Posts

Showing posts from July, 2024

MENU

Show more

AUGUST MONTH SCHOOL CALENDER 2024

Image
🇮🇳 ஆகஸ்ட் -2024 மாத பள்ளி நாள்காட்டி.. Image : Pintrest app  👉🏼03-08-2024 - சனி BEO அலுவலக குறைதீர் நாள்  * SMC மறுகட்டமைப்பு *  👉🏼பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் : 02.08.2024 👉🏼முதல் 50% தொடக்க பள்ளிகள் : 10.08.2024 👉🏼மீதமுள்ள 50% தொடக்க பள்ளிகள் : 17.08.2024 👉🏼 உயர்நிலை & மேல்நிலை பள்ளிகள் : 24.08.2024 👉🏼நடுநிலை பள்ளிகள் : 31.08.2024  *R.H LIST*  👉🏼16-08-2024 - வெள்ளி - வரலட்சுமி விரதம். 👉🏼19-08-2024 - திங்கள் - ரிக் உபகர்மா/ ஆவணி ஆவிட்டம்  👉🏼20-08-2024 - செவ்வாய் - காயத்ரி ஜெபம்  * அரசு விடுமுறை நாட்கள்..* 👉🏼15-08-2024 - வியாழன் - சுதந்திர தினம்  👉🏼26-08-2024 - திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி. * சனிக்கிழமை பள்ளி வேலை நாள்கள்* 👉🏼10-08-2024 & 24-08-2024 - 2 நாட்கள்  இம்மாத வேலைநாட்கள் : 22 மொத்த வேலை நாட்கள் : 60

SMC ALL FORMS 2024

Image
SMC RECONSTITUTION ALL FORMS PDF  SMC - தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026 ▪️ உறுப்பினர் சான்றிதழ் ▪️ உறுதிமொழி  ▪️ கூட்ட அழைப்பிதழ்  ▪️ படிவங்கள்  ▪️ அட்டவணைகள்  ▪️ நிகழ்ச்சி நிரல்  ▪️ பார்வையாளர் படிவம் ▪️ வழிகாட்டி அரசாணைகள் ▪️ சுவரொட்டிகள்  ▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள் 📌 தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel,  PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE SMC PROCEEDINGS PDF CLICK HERE SMC ALL FORMS PDF

IFHRMS KALANJIYAM APP UPDATE

Image
IFHRMS KALANJIYAM APP UPDATE IFHRMS KALANJIYAM APP DOWNLOAD LINK  Version : 1.20.5 Date 28 July 2024 What's new : Welcome note added in Pin Authentication. One Time login, After logout pin auth is enabled... Etc  CLICK HERE KALANJIYAM APP UPDATE LINK

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version 0.1.7 Dated 26 July 2024 What's New : Bus pass module & Bug fixes performance improvement CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE

SGT STATE SENIORITY LIST 2024

Image
ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு  நாளை  (26.07 2024) முதல் நடைபெறும் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் (Within State ) கலந்தாய்வில்  கலந்துகொள்வதற்காக விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியல்... CLICK HERE SGT STATE SENIORITY LIST PDF

HSC SSLC SUPPLYMENTARY EXAMS RESULTS 2024

Image
SSLC / +1 / +2 துணைத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!!! CLICK HERE FOR RESULTS GUIDELINES PDF

ACER TABLET USES

Image
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும்,  பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - DEE செயல்முறைகள்!!! TABLET பயன்படுத்துவது எப்படி? Video courtesy : Tamil tech arun / YouTube CLICK HERE FOR TAB USEAGE GUIDELINES PDF

BUDGET 2024

Image
வருமான வரி புதிய முறையில் மாற்றம்  தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். Image ; News 18 TAMILNADU தனிநபர் வருமான வரியில் பழைய முறையில் மாற்றமில்லை... புதிய முறையில் ( NEW REGIME ) - ல் தனிநபர் வருமான வரி ரூ.0-3 லட்சம் வரை வரி கிடையாது. தனிநபர் வருமான வரி ரூ.3-7 லட்சம் வரை 5% வரி. தனிநபர் வருமான வரி  ரூ.7-10 லட்சம் வரை 10% வரி. தனிநபர் வருமான வரி ரூ.10-12 லட்சம் வரை 15% வரி. தனிநபர் வருமான வரி ரூ.12-15 லட்சம் வரை 20% வரி. தனிநபர் வருமான வரி ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி. நிரந்தரக் கழிவுக்கான வரம்பு வரிப் பிடித்தம் அளவு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்வு . -------------------------------------------------- ஆன்லைன் வர்த்தகத்தின் விற்பனை வரி குறைப்பு. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக முதலீட்டாளர் வரி நீக்கம். தாமிரம் உள்ளிட்ட 25 அரியவகை கனிமங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு. தங்கம், வெள்...

