Posts

Showing posts from November, 2019

SPOKEN ENGLISH TRAINING

Image
1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி - செயல்முறைகள்...

TN EMIS NEW ATTENDANCE APP

Image
TN EMIS புதிய ஆப் - ல் மாணவர் வருகையை பதிவு செய்வது எப்படி ? Video : TNSOCIALPEDIA / YOUTUBE

V STD & VIII STD PUBLIC EXAM TIME TABLE 2020

Image
*#🅱reaking#* 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு * 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்  * 8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும்

மழை விடுமுறை 28.11.19

Image
தொடர் மழை காரணமாக இன்று (28.11.19) விடப்பட்டுள்ள மாவட்டங்கள்... *🆎 5 மாவட்டம் விடுமுறை* *🆎கனமழையால் காஞ்சிபுரம்,, செங்கல்பட்டு,, வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை*  *🆎மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு*

JOBS AT TRB 2019

Image
 *BEO பதவி நேரடி நியமனம் - TRB அறிவிக்கை வெளியீடு* *97 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு*

TNPTF கல்விச் செய்திகள் 27.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 கார்த்திகை 11 ♝ &   27•11•2019* 🔥 🛡5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி. 🔥 🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : கணினி பயிற்றுநர் நிலைக்கான I ( முதுகலை ஆசிரியர்)  தேர்வு ஜுன் 23, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 🔥 🛡தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி – அடுத்த 3 ஆண்டிற்கான பள்ளியின் “School Development Plan” தயாரித்து சமர்ப்பிக்க வேலூர் CEO உத்தரவு. 🔥 🛡வேலை நேரங்களில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு. 🔥 🛡அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. (கட்டகம

TNPTF கல்விச் செய்திகள் 26.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 கார்த்திகை 9 ♝ &   26•11•2019* 🔥 🛡புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைவில் நியமனம். பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு 🔥 🛡வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் : மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு  வலியுறுத்தல். 🔥 🛡தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி. 🔥 🛡பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம். 🔥 🛡TNPSC குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு : 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

Image
சுவாமி விவேகானந்தரின் சிறந்த ஐந்து பொன்மொழிகள் Video : TNSOCIALPEDIA/ YouTube

II TERM SA QUESTIONS - TAMIL & ENGLISH MEDIUM

Image
II TERM NEW SYLLABUS QUESTIONS இரண்டாம் பருவத்தேர்வு வினாத்தாள்கள்.. 2019 II TERM V STD ENGLISH MEDIUM II TERM V STD TAMIL MEDIUM QUESTIONS II TERM IV STD TAMIL MEDIUM QUESTIONS II TERM IV STD ENGLISH MEDIUM QUESTIONS II TERM IIISTD TAMIL MEDIUM QUESTIONS II TERM III STD ENGLISH MEDIUM QUESTIONS II TERM II STD TAMIL MEDIUM QUESTIONS II TERM II STD ENGLISH MEDIUM QUESTIONS II TERM I STD ENGLISH MEDIUM QUESTIONS

TEACHERS RELEIVING ORDER PDF DOWNLOAD

ஆசிரியர்கள் பொதுமாறுதல் பணிவிடுவிப்பு சான்று PDF FILE DOWNLOAD Click here

NMMS STUDY MATERIAL ANDROID APP

Image
NMMS EXAM STUDY MATERIAL APP ALL NMMS RELATED FILES DOWNLOAD Click here to DOWNLOAD

குருமித்ரேஷிவா - காணொளி

Image
வாழ்க்கை நோக்கத்தை கண்டறிவது எப்படி ? Video courtesy : Ulchemy/ YouTube கஷ்டபடாம சம்பாதிப்பது எப்படி ? Video courtesy : Ulchemy / YouTube நன்றி : திரு.குருமித்ரேஷிவா 

TNPTF கல்விச் செய்திகள் 14.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 28 ♝ &   14•11•2019* 🔥 🛡சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது சார்பான பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் அவர்கள் கூறியுள்ளார். 🔥 🛡பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, தற்போதைய காலக்கட்டத்திற்கு  7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது 🔥 🛡பள்ளி வளாகத்தில் மாணவி மரணம் - போராட்டத்தை கை விட்ட உறவினர்கள் - அஞ்சலி செலுத்திய அமைச்சர் - அதிர்ச்சி அளித்த உடற்கூறு ஆய்வு முடிவு (உயர் இரத்த அழுத்தம் இருந்ததால்). - நாளிதழ் செய்தி 🔥 🛡தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை

