MENU

Show more

JOBS AT INDIA POST 2016

*மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*

 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 310


பணியிடம்: தமிழ்நாடு


பணி - காலியிடங்கள் விவரம்:


பணி: Postman - 304


பணி: Mail Guard - 06

தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 15.11.2016 தேதியின்படி 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி


விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.400.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2016


கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2016


எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016, ஜனவரி 2017

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026