TNPTF கல்விச் செய்திகள் 30.06.2020
*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2051 ஆனி 16 ♝ &* 30.6.2020 🔥 🛡+2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 🔥 🛡பத்தாம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 🔥 🛡பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 🔥 🛡PRAGYATA திட்டம் : ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு 🔥 🛡பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை எந்தவித புகாருக்கும் இடமின்றி இணையதளத்தில் கவனமாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அரசுத் தோவுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதி...