Posts

Showing posts from May, 2017

TSP NEWS HINTS 30.5.17

*இன்றைய (30/05/17 )செய்தி துளிகள்* http://tnsocialpedia.blogspot.com 🌻மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை கட்டுப்பாடு உத்தரவுக்கு தடைவிதித்தது  மதுரை உயர் நீதிமன்றகிளை - மத்திய மாநில அரசுகள் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு. 🌻பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம் 🌻ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் 68 சொத்தை கைப்பற்ற முதல் கட்ட நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியது. 🌻தமிழகத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு. http://tnsocialpedia.blogspot.com 🌻இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் : பிரதமர் மோடி. 🌻மாட்டிறைச்சி விவகாரத்தில் மவுனத்தை கலைத்து தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.நாங்கள் யாருக்கும் பயந்து ஆட்

இன்று(மே30,2017) மருந்து கடைகள் வேலைநிறுத்தம்

இன்று மருந்து கடைகள் வேலைநிறுத்தம்...செய்தி தினமலர்  ஆன்லைன்' மருந்து வணிக அனுமதி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருந்து வணிகர்கள், இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர். அதனால், தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன.  பகல் முழுவதும், ஊசி, மருந்து, மாத்திரைகள் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, 1.50 லட்சம் ஓட்டல்களும், இன்று மூடப்படுகின்றன.மத்திய அரசு, 'ஆன்லைன்' மருந்து வணிக அனுமதி சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், மருந்து வணிக உரிம கட்டணத்தை, 3,000த்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி உள்ளது. இதை எதிர்த்து, இன்று மருந்து கடைகளை மூடி, மருந்து வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில், மொத்தம், 33 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன. அவற்றில், 3,௦௦௦ கடைகள், தனியார் மருத்துவனைகளில் செயல்படுபவை. இன்றைய வேலைநிறுத்தத்தில், இந்தக் கடைகள் பங்கேற்கவில்லை; அவை திறந்திருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 4.00 மணிக்கு மேல் மீதமுள்ள, 30 ஆயிரம் மருந்து கடைகள், இன்று மூடப்படுவதால், பகல் ந

ஆசிரியர் பணியிட மாறுதல் சேர்க்கை அறிக்கை

Teachers transfer joining letter click here PDF download

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விடுவிப்பு படிவம்

TEACHERS TRANSFER RELEIVING ORDER PDF  click here to download

SGT DIST TRANSFER LIST 2017

SECONDARY GRADE TEACHERS DISTRICT TRANSFER SENIORITY LIST 2017 CLICK HERE PDF DOWNLOAD

CBSC +2 RESULT நாளை வெளியீடு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி வெளியீடு நாடு முழுவதும் 10.98 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை எழுதினர். கடினமான கேள்விகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதனால் மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிபிஎஸ்இ-யின் முடிவை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது பொறுப்பற்ற, நியாயமற்ற செயலாகும். இந்த முடிவை நடப்பாண்டே அமல்படுத்தினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே கருணை மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சிபிஎஸ்இ கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. cbse.nic.in என்ற இணையதளத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜீன்7,2017

தமிழகத்தில் வாட்டும் வெயில் காரணமாக 7ந் தேதி திறப்பு . அரசு அதிரடி அறிவிப்பு.... கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும்  அரசு கூறியுள்ளது. கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும். பெற்றோர் அச்சம் மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம்
PAYTM பயன்படுத்துவது எப்படி ? Step 1:GOOGLE PLAYSTORE ல் paytm app - download செய்யுங்கள்... Step 2: paytm install செய்யுங்கள் Step3: உங்கள் பெயர், mobile number கொடுத்து paytm account open செய்யுங்கள் Step4:தற்போது உங்கள் மொபைலுக்கு OTP வரும், இதனை கொடுத்து paytm account activate செய்யுங்கள் Step5: paytm app open ஆன உடன் add money click செய்யுங்கள் Step: இதில் debit card & net banking வழியாக money add செய்யுங்கள் Step 6: debit card & net banking மிகவும் பாதுகாப்பனவை ... Step7: இனி paytm வழியாக money transfer & mobile DTH recharge செய்வது எளிது

