Posts

Showing posts from October, 2016

TSP NEWS 1.11.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻November 1, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ 38.50 உயர்வு * 🌻மவுலிவாக்கத்தில் மற்றொரு கட்டடம் நவ.,2 ல் இடிப்பு : அரசு அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻நெல்லை: புளியங்குடியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் மாயம் 🌻இமாச்சல் முதல்வர் வீரபத்திரசிங் மருத்துவமனையில் அனுமதி http://tnsocialpedia.blogspot.com 🌻பள்ளிகளில் கட்டாய யோகா; பொதுநல வழக்கு 🌻இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியில்லை: ராம கிருஷ்ணன் http://tnsocialpedia.blogspot.com 🌻தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு 🌻முதல்வர் ஜெ; உடல்நலம் விசாரிக்க நடிகை சரோஜாதேவி அப்போலோ வருகை 🌻தமிழ்நாடு அமையப் போராடிய தலைவர்களைப் போற்றுவோம்: வைகோ http://tnsocialpedia.blogspot.com 🌻நவம்பர் முதல் நாளை தமிழகத்தின் நாளாக அரசு கொண்டாட வேண்டும்: ராமதாஸ் 🌻ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்: உலக சாதனைக்கு தயாராகும் 'இஸ்ரோ' 🌻பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி http:

TSP NEWS 31.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 31,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்* 🌻தமிழகத்தில் வழக்கம்போல தீபாவளி கொண்டாட்டம் , மக்கள் உற்சாகம் 🌻சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் பயணம்: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட 2 நாளில் சிறப்பு பஸ்களை பிரித்து இயக்கியதற்கு மக்கள் வரவேற்பு http://tnsocialpedia.blogspot.com 🌻மூன்று தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள்: விஜயகாந்த் அறிவிப்பு 🌻உ.பி.தேர்தல்: அஜீத்சிங்கை தன் பக்கம் இழுக்க முலாயம் முயற்சி 🌻நாம் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட ராணுவ வீரர்களே காரணம்: வானொலி உரையில் பிரதமர் மோடி http://tnsocialpedia.blogspot.com 🌻எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு: இந்திய ராணுவம் தகவல் 🌻உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்கள் அளவுக்கதிகமாக சென்று விடவில்லை: விளக்கத்திற்கு தயாராகும் மத்திய அரசு http://tnsocialpedia.blogspot.com 🌻தீபாவளி பண்டிகையை ஒட்டி, அக்., 28ல், 105 கோடி ரூபாய்; தீபாவளியான நேற்று முன்தினம், 135 கோடி; நேற்று, 120 கோடிரூப

fy-power bank for all mobiles

AMAzon book store

Sandisk USB 32GB

Sandisk memory 32GB offer

தீபாவளி வாழ்த்துக்கள்...

🎉💐🙏🏼🎉💐🎉🙏🏼 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! 💐🎉💐🎉💐🎉💐 நண்பர்கள் அனைவரது இல்லங்களிலும்🏠 உள்ளங்களிலும்💞 அன்பின் ஒளி⚡ பரவட்டும்... மகிழ்ச்சியும், இனிமையும், அமைதியும், ஒற்றுமையும், வெற்றியும் பெற இறைவன் திருவருள் புரிய வாழ்த்துக்கள்.. 🎉💐🎉💐🎉💐🎉💐 என்றும் நட்புடன் அர.ரமேஷ்.. 🎉💐🙏🏼🎉💐🙏🏼🎉💐 http://tnsocialpedia.blogspot.com 🎁🎉💐🎁🎉💐🎁

தீபாவளி ஸ்பெஷல் - திரைவிமர்சனம்

*கொடி-திரை விமர்சனம்!* காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார். இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா

TSP NEWS 28.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 28,2016🌻 http://tnsocialpedia.blogspot.com  முக்கிய செய்திகள் 🌻அனைவருக்கும் *இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*  என்றும் செய்திச் சேவையில் உங்கள்  http://tnsocialpedia.blogspot.com (TSP NEWS திங்களன்று31.10.16 வெளிவரும்) 🌻அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை 🌻இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு 🌻மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு http://tnsocialpedia.blogspot.com 🌻டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக்கு கைபேசி செயலி: சுகாதாரத்துறை வெளியீடு 🌻தீபாவளி முன்பணம், அகவிலைப்படியை உடனே வழங்கிடுக: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை http://tnsocialpedia.blogspot.com 🌻அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்கிடுக: மதிமுக http://tnsocialpedia.blogspot.com 🌻பாக். அத்துமீறி தாக்குதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் பலி 🌻சோனியாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு 🌻உளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அலுவலர்கள் இருவர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி http://tnsocialpedia.blogspot

TSP NEWS 27.10.2016

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 27,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்* 🌻3 தொகுதி தேர்தலில் தமாகா போட்டியில்லை: ஜி.கே.வாசன் 🌻வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30-ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் http://tnsocialpedia.blogspot.com 🌻தொழில் சீர்த்திருத்த செயல் திட்டங்களில் தமிழகம் பின்னடைவு: திருநாவுக்கரசர் கவலை 🌻சிவகாசி, கும்பகோணம் பட்டாசு விபத்து: பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு http://tnsocialpedia.blogspot.com 🌻ஜேஎன்யு பல்கலை. விடுதியில் மாணவர் மரணம்  போலீஸ் விசாரணை 🌻மும்பையைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்: நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் மீது வழக்கு 🌻சமாஜ்வாதியில் இருந்து உ.பி. அமைச்சர் பவன் பாண்டே நீக்கம் http://tnsocialpedia.blogspot.com 🌻உரி முகாம் தாக்குதலுக்கு லஷ்கர் பொறுப்பேற்பு 🌻ஆந்திர - ஒடிஷா எல்லையில் மீண்டும் தாக்குதல்: 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை http://tnsocialpedia.blogspot.com 🌻எம்பரர் விமான ஊழல் வழக்கில் சிப

JOBS AT INDIA POST 2016

*மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 310 பணியிடம்: தமிழ்நாடு பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Postman - 304 பணி: Mail Guard - 06 தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 15.11.2016 தேதியின்படி 18 - 27-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.400. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2016 எழுத்து

TSP DAILY NEWS HINTS 25.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 25, 2016 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, 7-வது ஊதியக்குழுவை அமைத்திடுக, புதிய கல்விக் கொள்கை கருத்துரு  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை  *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*யின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு http://tnsocialpedia.blogspot.com 🌻04.11.2016-கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் >20.11.2016-மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம் >28.12.2016- சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் 🌻முதல்வர் ஜெ; உடல்நிலை வதந்தி மீதான கைதுகளை எதிர்த்து மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻அகிலேஷ் நீக்கப்பட மாட்டார்: உ.பி.யில் சமாஜ்வாதி சலசலப்பு பின்னணியில் முலாயம் உறுதி 🌻ஒடிசா-ஆந்திர எல்லையில் 23 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை http://tnsocialpedia.blogspot.com 🌻இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு 🌻திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா http://tnsocialpedia

சிறப்பு பார்வை - கணிணி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறி

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்? இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம் செய்யவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள் பலர் வே

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி- தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்டது ஏன்?*

*அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி- தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்டது ஏன்?* *மத்தியரசின் திட்டங்களில்* இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2005–06 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 53,000 பள்ளிகள் பயன்பெற்று வந்தன. இது தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும். இதற்கென ரூ.6,926.13 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.6,000 கோடி கிடைக்கும். மீதத் தொகையினை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் கல்வியினை வளரும் மாணவர்களுக்கு அளித்து அவர்களை கம்ப்யூட்டர் பயனாளர்களாக மாற்ற இது பெரும் அளவில் உதவும். குறிப்பாக அரசு பள்ளிகள் ஏழை கிராமப் புற மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருவதால், இந்த திட்டம் பெரும் அளவில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். கம்ப்யூட்டர் கல்வி வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், பிற பாடங்களைக் கற்று

TSP NEWS 24.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 24,2016🌻 http:// tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் http:// tnsocialpedia.blogspot.com *🌻DA அறிவிப்பு வெளியாகுமா ?  தீபாவளிக்குள் சம்பளம் வழங்கப்படுமா ; தமிழகத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் தவிப்பு* *🌻இன்று ஒ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம்* 🌻அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுகவின் நாடகம்: ராமதாஸ் ட்விட்டரில் விமர்சனம் 🌻பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை http:// tnsocialpedia.blogspot.com 🌻அக்.27-க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 🌻உ.பி. தேர்தலில் தீவிரமாக பிரியங்கா  களம் இறங்கினால் காங்கிரஸ் கட்சியில் புதிய திருப்பம் ஏற்படும் ; ஷீலா தீட்சித் http:// tnsocialpedia.blogspot.com 🌻மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: கோவாவில் கன்னடர்கள் மீது தாக்குதல் 🌻பறவைக் காய்ச்சலை கண்காணிக்க குழு அமைத்தது மத்திய அரசு http:// tnsocialpedia.blogspot.com 🌻2,000 ஆண்டுகள் பழமையான அன்னை மரியாளின் ஓவியம் பெங்களூரு வருகை ‘🌻தலாக்’ முறையை ஒழிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் வெங்கய்ய ந

பதற வேண்டாம்...

தகவல் திருட்டால் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு பதற்றம் வேண்டாம்: என்பிசிஐ டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டு பண மோசடி நடைபெறுவது குறித்து வாடிக்கையாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது. கார்டு மோசடிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று என்.பி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, 19 வங்கிகளிலிருந்து 641 வாடிக்கையாளர்களிடமிருந்து கார்டு மோசடி குறித்து புகார் வந்துள்ளது என்றும், மொத்தத் தொகை ரூ.1.3 கோடி என்றும் என்.பி.சி.ஐ. அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ விதிமுறைகளின்படி மோசடி வங்கி நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பல்ல; எனவே, வங்கிகள் அந்தத் தொகைக்கு பொறுப்பேற்க வேண்டும். சுமார் 32 லட்சம் கார்டு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளதால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இது குறித்து வங்கிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தரவு மோசடி மூலம் பண மோசடி விவரங்களும் சைபர் குற்றங்களைத் தடுக்க

TSP NEWS 21.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 21,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻சிவகாசியில் பட்டாசு கடையில் தீ விபத்து , 8பேர் பலி* 🌻ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இறைச்சி ,எண்ணெய் விலை குறையும் http://tnsocialpedia.blogspot.com 🌻சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றக் கூடாது: ஸ்டாலின் http://tnsocialpedia.blogspot.com 🌻தேச துரோக வழக்கில் இருந்து வைகோ விடுதலை 🌻இன்று தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு 🌻சமூகநீதிக்கு எதிரான புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்காதது ஏன்?- வீரமணி http://tnsocialpedia.blogspot.com 🌻எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் உறுதியான பதிலடி 🌻சிங்கூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத்தை தொடங்கி வைத்தார் மம்தா http://tnsocialpedia.blogspot.com 🌻ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாயமான மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு 🌻புவனேஸ்வர் தீ விபத்து: மருத்துவமனை உரிமையாளர் சரண் http://tnsocialpedia.blogspot.com 🌻மாணவர் மாயம்: துணை வேந்தரை சிறைபிடித்து ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் 🌻ராமர் கோயில் விவகார

TSP NEWS 20.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 20,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் *DA எதிர்பார்த்து காத்திருப்பு* 🌻உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணை வெளியீடு http://tnsocialpedia.blogspot.com 🌻இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 🌻காவிரி பிரச்சினை: ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை 🌻கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி இணையும் 'கவண் 🌻ஆம்னி பஸ்கள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் http://tnsocialpedia.blogspot.com 🌻முதல்வர் உடல்நிலை: வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது 🌻உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணை வெளியீடு http://tnsocialpedia.blogspot.com 🌻போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட போனஸ் தொகையை வழங்கிடுக: ஏஐடியுசி வலியுறுத்தல் 🌻சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்: மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

JOBS AT CISF2016

தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் பணி                சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் துணை ராணுவ அமைப்பான மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 441 கான்ஸ்டபிள், டிரைவர் (பின்னடைவு) பணியிடங்களுக்கான அறிவிப்பு            வெளிடப்பட்டுள்ளது. இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 19.11.2016 தேதியின்படி 21 - 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எல்எம்வி, எச்எம்வி, கியர் மோட்டார் சைக்கிள் லைசென்சு வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,

