Posts

Showing posts from December, 2021

TN LOCKDOWN NEWS

Image
TN LOCKDOWN NEWS  தமிழக அரசு செய்தி வெளியீடு  மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை  அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு . மேலும் முழு விவரங்களுக்கு - CLICK HERE DOWNLOAD PDF

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை 2021-22

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை  TEACHERS TRANSFER COUNSELING SCHEDULE 2021 CLICK HERE FOR TRANSFER COUNSELING PDF *கலந்தாய்வு மாறுதல் அட்டவணை* *முக்கியமான தேதிகள்* *விண்ணப்பிக்க கடைசி நாள் 7.1.2022*   Middle HM transfer 21.1.22 FN Mid HM promotion 21.1.22 AN   BT transfer 29.1.22 FN   BT transfer union to union 31.1.22 FN   BT transfer dist to dist 31.1.22AN   Ele.HM transfer 3.2.22 FN  Ele.HM promotion 3.2.22 AN SGT transfer 11.2.22 FN  SGT other union 11.2.22 AN  SGT dist to dist 14.2.22

INSPIRE AWARD SELECTION LIST 2021-22

Image
INSPIRE AWARD SELECTION LIST 2021-22 CLICK HERE TO DOWNLOAD PDF

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Image
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு  14% அகவிலைப்படி உயர்வு  *பொங்கல் பரிசு* A, B பிரிவுகளுக்கு Nil C, D பிரிவுகளுக்கு ரூ.3000 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 காலமுறை ஊதியம் வாங்கும் சிறப்பு  பணியாளர்களுக்கு ரூ.1000 *14% அகவிலைப்படி உயர்வு* 17% to 31% 01.01.2022 முதல் அமுல் நிலுவைத்தொகை கிடையாது

பள்ளிகளுக்கு விடுமுறை

Image
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு    தமிழகத்தில் அரையாண்டு விடப்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அதற்கான செயல்முறைகள் வெளியிடப் பட்டுள்ளது.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு 2021-22

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2021-22 TEACHERS TRANSFER COUNSELING 2021-22 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..  The teachers who have completed eight (8 yrs) years of service in a particular school will be transferred compulsorily. However, this rule witt only be applicable prospectively, only for the newly appointed teachers from the date of issuance of this policy. ln such cases, these teachers, after completion of I years, will be given priority on par with surplus teachers (i.e., they wili be allowed to participate in the Counselling before the general counselling takes place). அதிகபட்ச சேவை நிலையம்: ஒரு குறிப்பிட்ட பள்ளியில் எட்டு ஆண்டுகள் (8 ஆண்டுகள்) சேவை முடித்த ஆசிரியர்கள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.  இருப்பினும், இந்தக் கொள்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இந்த விதி வருங்காலத்தில் மட்டுமே பொருந்தும்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்

TNPSC ANNUAL PLANNER 2022

Image
TNPSC ANNUAL PLANNER 2022 TNPSC தலைவரின் இன்றைய பேட்டியின் சுருக்கம். TNPSC குரூப் 2, 2a பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதேபோல், குரூப் 4 பணிக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடைபெறும். இதனுடன் 32க்கும் மேற்பட்ட வகை துறைகளுக்கு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  குரூப்-4 பணியிடங்களில் 5255 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும் 3000 பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  இதேபோல் குரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5831 காலி பணியிடங்கள் காலியாக உள்ளன.  இத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் ஒரு வாரத்திற்குள் தயாராகிவிடும். அதனைத் தொடர்ந்து பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும்.  டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு இனி இதுபோன்ற தவறுகள் நடக்காத படி பல்வேறு புதிய முறைகளை கொண்டு வந்துள்ளோம். உதாரணமாக ஓஎம்ஆர் மற்றும் தேர்வர்களின் சுயவிவரங்களை தனியாக குறிப்பிட்டு,  அதை பாதுகாப்பாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.