MENU

Show more

TSP NEWS 28.10.16

*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 28,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

 முக்கிய செய்திகள்

🌻அனைவருக்கும் *இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*
 என்றும் செய்திச் சேவையில் உங்கள்
 http://tnsocialpedia.blogspot.com (TSP NEWS திங்களன்று31.10.16 வெளிவரும்)

🌻அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை

🌻இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

🌻மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு http://tnsocialpedia.blogspot.com

🌻டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக்கு கைபேசி செயலி: சுகாதாரத்துறை வெளியீடு

🌻தீபாவளி முன்பணம், அகவிலைப்படியை உடனே வழங்கிடுக: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை http://tnsocialpedia.blogspot.com

🌻அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்கிடுக: மதிமுக http://tnsocialpedia.blogspot.com

🌻பாக். அத்துமீறி தாக்குதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் பலி

🌻சோனியாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு

🌻உளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அலுவலர்கள் இருவர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி http://tnsocialpedia.blogspot.com

🌻நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

🌻ஹெச்.எம்.டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்  http://tnsocialpedia.blogspot.com

🌻டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தேசிய களஞ்சியம்

🌻இந்திய தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற பாக். உத்தரவு http://tnsocialpedia.blogspot.com

🌻எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை

🌻குப்வாரா, பூஞ்ச் பகுதிகளில் பாக்., அத்துமீறி தாக்குதல் காஷ்மீர் எல்லையில் பல முனை தாக்குதல்: பாக். ராணுவம் அட்டூழியம்  http://tnsocialpedia.blogspot.com

🌻அமெரிக்கர்களிடம் மோசடி செய்த இந்திய கால் சென்டர்கள் மூடல்

🌻காஷ்மீரில் அமைதியின்மை நீடித்து வந்தநிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை

சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻முதல்வர் ஜெயலலிதா மனோபலத்தால் மீண்டு வருவார்: கவிஞர் வைரமுத்து பேட்டி

🌻சினிமா... என்னைக் கைவிடாத அம்மா: பிறந்தநாளில் சிவகுமார் நெகிழ்ச்சி

உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻சீனப்பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்:: சீனா

விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள்  மோதுகின்றன.

வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27915.90 ⬆ 79.39 (0.29%)

🌻NIFTY 50
8615.25 ⬆0.00 (0.00%)

🌻தங்கம் விலை ரூ40குறைவு
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28