TSP NEWS 19.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 19, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻மறு உத்தரவு வரை தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை* 🌻ஓ.பி.எஸ். தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் 🌻காவிரி பிரச்சினையில் தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் http://tnsocialpedia.blogspot.com 🌻உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு ;வழக்கு விசாரணை நவம்பர் 18க்கு ஒத்தி வைப்பு 🌻தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் நியாயமாக நடக்குமா?- ராமதாஸ் '🌻வதந்தி' கைதுகள்: மார்கண்டேய கட்ஜு கடும் விமர்சனம் 🌻வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார்: அமைச்சர் உதயகுமார் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி விவகாரத்தில் பாஜக அரசு அநீதிக்கு துணை போகிறது: கருணாநிதி குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com 🌻வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻இந்திய ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தாக்குதலுடன் ஒப்பிட்ட மோடி 🌻கடற்படையில் இணைந்தது அணுசக்தி

TSP NEWS 18.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 18,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தஞ்சை , அரவக்குறிச்சி , திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 19ல் தேர்தல் 🌻காவிர பிரச்சனை ரயில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது-விடுதலை 🌻முதல்வருக்கு சிகிச்சை ; சிங்கப்பூர் நிபுணர்கள் வருகை 🌻வட கிழக்கு பருவ மழை அக் 25க்கு பிறகு தொடங்கும் 🌻BRICS மாநாடு பிரேசிலுக்கு பிரதமர் மோடி பாராட்டு 🌻விண்வெளிக்கு பயணமான சீன வீரர்கள் 🌻ஐஎஸ்எல் ; புனே கேரளா ஆட்டம் டிரா 🌻நேற்று பங்கு சந்தை சரிவில் முடிவடைந்தது .. 🌻 TSP NEWS பகுதிகள் இன்று வெளியிட இயலவில்லை, நாளை வழக்கம் போல் வெளிவரும் For more http://tnsocialpedia.blogspot.com

UGC NET EXAM DECEMBER 2016

📚📚📚📚📚📚📚📚📚📚📚 நெட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 🍒சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி பெறவும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. 🍒இதன்படி, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 2017 ஜனவரி 22-இல் நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in எனும் இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 17) முதல் நவம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 17-ஆம் தேதி வரை செலுத்த முடியும். 🍒முதன் முறையாக யோகா பாடம்: வழக்கமாக, பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் என 80-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும். இந்த முறை 100 பாடப் பிரிவுகளின

TSP NEWS 17.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 17,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடியில் இந்தியா–ரஷ்யா இடையே இயற்கை எரிவாயு குழாய் பதிக்க முடிவு 🌻கால வெள்ளத்தில் மறைந்த சரஸ்வதி நதியை தேடும் விஞ்ஞானிகள் 🌻எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் 🌻காவிரி மேலாண்மை வாரியத்தை வலிமையாக அமைக்க விரும்புகிறோம்: தமிழிசை http://tnsocialpedia.blogspot.com 🌻அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்தில் விரிசல்கள் முழுமையாக சரி செய்யப்பட்டன: ஐஐடி உதவிப் பேராசிரியர் அருண்மேனன் 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை: பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் விளக்கம் http://tnsocialpedia.blogspot.com 🌻காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு: 99-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு 🌻தனது லாகூர் பயணத்திற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: அனுராக் காஷ்யப் வலியுறுத்தல் http://tnsocialpedia.blogspot.com 🌻கட்டுப்பாட்டு எல்லை வேலியை ஏணி மூலம் கடந்த உரி தாக்குதல் தீவிரவாதிகள்: ராணுவ விசாரணையில் தகவல்

TSP NEWS 15.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 15, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவா சென்றார் * 🌻ஜனாதிபதி பிரணாப்பை சந்திக்க தி.மு.க., http://tnsocialpedia.blogspot.com எம்.பி.,கள் திட்டம் 🌻இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நாளை இந்தியா வருகை 🌻ஸ்ரீநகர்: ராணுவ முகாம் மீது தாக்குதல்; 1 வீரர் பலி; 8 வீரர்கள் காயம் 🌻காஷ்மீர் : பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி http://tnsocialpedia.blogspot.com 🌻 3 மாணவிகள் உயிரிழப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 🌻அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்ந்தெடுக்க வேண்டும்; சிவசேனா http://tnsocialpedia.blogspot.com 🌻பாடலும் இலக்கியம்தான்: நோபல் வென்ற பாப் டிலானுக்கு வைரமுத்து வாழ்த்து 🌻தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻பொது விநியோகத் திட்டத்தை நீட்டிக்கும் அரசாணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; ராமதாஸ் 🌻காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள் 1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். 4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம். 5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது. 6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார். 7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எ

TSP DAILY NEWS 14.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 14, 2016 🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர் கள், நேற்று மீண்டும் சென்னை வந்து,முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.* 🌻ஜெ., உடல் நலம் விசாரிக்க ரோசய்யா இன்று சென்னை வருகை http://tnsocialpedia.blogspot.com 🌻குஜராத்:இணையதள சேவை நிறுத்தம் அறிவிப்பு வாபஸ் 🌻திருப்பூரில் மழை: பலமணி நேரம் மின் தடை 🌻 இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி பிரச்னையில் என்னால் முடிந்தவற்றை செய்வேன்: கவர்னர் 🌻 ‛பிரிக்ஸ்' மாநாடு நாளை துவங்க உள்ள நிலையில், அதற்காக வடிவமைக்கப்பட்ட ‛லோகோ'வுக்கு காங் எதிர்ப்பு 🌻சென்னை - கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி பிரச்சினை: விவசாய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தல் 🌻ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்கவில்லையா?- புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻உள்

JOBS AT POSTAL BANK 2016

தபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தபால்துறையானது வங்கிப் பணிகள் சேவையையும் வழங்குகிறது. இதையடுத்து தபால் அலுவகங்கள் வழியே வங்கிச் சேவையை எளிமைப்படுத்தும் வகையில் ‘இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனும் பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1725 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெவ்வேறு அறிவிப்புகளின்படி ஸ்கேல் 2,3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்

OCTOBER & NOVEMBER SSA TRAINING SCHEDULE 2016

OCTOBER & NOVEMBER SSA TRAINING SCHEDULE Tentative 👉🏼 🌻22-10-16 CRC for Primary & Upper Primary* 🌻24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only* 🌻05-11-16-- Primary CRC* 🌻07-11-16 & 08-11-16 2days BRC level Science Training for Primary Teachers only* 🌻12-11-16 -- CRC for Upper Primary* http://tnsocialpedia.blogspot.com

TSP NEWS 8.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 8, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻அரசு நிர்வாகம், காவிரி பிரச்சினை, முதல்வர் உடல் நிலை: ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் விளக்கம் - அப்போலோவில் அமைச்சர்கள் ஆலோசனை 🌻முதல்வருக்கு காங். உறுதுணை புரியும்: சென்னையில் ஜெ. உடல்நிலையை நேரில் கேட்டறிந்த ராகுல் பேட்டி 🌻மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: வேல்முருகன் உட்பட 600 பேர் கைது 🌻அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்களே கூட்டுவோம்: ஸ்டாலின் பேச்சு 🌻தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல் http://tnsocialpedia.blogspot.com 🌻ராமேசுவரம் மீனவர் விசைப்படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🌻தாத்ரி கொலை வழக்கு கைதி உடலில் தேசிய கொடி போர்த்தியதால் சர்ச்சை 🌻மோடியைக் குறைகூறி ராகுல் தன் எல்லையை மீறிவிட்டார்: அமித் ஷா தாக்கு http://tnsocialpedia.blogspot.com 🌻சிவகாசியில் ரசாயான வெடிபொருட்களை சேகரிக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாத தொடர்பு நபர் கைது 🌻பெற்றோரிடம் இருந்து பிரிக்க ம

