNPTF கல்விச் செய்திகள் 03.02.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 தை 20 ♝ &*  03.02.2020 🔥 🛡ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2019-20-ஆம் ஆண்டு  அனைத்து ஆரம்ப/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம்  (Youth & Eco Club) ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡TNPSC - குரூப் II தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!! 🔥 🛡தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார்கோயில் குடமுழுக்கு திருவிழாவில் சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆசிரியர்கள் 3.02.2020 மற்றும் 4.02.2020 ஆகிய இருதினங்கள் பணியிலிருந்து விடுவித்து  திருப்பனந்தாள் BEO ஆணை. 🔥 🛡5,8 ஆம் வகுப்புக்கு வேண்டாம் பொதுத்தேர்வு'' என என பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 🔥 🛡CBSE பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி10-ம் வகுப்புக்கு மார்ச் 20-ம் தேதி வரை +2க்கு மார்ச் 30