BT ASST TEACHERS DISTRICT TRANSFER COUNSELLING 2024

Image
BT ASST TEACHERS DISTRICT TRANSFER COUNSELLING SCHEDULE 2024 & STATE SENIORITY LIST ( TENTATIVE )  பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்விற்கான TENTATIVE STATE SENIORITY LIST PDF  CLICK HERE BT STATE SENIORITY PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 22 JULY 2024 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் ஜீலை 2024 இந்த வாரத்திற்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் பகிர்ந்துள்ளோம். CONTENT CREDIT GOES TO THE CREATOR ...  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 T/M CLICK HERE EE LOP CLASS 1 TO 3 E/M CLICK HERE EE LOP CLASS 4&5 T/M CLICK HERE EE LOP CLASS 4&5 E/M

E FILE SERVICES

Image
INCOME TAX E FILE 2024  வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தல்  INCOME TAX E FILE SERVICES  E FILE செய்வது எப்படி ? Video : TAMIL TECH ARUN / YOUTUBE CLICK HERE E FILE WEBSITE DIRECT LINK ITR e-filing தேதி நீட்டிப்பு எனப் பரவும் தவறான செய்தி! வருமானவரி Return செய்வதற்கான e-filing தேதி 31.08.2024 வரை நீட்டிக்கப்படுவதாக ஒரு தவறான செய்தி, தவறான புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவ்வாறான எந்தவொரு தேதி நீட்டிப்பையும் வருமான வரித்துறை தற்போது வரை வெளியிடவில்லை. தற்போதைய நிலவரப்படி ஜூலை 31 தான் e-filing செய்ய இறுதி நாள். பரப்பப்படும் படத்தின் உள்ள ஆங்கிலப் பத்தியின் உண்மையான செய்தி என்னவெனில், *”Income Tax Portal &  AIS / TIS update ஆவதில் எழுந்துள்ள சிக்கல்களால் Income Tax Return செய்யும் தேதியை ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 31ற்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது"* என்பதே. மேலும், ICAI (The Institute of Chartered Accountants of India) என்னும் இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் நடப்பு ஆண்டில் e-filing செய்யும் போது எழும் 9 விதமான குறைபாடுகள் குறித...

EMPLOYMENT

Image
EMPLOYMENT NEWS வேலைவாய்ப்பு தகவல்கள் ஜூலை 2024  செய்தித்தாள் மற்றும் விளம்பரங்களில் வெளிவந்த இந்த வார வேலைவாய்ப்பு தகவல்கள் 200 பக்கங்கள் கொண்ட தொகுப்பு PDF... CLICK HERE FOR EMPLOYMENT PAGES PDF

BSNL 5G

Image
BSNL-க்கு மாறிய 2.50 லட்சம் பேர். இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL-க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ₹199-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சேவையை BSNL ₹108-க்கு வழங்கி வருகிறது.  தற்போது 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகம் செய்கிறது.

ENNUM EZHUTHUM WORKBOOK PDF

Image
ENNUM EZHUTHUM WORKBOOK PDF  DOWNLOAD TERM 1 2024-25 எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம்  முதல் பருவம் 2024-25  * CLASS 1 TO 3 * CLASS 4 & 5 ( TAMIL & English MEDIUM) CLICK HERE EE WORK BOOK PDF DOWNLOAD

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  15 JULY 2024 - TERM 1 - UNIT 5  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் முதல் பருவம் - அலகு 5 ஜீலை 2024 CLICK HERE EE LOP CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP CLASS 4&5 PDF CLICK HERE EE LOP TERM 1 PDF

SCHOOLS HOLIDAY

Image
நாளை சனிக்கிழமை ( 13.07.2024 ) விடுமுறை அறிவிப்பு!!! தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 13.07.2024 - 2வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், விடுமுறை விடப்பட்டுள்ளது. 