TNPTF கல்விச் செய்திகள் 13.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 27 ♝ &   13•11•2019* 🔥 🛡நமது  பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் 17.11.2019 ஞாயிறு அன்றும், அதற்கு முந்தைய நாள் 16.11.2019 சனிக்கிழமை அன்று மாநிலச் செயற்குழுவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் மண்ணில் பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது. அது குறித்து  பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡பள்ளிக்கல்வி - ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள அரசு ஆரம்ப/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் அவர்கள் செயல்முறைக் கடிதம் (அரசாணை எண் 202 நாள் 11.11.19) வெளியிட்டுள்ளார். 🔥 🛡ஆசிரியர்கள் தவிர அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு மட்டும் விரும்பத்தின் பேரில் தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்குமாறு. மாநில  தேர்தல

TNPTF கல்விச் செய்திகள் 11.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 25 ♝ &   11•11•2019* 🔥 🛡இன்று முதல் பள்ளிக்கல்வி துறையில் (மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு)  ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கம் ( ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். ) 🔥 🛡அரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை முடிவு : ஸ்மார்ட்' மொபைல் போன் பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக, அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 🔥 🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு – குறைபாடுகளைக் களைந்து நடத்திட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை 🔥 🛡எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 🔥 🛡DEE – திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகளை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள

TNPTF கல்விச் செய்திகள் 07.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 21 ♝ &   07•11•2019* 🔥 🛡குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு  குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறும் நல்லுறவு கொள்ளுமாறும் பள்ளிக்கல்வி  இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 🔥 🛡பள்ளி கேன்டீன்களிலும், பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளிலும் நொறுக்குத்தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. 🔥 🛡ஆசிரியர்கள் உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கிறோம்...!! உடனே இடமாறுதல் கலந்தாய்வை நடத்துங்க, பள்ளிகல்வித்துறைக்கு கோரிக்கை. 🔥 🛡2020-2021 கல்வியாண்டு முதல் 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து. அரசாணை வெளியீடு 🔥 🛡தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு

5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு - சிறப்பு பயிற்சி

Image
5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு - சிறப்பு பயிற்சி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் - பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை கோரிக்கை செய்தி : தி இந்து தமிழ் திசை / 06.11.19

பலனற்றுப் போகும் பயிற்சிகள்

Image
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் பலன் தருகின்றனவா?

TNPTF கல்விச் செய்திகள் 06.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 20 ♝ &   06•11•2019* 🔥 🛡தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார் 🔥 🛡5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு 🔥 🛡புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜனவரி  8-ல் வேலை நிறுத்தம். STFI-அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும்,TNPTF மேனாள் தலைவருமான  தோழர்.மோசஸ் அறிவிப்பு 🔥 🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் பயன்பாட்டினை வலியுறுத்தல் - தொடர்பாக மாநில த

TERM II - ALL IN ONE

Image
TERM II - ALL IN ONE SCHOOL PACKAGE 3 STD to 8 STD GUIDE - click here TN EMIS CCE MARKS ENTRY - DEMO VIDEO TERM II QR CODE VIDEOS , LESSON PLAN & MORE தாயெனப்படுவது தமிழ் - PLAYLIST SONGS Tamil reading practice & slow learners guide

TNPTF கல்விச் செய்திகள் 04.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 18 ♝ &   04•11•2019* 🔥 🛡சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 🔥 🛡தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்க தயக்கம் : பல்வேறு மாநிலங்களில்  கல்லூரி பேராசியர்களுக்கான M.Phil & Ph.D ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இதற்கான ஆணையினை வெளியிட தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு. 🔥 🛡NMMS - தேர்வு விண்ணப்பிக்க 04.11.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. 🔥 🛡பள்ளிகளில் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17 வரை பள்ளித் தலைமைக்கான தேசிய மையத்தினால் ( NCSL) , புதுடில்லியில் நடத்தப்பட உள்ளதால் தலைமையாசிரியர்கள் தங்கள் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள் குறித்த Video Document அல்லது Case Study அனுப்ப வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 🔥 🛡மாணவர்களி