MENU

Show more

AUGUST MONTH SCHOOL CALENDER 2024

🇮🇳ஆகஸ்ட் -2024 மாத பள்ளி நாள்காட்டி..

Image : Pintrest app 

👉🏼03-08-2024 - சனி BEO அலுவலக குறைதீர் நாள் 

*SMC மறுகட்டமைப்பு

👉🏼பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் : 02.08.2024

👉🏼முதல் 50% தொடக்க பள்ளிகள் : 10.08.2024

👉🏼மீதமுள்ள 50% தொடக்க பள்ளிகள் : 17.08.2024

👉🏼 உயர்நிலை & மேல்நிலை பள்ளிகள் : 24.08.2024

👉🏼நடுநிலை பள்ளிகள் : 31.08.2024 


*R.H LIST* 

👉🏼16-08-2024 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.

👉🏼19-08-2024 - திங்கள் - ரிக் உபகர்மா/ ஆவணி ஆவிட்டம் 

👉🏼20-08-2024 - செவ்வாய் - காயத்ரி ஜெபம் 

*அரசு விடுமுறை நாட்கள்..*

👉🏼15-08-2024 - வியாழன் - சுதந்திர தினம் 

👉🏼26-08-2024 - திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி.

*சனிக்கிழமை பள்ளி வேலை நாள்கள்*

👉🏼10-08-2024 & 24-08-2024 - 2 நாட்கள் 

இம்மாத வேலைநாட்கள் : 22

மொத்த வேலை நாட்கள் : 60

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28