♨தமிழ்நாடு கைத்தறி நிறுவனத்தில் வேலை*

*♨தமிழ்நாடு கைத்தறி நிறுவனத்தில் வேலை* தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் பிரபலமாக அறியப்படும் ஒன்று. இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழகத்தின் தலைநகர் சென்னையையில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. கைத்தறித் துணிகளை சந்தைப்படுத்தி வரும் ஒரு கூட்டுறவு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் 5 நூற்பு ஆலைகள் மற்றும் 200 சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, டென்மார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 2015 ஆம் ஆண்டிற்கான 18 உதவி விற்பனையாளர் (ஆண், பெண்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் விற்பனையாளர் பணிக்கு காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையவும். நிறுவனம்: தமி

PGTRB- STUDY MATERIALS WATSUP BROADCAST

👉🏼நமது TNSOCIALPEDIA வின் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்களின்  *PGTRB study materials மற்றும் மாதிரி வினாத்தாள்கள்*ஐ வாட்ஸ் அப் - ல்  PDF வடிவில் மற்றும் கணித பாட MATERIALS ஐ தபாலில்  பெறுவதற்கு SUBSCRIBE  செய்யுங்கள்... *SUBSCRIBE செய்யும் முறை* 👉🏼ஆதரவற்றோர் இல்ல உணவுத் தேவை மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு  நன்கொடையாக ரூ100/ - ஐ கீழ்காணும் PAYTM எண் : 7708968521 க்கு அனுப்பவும்... 👉🏼உங்கள் பெயர்,  நன்கொடை செலுத்தப்பட்ட PAYTM எண், MATERIALS பெறுவதற்கான  வாட்ஸ்அப் எண் மற்றும் PGTRB பாடம் ஆகியவற்றை 7708968521 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்... 👉🏼உங்களுக்கான STUDY MATERIALS & மாதிரி வினாத்தாள் வாட்ஸ்அப்பில்  அனுப்பி வைக்கப்படும்.. 👉🏼உங்கள் நன்கொடை வாயிலாக உதவி பெற்றோர் விவரம் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்... 👉🏼இன்றே SUBSCRIBE செய்யுங்கள்... படிப்போம்... படிக்க வைப்போம்... நன்றி

இந்திய கடற்படையில் செய்லர் வேலை*

*இந்திய கடற்படையில் செய்லர் வேலை* ``` இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள செய்லர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய திருமணமாகாத ஆண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 🌺பணி: Soilors 🌺தகுதி: கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், உயிரியல் பாங்களை எடுத்து படித்து பிளஸ் 2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.02.1997 - 31.01.2001 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட) உயரம்: 157 சென்டி மீட்டர். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 + 2000 + இதர சலுகைகள். 🌺விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2017 மேலும் விண்ணப்பிக்கும் முறை, உடற்திறன் தேர்வு போன்ற முழுமையான விவரங்கள் அறிய``` 🌍http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_9_1718b.pdf ```என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

*விஜாக் ஸ்டீல் ஆலையில் மேலாண்மை டிரெய்னி வேலை* ```

*விஜாக் ஸ்டீல் ஆலையில் மேலாண்மை டிரெய்னி வேலை* ``` விசாகப்பட்டினம் விஜாக் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 233 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 0217 🕹பணி: Management Trainee (Technical) 🕹மொத்த காலியிடங்கள்: 226 🕹துறைவாரியான காலியிடங்கள் விவரம்: - Metallurgy : 82 - Mechanical : 68 - Electrical : 50 - Civil : 10 - Chemical : 8 - Ceramics : 3 - Finance : 3 - Mining : 2 🕹சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 🕹தகுதி: டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி, எலக்ட்ரிகல், கெமிக்கல், சிவில், மட்பாண்டம், சுரங்கம் போன்ற துறைகளில் முழுநேரமாக படித்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதியியல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ICAI அல்லது ICWAI. 🕹வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். 🕹தேர்வு செய்யப்படும் மு

மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்

*10ஆம் வகுப்பு தேர்வில் எந்தெந்த மாவட்டம் எவ்வளவு சதவிகிதம் தேர்ச்சி - முழு விபரம் இதோ...!!!�* ``` பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும், கன்னியாக்குமரி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9,82,097. இதில் மாணவர்களின் எண்ணிக்கை 4,91,226. மாணவிகளின் எண்ணிக்கை 4,90,870. மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை ஒன்று. கன்னியாக்குமரி - 98.17 திருநெல்வேலி - 96.35 தூத்துக்குடி - 97.16 ராமநாதபுரம் - 98.16 சிவகங்கை - 97.02 விருதுநகர் - 98.55 தேனீ - 97.10 மதுரை - 94.63 திண்டுக்கல் - 94.44 ஊட்டி - 95.09 திருப்பூர் - 97.06 கோயம்புத்தூர் - 96.42 ஈரோடு - 97.97 சேலம் - 94.07 நாமக்கல் - 96.54 கிருஷ்ணகிரி - 93.12 தருமபுரி - 94.25 புதுக்கோட்டை - 96.16 கரூர் - 95.20 அரியலூர் - 93.33 பெரம்பலூர் - 94.98

