MENU

Show more

எல்லை பாதுகாப்பு படையில் வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் பணிகள்

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 31 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

*📚பணியிடங்கள்  விவரம்:📚*
*📙1. Junior Engineer/Sub Inspector (Electrical):21 இடங்கள்* (பொது-9, ஓபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-1).
*தகுதி:*
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ.
*சம்பளம்:*
ரூ.9,300-34,800.
*வயது:*
15.05.2017 அன்று 30க்குள்.

*📙2. Sub Inspector (Works):10 இடங்கள்* (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1).
*தகுதி:*
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ
*சம்பளம்:*
ரூ.9,300-34,800.
*வயது:*
15.05.2017 அன்று 30க்குள்.
*📙உடற்தகுதி:*
ஆண்கள்- உயரம்: 165 செ.மீ., (எஸ்டியினருக்கு 5 செ.மீ தளர்வு அளிக்கப்படும்). எடை: உயரத்திற்கேற்ற எடை. மார்பளவு- 70 செ.மீ., பெண்கள்: உயரம்- 157 செ.மீ., உயரம்:46 கிலோ.
*📙விண்ணப்ப கட்டணம்:*
ரூ.200/-. இதை IG, BSF, Bangalore என்ற பெயரில் டிடி/ஐபிஓ எடுக்க வேண்டும். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
*📙மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு* www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
*📙விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:*
The Inspector General,
Frontier Headquarter BSF,
BSF Campus,
Yelahanka,
Bangalore -560064.
*📙விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:15.05.2017.*

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

TNSED SCHOOLS APP UPDATE

KALANJIYAM APP UPDATE LINK