ENNUM EZHUTHUM CLASS 4 WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM I - CLASS 4 SCIENCE & SOCIAL ( 2024-25) எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைக்குறிப்புகள் - முதல் பருவம் வகுப்பு 4 - அறிவியல் & சமூகவியல் ( 2024-25) அறிவியல் - இயல் 1 சமூகவியல் இயல் 1

ENNUM EZHUTHUM CLASS 4 WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS CLASS 4 - MATHS - TERM 1 ( 2024-25) எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைக்குறிப்புகள் முதல் பருவம்  வகுப்பு 4 பாடம் : கணக்கு  1.) இயல் 1 2.) இயல் 2 3.) இயல் 3 4.) இயல்3  5.) மாத தேர்வு 6.) இயல் 4

ENNUM EZHUTHUM CLASS 4 WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS  TERM 1 - CLASS 4 - ENGLISH - 2024-25 எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைக்குறிப்புகள் - முதல் பருவம் வகுப்பு 4 - ஆங்கிலம் ( 2024-25) 1.) UNIT 1 2.) UNIT 2 3.) UNIT 3  4.) MONTHLY ASSESSMENT

ENNUM EZHUTHUM CLASS 4 WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS  TERM I - CLASS 4 - 2024-25 - TAMIL எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக  விடைக் குறிப்புகள் - முதல் பருவம் வகுப்பு 4 - 2024-25 - பாடம் : தமிழ் 1.) இயல் 1 அன்னைத் தமிழே 2.) இயல் 2  3.) இயல் 3 

ENNUM EZHUTHUM CLASS 5 WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS  CLASS 5 - TERM I - 2024-25 எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைக்குறிப்புகள் - வகுப்பு 5  முதல் பருவம் - அறிவியல் & சமூகவியல்  1.) இயல் 1 அறிவியல் 2.) இயல் 2 அறிவியல் 3.) இயல் 1 சமூகவியல் 4.) இயல் 2 

ENNUM EZHUTHUM CLASS 5 MATHS WORKBOOK ANSWERS

Image
 ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS  TERM I - CLASS 5 MATHS - 2024-25 எண்ணும் எழுத்தும் முதல் பருவம்  பயிற்சி புத்தக விடைக்குறிப்புகள் வகுப்பு 5  பாடம் : கணிதம் 1.) இயல் 1 2.) இயல் 2 3.) இயல் 3 4.) மாதத் தேர்வு 5.) இயல் 4

RECHANCE COUNSELLING SCHEDULE

Image
மாறுதல் கலந்தாய்விற்கான சிறப்பு அழைப்பு  2024-25 கல்வியாண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத SGT, BT, PHM & MHMகள் மாறுதல் பெற விரும்பினால் ஜூலை 10 & 11 தேதிகளில் EMISல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு *புதிதாக விண்ணப்பித்த SGT & BTகளுக்கு சிறப்பு கலந்தாய்வு பின்வருமாறு நடைபெறும்.* BT within Union : 12.7.24 SGT within Union : 15.7.24 மேலும் கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் & மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதிகளில் புதிதாக விண்ணப்பித்தோரும் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவர். *புதிதாக விண்ணப்பித்த PHM & MHMகளுக்கு சிறப்பு கலந்தாய்வு பின்வருமாறு நடைபெறும்.* within Union & within Edu. Dist : MHM & PHM - 1.8.24 within District : MHM & PHM - 2.8.24 District to District: MHM & PHM - 5.8.24 CLICK HERE FOR RECHANCE COUNSELLING PROCEEDINGS PDF

ENNUM EZHUTHUM CLASS 5 ENGLISH WORK BOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS CLASS 5 TERM I - 2024-25 - ENGLISH எண்ணும் எழுத்தும் ஆங்கில பாட விடைக்குறிப்புகள் - முதல் பருவம்... 1.) ENGLISH UNIT 1 2.) UNIT 2  3.) UNIT 3 4.) ASSESSMENT

ENNUM EZHUTHUM CLASS 5 TAMIL WORKBOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS CLASS 5 - TERM 1 - 2024 - 25 - TAMIL எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள் - வகுப்பு 5 தமிழ் 1.) TAMIL - இயல் 1 2.) இயல் 2  3.) இயல் 3 4.) இயல் 3 மாத தேர்வு 5.) இயல் 4

SGT VACANT LIST 2024

Image
SGT VACANT LIST 2024  09.07. 2024 ன்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள்.... CLICK HERE SGT VACANT PDF & EXCEL FILE

RELEIVING AND JOINING REPORT PDF

Image
RELEIVING AND JOINING REPORT PDF பணி விடுவிப்பு மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை PDF  CLICK HERE FOR DOWNLOAD PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  08 JULY 2024 - முதல் பருவம்  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 T/M CLICK HERE EE LOP CLASS 4&5 E/M CLICK HERE EE LESSON PLAN COLLECTIONS

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version 0.1.6 Date 03 July 2024 What's new : Bus pass module changes and bug fixes performance improvement... CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE

EDUCATION POLICY

Image
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான, 14 பேர் கொண்ட குழு முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழில் 800 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் இருக்கக் கூடாது. கல்லூரிகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி : தினமலர் 

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28