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

*🔯🌺✍480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு✍🌺🔯* ``  480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது. 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது. 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது. 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது. *🔯🌹10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்🌹🔯* 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும் ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. *10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம்*  10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்கள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவியர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர். *10-ம் வகுப்பு தேர

SSLC RESULTS 2017

SSLC RESULT 2017 - CLICK HERE

பிசியோதெரபி படிப்பு மாணவர் சேர்க்கை

*நீட் தேர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை... நீங்களும் மருத்துவர் ஆகலாம்...* ``  பிசியோதெரபி மருத்தவ படிப்பு MBBS மருத்துவ படிப்பை போலவே 80% பாட திட்டத்தை உள்ளடக்கியது. நான்கரை ஆண்டுகள் படிக்கும் தனித்துவம்​ வாய்ந்த மருந்தில்லா மருத்துவ படிப்பாகும். வளர்ந்து வரும் காலங்களுக்கு ஏற்ப மக்கள் இப்பொழுது பக்கவிளைவுகள் இல்லாத மருந்தில்லா மருத்துவத்தை தேடி சென்று சிகிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் பக்கவிளைவுகளே இல்லாத பிசியோதெரபி மருத்துவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அலோபதி மருத்துவத்தை போலவே இதிலும் இளநிலை படிப்புக்கு பின் படிக்கக்கூடிய முதுநிலை சிறப்பு மருத்துவ படிப்புகளும் உள்ளன. இளநிலை மருத்துவ படிப்பு - BPT நான்கரை ஆண்டுகள்​ 4 ஆண்டுகள் - மருத்துவ பயிற்சியுடன் கூடிய மருத்துவ படிப்பு 6 மாதங்கள் - மருத்துவர் பயிற்சி முதுநிலை மருத்துவ படிப்பு - MPT 2 ஆண்டுகள் தமிழகத்தில் 10 சிறப்பு பிசியோதெரபி மேற்படிப்புகள் உள்ளன. அலோபதி மருத்துவர் படிப்பை போலவே எலும்பியல், நரம்பியல்,இருதய மற்றும் நுரையீரல், மகளிர் மற்றும் மகப்பேறு நலம், குழந்தைகள் நலம், முதியோர் நலம்,பயோமெக்கான

TN Economics and Statistics Department Chennai Office Assistant Post Recruitment

*🔯✍📚TN Economics and Statistics Department Chennai Office Assistant Post Recruitment Notification Last date 31.05.2017📚✍🔯* ``` Department of Economics and Statistics DMS Campus, 359, Anna Salai, Chennai 600 006 Government of Tamil Nadu Advertisement No.Dipr/26/Display/2017 Advertisement date 17.05.2017 ✍Last date 31.05.2017🗓 💐Post : Office Assistant - 14 Posts - Basic Pay 4800 Grade Pay 1300 plus allowances in Pay Band I-A category - 8th Std Pass ; Able to read and write Tamil ; Able to ride Bi-cycle ; Priority will be give those, who-ever having valid LMV License Allocation of postings (roster system) : UR Priority SC Priority MBC Priority BC Non Priority UR Priority MBC Priority BC Priority UR Priority BC Priority ST Women Priority UR Women Priority SC Women Non Priority MBC Women Priority BC PwD Priority 💐Age Limit Details : Cut-off date for age calculation is 01.07.2016 30 years for UR candidates 32 years for BC / BC Muslims / MBC / DNC candi

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY ADMISSION NOTIFICATION 2017-2018* ```

*TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY ADMISSION NOTIFICATION 2017-2018* ``` தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு 2017-2018. மாணவர்கள் மே 3 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ✍விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2017  ✍படிப்புகள்: பி.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பயிற்சி, பி.எல்.ஐ.எஸ்சி.,- நூலகம் மற்றும் தகவல் அறிவியல், எம்.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து, பயோமெக்கானிக்ஸ் மற்றும் கினினாலஜி, யோகா, விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், உளவியல் மற்றும் விளையாட்டு பயிற்சி, எம்.ஏ.,- சமூகவியல், எம்.பி.ஏ.,- விளையாட்டு மேலாண்மை, எம்.டெக்.,- விளையாட்டு தொழில்நுட்பம், எம்.பி.ல்., எம்.பி.எட்., பி.பி.எட்., மற்றும் டிப்ளமோ படிப்புகள். ✍தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு அல்லது மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ✍ சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ✍விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தின் குறுகியகால பயிற்சி முகாம்

*மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தின் குறுகியகால பயிற்சி முகாம்....!* `` மத்திய தொழிலாளர் நலத்துறையின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வேலை வாய்ப்பு சேவை மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறுகில கால பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் 22ந் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி தகுதி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த பயிற்சி முகாமில் பார்வை திறன், செவி திறன் மற்றும் உடல் குறைபாடுகள் உள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். கைபேசி பழுது நீக்குதல், தையல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், ஸ்கீரின் பிரிண்டிங் மற்றும் புத்தகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தை இன்று (திங்கட்கிழமை) தொடர்பு கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். வருகின்ற 22ந் தேதி முதல் பயிற்சி தொடங்கும். மேலும் விபரங்களுக்கு கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வேலை வாய்ப்ப

மும்பை கப்பல் தளத்தில் 384 டிரேட்ஸ்மேன் பணிகள்* ```

*மும்பை கப்பல் தளத்தில் 384 டிரேட்ஸ்மேன் பணிகள்* ``` இந்திய கப்பல் படைக்கு சொந்தமான மும்பையிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் 384 'குரூப் சி'' டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ⛵பணி: Tradesman Mate:384 இடங்கள் (பொது-194, ஓபிசி-104, எஸ்சி-57, எஸ்டி-29). இதில் 68 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 12 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது:மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பு. தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி. எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதியானவர்கள்``` www.bhartiseva.com ```என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ⛵ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.5.2017. http://tnsocialpedia.blogspot.com

அச்சுறுத்தும் - ரான்சம் வைரஸ் - உஷார்

*❌உங்களக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியுமா?! தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம்.❌*  சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' ரான்சம்வேர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கணினிகளும் அடக்கம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணினிகளில் தான் இது மிக அதிகமாகப் பரவி வருகிறது. இந்த ரான்சம்வேர் கணினியில் நுழைந்த சில நொடிகளில், கணினியில் உள்ள தகவல்களை என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின் மீண்டும் கணினியைப் பயன்படுத்தவும், அதில் உள்ள தகவல்களை அக்சஸ் செய்யவும் சுமார் 300 அமெரிக்க டாலர்களை பிட் காயினாக செலுத்தும்படி ஒரு செய்தி திரையில் தோன்றும்

TNPSC VAO பணியிடங்களுக்கு மே 19 -இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு�* ```

*TNPSC VAO பணியிடங்களுக்கு 19 -இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு�* ``` கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (மே 19) சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் எம்.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காலியாக உள்ள 147 விஏஓ பணியிடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மே 19 -ஆம் தேதி நடைபெறும். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள், தரவரிசை அடங்கிய கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணையத்தின்``` www.tnpsc.gov.in ```இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாகவும் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tnsocialpedia.blogspot.com

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் : அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை*

*பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் : அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை* உயர் கல்வியின் தரத்தை முன்னேற்ற, பிளஸ் 1 வகுப்பில், பொதுத் தேர்வை கட்டாயமாக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறைக்கு, அண்ணா பல்கலை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில், 2006ல் அமலுக்கு வந்த, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, 2011ல், கட்டாயம் மாற்றியிருக்க வேண்டும்; தமிழக அரசு மாற்றவில்லை. அதேநேரம், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும், தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளிகளின் விபரங்களை வெளியிடுவதில், தேர்வுத்துறை அதிக அக்கறை காட்டியது. எனவே, பதக்கம், பரிசு பெற விரும்பி, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிளஸ் 1லும், பிளஸ் 2 பாடத்தை நடத்தின. இரண்டு ஆண்டுகளாக அதே பாடத்தை நடத்தியதால், பிளஸ் 2 தேர்வில், அப்பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படித்த பள்ளிகளில் சேர, கடும் போட்டி ஏற்பட்டு, நன்கொடை கட்டணம், பல மடங்கு உயர்ந்து விட்டது. இப்படி அதிக மதிப் பெண் பெற்று, இன்ஜி., மருத்துவம், அறிவியல் போன்ற உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்கள், முதல், 'செமஸ்டர்' தேர்விலேயே, பல

