MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 26.11.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 கார்த்திகை 9 ♝ &   26•11•2019*

🔥
🛡புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைவில் நியமனம். பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு

🔥
🛡வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் : மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு  வலியுறுத்தல்.

🔥
🛡தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி.

🔥
🛡பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்.

🔥
🛡TNPSC குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு : 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

🔥
🛡கணினி ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

🔥
🛡ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிப்பது கண்டிக்கத்தக்கது - ஆசிரியர்   சங்கங்கள்

🔥
🛡NMMS திட்டத்தில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் -ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி - நாளிதழ் செய்தி

🔥
🛡Attendance App - வருகை பதிவு காலை இறை வணக்கம்  கூட்டத்திற்கு பிறகு  செய்ய வேண்டும் - விழுப்புரம் CEO அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

🔥
🛡தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி - அடுத்த 3 ஆண்டிற்கான பள்ளியின் "School Development Plan" தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவு - வேலூர் மாவட்ட முதனமைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத பள்ளிகள் மீது கடும் நட வடிக்கை. 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெறும்  என  அமைச்சர் தகவல்

🔥
🛡மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் சார்ந்து ஆணை உள்ளது.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28