TSP NEWS 7.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 7, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻உள்ளாட்சித் தேர்தல் தடை நீடிப்பு* சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்;வழக்கு விசாரணை அக் 18 ந்தேதி வரை ஒத்திவைப்பு 🌻முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்; http://tnsocialpedia.blogspot.com அப்பல்லோ 🌻தீவிரவாதிகளைக் காக்காதீர்கள்: பாக். ராணுவத்துக்கு நவாஸ் 'எச்சரிக்கை' 🌻தீபாவளி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அக்.17, 18-ல் தொடர் ரயில் மறியல் போராட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு 🌻5 நாட்கள் தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை; பயணிகள் அவதி http://tnsocialpedia.blogspot.com 🌻சென்னை விடுதியில் ஐஎஸ்ஐ உளவாளிகள் இருப்பதாக வதந்தி 🌻தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு 🌻குப்வாராவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 🌻விரிவான திட்ட வரைவு தயார்: மேகேதாதுவில் ரூ.5700 கோடியில் புதிய அணை - கர்நாடக முதல்வர் சித்த

JOBS AT UPSC FOR ENGINEERS 2016

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் மூலம் நிரப்பப்பட உள்ள 440 Engineering services Examinationபணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் பணியிடம்: இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 440 பணிகள்: Engineering services Examination - 440 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் இளநிலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (01.01.2017ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்): வயது வரம்பு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஊதிய அளவு: ரூ. 16,400 - 49,870 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி. விண்ணப்பம் கட்டணம் - ரூ. 200 ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொதுப்பணித்துறை, பெண் விண்ணப்பக் கட்டணம் இல்லை தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.inஎன்ற இணையதளம் மூ

JOBS AT INDIA POST ASST MANAGER 2016

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி  இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Assistant Manager (JMGSI-I) - 650 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020 தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150. விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்ல

TSP NEWS 6.10.16

🙏🏼TSP NEWS🙏🏼 🌻Oct 6,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻முதல்வர் உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பரிசோதித்தனர் http://tnsocialpedia.blogspot.com 🌻உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு, இன்று விசாரணைக்கு வரக்கூடும் 🌻தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்தம் ; தேர்தல் ஆணையம் http://tnsocialpedia.blogspot.com 🌻உள்ளாட்சி தேர்தல்: அதிமுக செய்ய முயன்ற அக்கிரமங்களை நீதிமன்றத்தின் மூலம் திமுக தடுத்து நிறுத்தியுள்ளது- ஸ்டாலின் 🌻திருப்பதிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி வாரியம்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 8-ம் தேதி பாமக போராட்டம் 🌻எல்லை நிலவரம்: மோடி தலைமையில் அவசர ஆலோசனை 🌻பலூன், புறா மூலம் மக்களை அச்சுறுத்த பாகிஸ்தான் கையாளும் உளவியல் உத்தி: இந்திய ராணுவம் தகவல் http://tnsocialpedia.blogspot.com 🌻ராஜஸ்தானில் கேஜ்ரிவால் மீது மை வீச்சு: 2 பேர் கைது 🌻காவிரிப்படுகை பகுதியை ஆய்வு செய்ய உயர்நிலை தொழில்நுட்பக் குழு அ​மைப்பு http://tnsocialpedia.b

அருட்பெருஞ்சோதி வள்ளலார் பிறந்த தினம் இன்று (அக்டோபர்15)

வடலூர் வள்ளலார் பிறந்தநாள்.  ( 05-10-2016) மாசிலா கோபி கிருஷ்ணன் துன்முகி வருடம்-2016 புரட்டாசி 19-ம் தேதி புதன்கிழமை அக்டோபர் -05 தமிழ்நாடு செய்த பெரும் தவப்பயனால் பச்சைப் பயிரோடு பக்திப் பயிரையும் வளர்க்கும் தென்னார்க்காடு மாவட்டத்தில், இறைவன், திருக்கூத்தாடும் தில்லையின் திருநகரை அடுத்து உள்ள மருதூரில், இராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகவாக இராமலிங்கர் தோன்றினார். அவர் பிறந்த நாள் 5-10-1823 ஆகும் . இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர் இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.  இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து