Engineering கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு தமிழில் வழிகாட்டல் வெளியீடு* ``2017

*Engineering கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு தமிழில் வழிகாட்டல் வெளியீடு* `` ```இன்ஜி., படிப்புகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என, வழிகாட்டும் தகவல்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில், தமிழில் வெளியிடப் பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜி., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின், ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதற்கு, சென்ற ஆண்டு முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. இந்த ஆண்டு, விண்ணப்ப கட்டணத்தையும், ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கிராமப்புற பகுதிகளிலும், பின்தங்கிய மாவட்டங்களிலும், மாணவர்களுக்கு, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தெரியவில்லை. இது குறித்து, அண்ணா பல்கலைக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வந்தன. இதை தொடர்ந்து, கவுன்சிலிங்குக்கான,``` www.tnea.ac.in ```என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கும் முறை குறித்து, தமிழில், வழிகாட்டு தகவல்களை வெளியிட்டுள்ளது. இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெறும் விபரங்கள், அதற்கடுத்த பக்கங்களுக்கு செல்லும் முறை என, அனைத்து விபரங்களையும், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழு வெளியிட்டுள்ளது. 'மொ

கால்நடை மருத்துவப் படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்* ``2017

*கால்நடை மருத்துவப் படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்* `` தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2017 -18 -ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மே 31 -ஆம் தேதி வரை... பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ள இந்த மாணவர் சேர்க்கைக்கு மே 31 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு``` www.tanuvas.ac.in ```என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் திங்கள்கிழமை (மே 15) முதல் தொடங்கின. இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவைப்படும் சான்றிதழ

பிளஸ்2 ரிசல்ட் 2017

*வெளியானது +2 ரிசல்ட்... 92.1% தேர்ச்சி... இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி...* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுவில் 92.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2016-2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் பிளஸ் 2தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு  முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டார். மாணவர்கள், ((www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in  ,  www.dge2.tn.nic.in  )) இணையதளத்திலும் ஒவ்வொரு பாடத்திலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை காணலாம். இந்த ஆண்டு முதல் மாநில அளவில் 1, 2, 3 இடங்கள் என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு, இனி ரேங்க் முறை கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. 82.3 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5.2%  மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெ

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்🤝*

*🌏♨பிளஸ் 2 மறுகூட்டலுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்🤝* 🌏♨சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை(12ம் தேதி) முதல் 15ம் தேதி வரை விண்ணபிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 🌏♨பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றுகளை 15ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். *🌏♨ www.dge.tn.nic.in🤝*  என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் சான்றை தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மேலும், 17ம் தேதி முதல் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை(12ம் தேதி)  முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் வேண்டுமா, மறுகூட்டல் வேண்டுமா என்பதை மாணவர்கள் முன்கூட்டியே தெரிவித்து அதற்கு பிறகு விண்ண

TNUSRB - HALL TICKET 2017

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் - ஹால் டிக்கட் வெளியீடு click here for hall ticket

Micromax laptop Rs9490/only

TECHNICIAN JOBS AT GOVT HOSPITAL 2017

*அரசு மருத்துவமனையில் 171 டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு* ```தமிழக அசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 2017-18-ஆம் ஆண்டிற்கான பிளாஸ்டர் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், ஹார்ட் நுரையீரல் ஹைப்போதர்மியா மெஷின் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வைணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 💊மொத்த காலியிடங்கள்: 171 💊பணியிடம்: தமிழ்நாடு பணி - காலியிடங்கள் விவரம்:💊 💊1. Heart Lung Hypothermia Machine Technician - 07 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,000 = தர ஊதியம் ரூ.2,400 💊2. Plaster Technician Grade- II - 87 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650 💊3. Anaesthesia Technician - 77 💊சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650 💊வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 💊தேர்வு செய்யப்படும் முறை: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் 💊வி

B.E / B.TECH - DIR 2YEAR ADMISSION 2017

நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை பாலிடெக்னிக்கில் படித்தவர்கள் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் பிற்சேர்க்கை திட்டத்தின் கீழ் நேரடியாக இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் 17ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் திரும்ப ஒப்படைத்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள், பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் பி.இ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரத் தகுதி உடையவர்கள். மேற்கண்ட தகுதி உடைய மாணவர்கள் ஆன்லைன் மூலம் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு அதன் நகலை எடுத்து அத்துடன் ரூ.300க்கான டிட

