MENU

Show more
PAYTM பயன்படுத்துவது எப்படி ?

Step 1:GOOGLE PLAYSTORE ல் paytm app - download செய்யுங்கள்...

Step 2: paytm install செய்யுங்கள்

Step3: உங்கள் பெயர், mobile number கொடுத்து paytm account open செய்யுங்கள்

Step4:தற்போது உங்கள் மொபைலுக்கு OTP வரும், இதனை கொடுத்து paytm account activate செய்யுங்கள்

Step5: paytm app open ஆன உடன் add money click செய்யுங்கள்

Step: இதில் debit card & net banking வழியாக money add செய்யுங்கள்

Step 6: debit card & net banking மிகவும் பாதுகாப்பனவை ...

Step7: இனி paytm வழியாக money transfer & mobile DTH recharge செய்வது எளிது

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK