SLAS EXAM REPORT CARD DOWNLOAD LINK 2025 மாநில அடைவு ஆய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!! கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து பள்ளி வாரியாக தங்கள் மாணவர்களை மதிப்பெண்களை அறியலாம்.. CLICK HERE SLAS REPORT CARD DOWNLOAD
அரசு ஊழியர்களுக்கான வங்கி கணக்கு சம்பள கணக்கு சலுகைகள் பெறுவது எப்படி ? தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை (மே 19, 2025) ஏழு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த வங்கிகள், *மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு காப்பீட்டுத் தொகைகள் மற்றும் சலுகைகளை இலவசமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.* இந்த வங்கிகளில் சம்பளக் கணக்குகள் பராமரிக்கப்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தங்கள் பொருந்தும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிதியமைச்சர் சமீபத்தில் சட்டமன்றத்தில் ஆற்றிய பட்ஜெட் உரையின்படி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளக் கணக்குகளைப் பராமரிக்கும் வங்கிகள், ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். HOW TO CHECK SALARY ACCOUNT ONLINE CLICK HERE BANK ACCOUNT CHANG...
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK PDF எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு PDF 2025-26 - முதல் பருவம் CLICK HERE CLASS 1 TO 3 THB PDF CLICK HERE CLASS 4&5 THB PDF
ENNUM EZHUTHUM LESSON PLAN 2025-26 EE NOTES OF LESSON EMPTY FORMAT & JUNE 1 ST WEEK LESSON PLAN PDF 2025 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் ஜூன் முதல் வாரம் CLICK HERE EE LOP EMPTY FORMAT CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP EMPTY FORMAT CLASS 4&5 CLICK HERE EE LOP JUNE 1st WEEK CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP JUNE 1st WEEK CLASS 4&5 PDF
JUNE MONTH 2025 SCHOOL CALENDAR *🔮ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி* 🔖அனைத்து வித பள்ளிகள் திறப்பு 02.06.2025 🔖BEO அலுவலக குறைதீர் நாள் 07.06.2025 🔖R.L நாட்கள் : 06.06.2025 - வெள்ளிக்கிழமை - அர்பா 26.06.2025 வியாழக்கிழமை - ஹிஜ்ரி 🔖அரசு விடுமுறை நாட்கள் : 07.06.2025 - சனிக்கிழமை பக்ரீத் 🔖பயிற்சி : எண்ணும் எழுத்தும் 1 நாள் 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்கட்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது... 🔖சனிக்கிழமை வேலை நாள் எதுவும் இல்லை. 🔖இம்மாத வேலைநாட்கள் : 21 CLICK HERE FOR ALL IN ONE JUNE MONTH SCHOOL MATERIALS PDF
Comments
Post a Comment