JOBS AT AIMS 2017

*(AIMS)எய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 422 காலியிடங்கள் காத்திருக்கின்றன..!* ```அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இதன் மையங்களில் சீனியர் ரெசிடென்ட் மற்றும் ஜூனியர் ரெசிடென்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் 217 இடங்களும், ராய்ப்பூரில் உள்ள கிளைகளில் 205 இடங்களும் உள்ளன. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. புவனேஸ்வரில் உள்ள 217 பணியிடங்களுக்கான கல்வித்தகுதி எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎன்பி, டிஎம், எம்சிஎச் போன்ற மருத்துவ படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அனஸ்தீசியாலஜி, டென்டிஸ்ட்ரி, இ.என்.டி. ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபெடிக்ஸ், ரேடியோகிராபி, சைகியாட்ரி, யூராலஜி, கார்டியாலஜி, உள்ளிட்ட 25 மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.06.2016ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்பட

JOBS AT SBI 2017

*(SBI)ஸ்டேட் பாங்க் அதிகாரியாக ஆசையா? ... உடனே விண்ணப்பியுங்கள்..!* ``` பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அதிகமான கிளைகளுடன் பரந்த வங்கிச் சேவையை வழங்கி வரும இந்த வங்கியில் தற்போது சிறப்பு நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கல்வித் தகுதி சி.ஏ, .ஐ.சி.டபுள்யு.ஏ, ஏ.சி.எஸ், எம்.பி.ஏ போன்ற பிரிவு படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கோரப்பட்டு உள்ளது. வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 31.03.2017ந் தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 3 பணிகளுக்கும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 2 பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதி

*நீட் தேர்வில் மாபெரும் மோசடி... குஜராத்தில் மட்டும் ஈஸி கேள்விகள்..

*நீட் தேர்வில் மாபெரும் மோசடி... குஜராத்தில் மட்டும் ஈஸி கேள்விகள்.. மருத்துவர்கள் சங்கம் புகார்* ```நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது. பெரும் கெடுபிடிகளுடன் மாணவர்கள் நடத்தப்பட்டனர். கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட மாணவர்கள் கடும் மன உளைச்சலுடன் தேர்வை எழுதினர். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்துவ மருத்துவ சங்க நிர்வாகி ரவீந்தரநாத் புகார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்தரநாத், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்று கூறிவிட்டு வெவ்வ

பொறியியல் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடியில்(NIT) வேலை

*பொறியியல் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடியில்(NIT) வேலை* ```என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 149 ஆசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 📚நிறுவனம்: National Institute of Technology, Tiruchirappalli (NIT Trichy) 📚பணியிடம்: திருச்சி 📚மொத்த காலியிடங்கள் 📚துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Architecture - 08 2. Civil Engineering - 15 3. Chemical Engineering - 05 📚4. Computer Science Engineering - 11📚 5. Electronics and Communication Engineering - 12 6. Electricals and Electronics Engineering - 14 7. Instrumentation and Control Engineering - 06 8. Mechanical Engineering - 11 9. Metallurgical and Materials Engineering - 08 10. Production Engineering - 11 11. Energy and Environment - 02 12. Physics 6 13 Chemistry - 07 14. Mathematics - 10 15. Humanities (English/Economics) - 07 📚16. Computer Application - 08

PGTRB EXAM NOTIFICATON 2017

*Breaking news:* *PGTRB EXAM2017 ANNOUNCED* ```Online application start on may 10Last date for applying may 30EXAM DATE JULY 2 Breaking news: 📚PGTRB EXAM ANNOUNCED 📚Online application start on may 10 📚Last date for applying may 30 📚EXAM DATE JULY 2``` click here for online appliction For more http://tnsocialpedia.blogspot.com

ADMISSION AT GOVT POLYTECHNIQUE COLLEGES 2017

*அரசு பாலிடெக்னிக் விண்ணப்பம் வினியோகம்* ``` பிளஸ் 2 தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேரலாம். அதற்கான விண்ணப்பப் படிவங்கள், நாளை முதல், 30ம் தேதி வரை, அரசு அறிவித்துள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளில் வழங்கப்படும்.சென்னை, தரமணி, மத்திய அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப் படிப்பிற்கான, முதல் ஆண்டு சேர்க்கை; தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், ஓராண்டு ஒப்பனைக்கலை பட்டயப் படிப்பிற்கான சேர்க்கைக்கும், விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பத்தை,``` www.tndte.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், அந்தந்த பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, மே, 30க்குள் சென்றடைய வேண்டும்.