TSP NEWS 5.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 5, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு, போதிய கால அவகாசம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் ரத்து: திமுக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு http://tnsocialpedia.blogspot.com 🌻தேர்தல் பயிற்சி வகுப்புகளும் ரத்து. இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் http://tnsocialpedia.blogspot.com 🌻உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று மேல் முறையீடு ; தேர்தல் ஆணையம் 🌻பயிற்சி வகுப்புகள் பற்றி எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இல்லை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் குழப்பம் 🌻ரெப்போ வட்டி விகிதம் 0.25 குறைப்பு, வீட்டு கடன் வட்டி குறையும் 🌻காவிரி: பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மனு http://tnsocialpedia.blogspot.com 🌻முதல்வரின் உடல்நிலை தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அரசின் கடமை: சென்னை உயர் நீதிமன்றம் 🌻தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் நிர்பந்தப்படுத்த வேண்டும்:கேப்டன் 🌻முதல்வர் ஜெ உடல்நில

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிரச்சி அடைந்துள்ளனர். கடந்த செப் 25ம் தேதி தமிழக தேர்தல் கமிஷனர் சீத்தராமன் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தார். அடுத்த நாள் முதலே வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்று (3 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் கடைசி நாளானது. வரும் 6ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம், அக்.6 வாபஸ் பெற கடைசி நாள், வரும் 17 , 19 தேதிகளில் ஓட்டுப்பதிவும், வரும் 21 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடப்பதாக இருந்தது.அவ்வளவு அவசர, அவசரமாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். 4 லட்சத்திற்கும் மேல் வேட்பு மனு: தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அவசர, அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 97 ஆயிரத்து , 840 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் கமிஷ

TSP NEWS 4.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 4, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு 🌻காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்க உள்ளனர் http://tnsocialpedia.blogspot.com 🌻முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை தகவல் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி பிரச்சனை  தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல் 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா?- மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு மோசடி; ராமதாஸ் 🌻 தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை வாய்ப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻பாரமுல்லாவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் பலி; ஐவர் காயம் 🌻குடிநீர் தேடி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனை பாக். அதிகாரிகளிடம் ஒப்படைத்த பி.எஸ்.எஃப். 🌻எ

TSP NEWS 3.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Oct 3, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻முதல்வர் நலமுடன் பணிக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரியட்டும்* http://tnsocialpedia.blogspot.com 🌻லண்டன் மருத்துவரின் ஆலோசனைப்படி ஜெ.,வுக்கு சிகிச்சை: அப்பல்லோ 🌻மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஜெ., நன்கு ஒத்துழைக்கிறார்: அப்பல்லோ  http://tnsocialpedia.blogspot.com 🌻காஷ்மீரில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு  http://tnsocialpedia.blogspot.com 🌻கேரளாவில் ஐ.எஸ்., ஆதரவாளர்கள் 6 பேர் கைது 🌻தமிழக வாகனங்களின் கண்ணாடியை உடைத்தனர் கர்நாடக போலீசார் http://tnsocialpedia.blogspot.com 🌻இந்திய ராணுவத்தினர் ஊடுருவ வாய்ப்பேயில்லை: துல்லியத் தாக்குதல் குறித்து பாக். ராணுவ அதிகாரிகள் 🌻காவிரி மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அணைகளின் நீர் நிர்வாகம் 🌻முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு: ‘தமிழச்சி’ மீது குவியும் புகார்கள் http://tnsocialpedia.blogspot.com 🌻உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி? பிறந்த குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் எண் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், ஆதார் எண் பதிவு செய்ய, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் பதிவு சட்டத்தில் புதிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, ஆதார் எண் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகளின் நலன் கருதியும், உடல் ரீதியான ரேகைகள் வளர்ச்சி குறைந்திருக்கும் என்பதாலும், குழந்தைகளுக்கு மட்டும், 'பயோ மெட்ரிக்' அளவீடு தேவை இல்லை. குழந்தையின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்படும். தாய், தந்தை முகவரி மற்றும் ஆதார்எண், குழந்தையின் ஆதார் எண்ணுக்கு, அடிப்படை தகவலாக சேர்க்கப்படும். குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையிலான ரத்த உறவை உறுதி செய்ய, ரேஷன் கார்டு, மத்திய,மாநில அரசுக