ADMISSION AT ARTS COLLEGES TAMILNADU2017

*கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.* ``` கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட் களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 82 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலை அறிவி யல் கல்லூரிகளும், 1,400-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஏ. பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், இலக் கியம் சம்பந்தப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை ஏற்பாடு குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேரா சிரியை ஜெ.மஞ்சுளாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவத

தொழிலாளர் கல்வி நிலைய சேர்க்கை 2017

*தொழிலாளர் கல்விக்கு விண்ணப்பம்* ```தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை; தொழிலாளர் நிர்வாகத்தில், முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.பி.ஏ., மற்றும் எம்.ஏ., படிப்புகள், சென்னை பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. பட்டயப் படிப்புகள், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.பி.ஏ., படிப்புக்கு, மே, 30க்குள்ளும், மற்ற படிப்புகளுக்கு, ஜூன், 3க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு```, 044 - 2844 0102, 2844 5778 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ADMISSION OPEN AT ANNAMALAI UNIVERSITY2017

*அண்ணாமலைப் பல்கலை.யில் படிக்க இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் ```சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.எஸ்சி., வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையம் (ஆன்-லைன்) மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2017-18-ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (பி.இ), இளநிலை பொறியியல் நேரடி சேர்க்கை (பி.இ., லேட்டரல் என்டரி), இளநிலை அறிவியல் வேளாண்மை, இளநிலை அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளநிலை அறிவியல் தோட்டக்கலை, இளநிலை மீன்வள அறிவியல் (பி.எஃப்.எஸ்சி), இளநிலை மருந்தாக்கியல் பட்டப் படிப்பு (பி.ஃபார்ம்), இளநிலை அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி., நர்சிங்), இளநிலை இயற்பியல் சிகிச்சை (பி.பி.டி), இளநிலை தொழில்முறை சிகிச்சை (பி.ஒ.டி.) மருந்தாக்கியல் பட்டயப் படிப்பு (டி.ஃபார்ம்), பொது செவிலியர் மற்றும் மருத்துவ பணியியல், பல் தொழில்நுட்பவியலாளர் சான்றிதழ் படிப்பு, சுரங்க பொறியியல் பட்டயப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் முறையை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன்

புகழ் பெற்ற வாழ்க்கை வரலாற்று மின் நூல்கள்

📚📓📚📓📚📓📚📓📚📓📚 *வாழ்க்கை வரலாறுகள்* *(தமிழ் PDF மின்நூல்கள்)📕* 1. முஹம்மது நபி ⬇ http://fahim.link/ProphetMuhammad 2. சே குவேரா ⬇ http://fahim.link/CheGuwera 3. தாமஸ் ஆல்வா எடிசன் ⬇ http://fahim.link/ThomasEdison 4. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ⬇ http://fahim.link/AlbertEinstein 5. பிரபாகரன் ⬇ http://fahim.link/Prabakaran 6. மாவீரன் அலெக்சாண்டர் ⬇ http://fahim.link/Alexander 7. மருதநாயகம் ⬇ http://fahim.link/Marudhanayagam 8. ராமானுஜம் ⬇ http://fahim.link/Ramanujam 9. சுனிதா வில்லியம்ஸ் ⬇ http://fahim.link/SunithaWilliams 10. சதாம் ஹுசைன் ⬇ http://fahim.link/SadhamHussain 11. அறிஞர் அண்ணா ⬇ http://fahim.link/ArignarAnna 12. பெரியார் ⬇ http://fahim.link/Periyar 13. திப்பு சுல்தான் ⬇ http://fahim.link/ThippuSulthan 14. நெப்போலியன் ⬇ http://fahim.link/Nepolien 15. கேனல் கடாபி ⬇ http://fahim.link/Gadafi 16. ஹிட்லர் ⬇ http://fahim.link/Hitler 17. காமராஜர் ⬇ http://fahim.link/Kamarajar 18. கார்ல் மாக்ஸ் ⬇ http://fahim.link/KarlMarks

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு ?

துப்பட்டா நீக்கம், உள்ளாடை சோதனை... நீட் தேர்வா... மனித வெடிகுண்டு சோதனையா?! நீட் தேர்வு `தமிழகத்தில் நீட் தேர்வு வருமா... வராதா?' என்ற குழப்பத்தில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாரானார்கள். அவர்கள் கவனம் முழுக்க தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதாக இருந்தது. நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் ஹேர் பேண்ட், ஹேர் கிளிப் பயன்படுத்தக்கூடாது. முழுக்கை சுடிதார், பாக்கெட் வைத்த ஜீன்ஸ் போடக்கூடாது என எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள்.  தேர்வு துவங்குவதற்கு 2 மணி நேரம் முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்தில் ரிப்போர்ட் பண்ண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 நிமிடங்கள் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்ததால் தேர்வு எழுத முடியாமல் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுபோதாதென்று, `துப்பட்டா போடவிடாமல் தடுக்கப்பட்டது,  சுடிதாரில் இருக்கும் பட்டன்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது'  என தேர்வுக்கு முன்பு  சந்தித்த அவலங்கள் ஏராளம். தமிழகத்திலும், கேரளாவிலும் சந்தித்த கொடுமைகள் திடுக்கிடவைக்கின

எல்லை பாதுகாப்பு படையில் வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் பணிகள் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 31 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. *📚பணியிடங்கள்  விவரம்:📚* *📙1. Junior Engineer/Sub Inspector (Electrical):21 இடங்கள்* (பொது-9, ஓபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-1). *தகுதி:* எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ. *சம்பளம்:* ரூ.9,300-34,800. *வயது:* 15.05.2017 அன்று 30க்குள். *📙2. Sub Inspector (Works):10 இடங்கள்* (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1). *தகுதி:* சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ *சம்பளம்:* ரூ.9,300-34,800. *வயது:* 15.05.2017 அன்று 30க்குள். *📙உடற்தகுதி:* ஆண்கள்- உயரம்: 165 செ.மீ., (எஸ்டியினருக்கு 5 செ.மீ தளர்வு அளிக்கப்படும்). எடை: உயரத்திற்கேற்ற எடை. மார்பளவு- 70 செ.மீ., பெண்கள்: உயரம்- 157 செ.மீ., உயரம்:46 கிலோ. *📙விண்ணப்ப கட்டணம்:* ரூ.200/-. இதை IG, BSF, Bangalore என்ற பெயரில் டிடி/ஐபிஓ எடுக்க வேண்டும். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. *📙மாதிரி விண்ணப்பம் மற்றும் க

CSIR CECRI Karaikudi Recruitment

*CSIR CECRI Karaikudi Recruitment of Project Assistants through walk in interview for MSc Physics, Chemistry Degree holders and Diploma in Mech and Electrical Engineering Department Central Electrochemical Research Institute (CSIR CECRI) Karaikudi 630 003, Sivagangai District, Tamil Nadu👍🔯* Council of Scientific and Industrial Research (CSIR), Ministry of Science and  Technology 👍Applications are invited for Research Project Jobs in Karaikudi Central Electrochemical Research Institute (CSIR-CECRI) - selections through walk in interview Advertisement No.PS-08-2017 Advertisement date 03.05.2017 *👍Walk in Interview on 12.05.2017 time 09.00 am* *👍Posts :* Project Assistant II - 4 Posts - Stipend 25000 pm plus HRA - MSc Chemistry / MSc Materials Science / MSc Physics - Age 30 years Project Assistant I - 1 Post - Stipend 15000 pm plus HRA - Diploma in Machanical Engineerig / Electrical Engineering - Age 28 years *👍Notification and Application Form* http://www.cecri.res

மத்திய அரசு கல்வி கடன் திட்டம்...

*மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.*  மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள் பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம். அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆதலால், இனிமேல், 12-வகுப்பு முடித்த வசதியில்லா  ஏழை மாணவ, மாணவிகள் பொறியல், மருத்துவ படிப்புக்கும், பட்டமேற்படிப

பிளஸ் 1&2 பாடத்திட்டம் மாற்றம்

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் வரவுள்ளது. இதற்காக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி சான்றிதழ் படிப்பு, லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டம் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நம்நாட்டில், பள்ளிக்கல்வியில், தரமான பாடத்திட்டம் உடைய, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள பாடத்திட்டங்களும், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேசிய கல்வியியல் வரைவு அறிக்கை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றுடன், பிரிட்டனின் பள்ளிப்படிப்பு பாடத்திட்டத்தையும் இணைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பல்கலைகளின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆங்கில புலமை பெற்ற பேராசிரியைகள், ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெறும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு, மூன்று மாதங்களுக்குள் பாடத்திட்ட