Posts

Showing posts from October, 2024

MENU

Show more

DIWALI FEAST

Image
DIWALI FEAST  தீபாவளி பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகள்  1.) ஈசியான ஆறு வகை பலகாரங்கள்  2.) ரிப்பன் பகோடா  3.) DIWALI SNACKS 4.) 6 வித எளிமையான சுவீட்ஸ் Video courtesy : Indian  recipe tamil                                Yogambal sundar                                Gomathis kitchen / YouTube

SCHOOLS HOLIDAY

Image
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN OCTOBER 3rd WEEK 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் CLICK HERE EE LOP PDF

ENNUM EZHUTHUM TRAINING

Image
ENNUM EZHUTHUM TRAINING  TERM II - PPT PRESENTATIONS  எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான PPT PRESENTATIONS  CLICK HERE EE TRAINING MODULES

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD Version 0.2.3 Dated 25 Oct 2024  What's new : Schemes Module Changes. Bug Fixes & Performance Improvements. CLICK HERE  DOWNLOAD TNSED SCHOOLS APP

SMC MEETING 25 OCT 2024

Image
SMC MEETING  பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்  25 அக்டோபர் 2024  CLICK HERE FOR SMC MEETING PROCEEDINGS , AGENDA , ID CARD MODEL & LETTER PAD PDF CLICK HERE TNSED PARENTS APP DOWNLOAD

TNSED PARENTS APP UPDATE

Image
TNSED PARENTS APP UPDATE TNSED PARENTS APP DOWNLOAD LINK  Version 0.0.37 Date 22 Oct 2024 What's new : SMC First resolution meeting for the year 2024-2025. Bug fixes & performance improvements. CLICK HERE TNSED PARENTS APP UPDATE

READING BOOKS

Image
வாசிப்பு இயக்கம் 2024-25  பள்ளிகளில் நடைமுறைபடுத்தபட உள்ள வாசிப்பு இயக்கம் தேவையான பதிவேடுகளை இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE VASIPPU IYAKKAM ALL RECORDS

WORKBOOK PDF

Image
ENNUM EZHUTHUM WORKBOOK PDF TERM II - 2024 - CLASS 1 TO 5 std எண்ணும் எழுத்தும் மாணவர் பயிற்சி புத்தகம் - இரண்டாவது பருவம் ( 2024-25 )  ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை  CLICK HERE CLASS 1 TO 3 EE WORKBOOK T/M CLICK HERE CLASS 1 TO 3 EE WORKBOOK E/M CLICK HERE CLASS 4 EE WORKBOOK PDF CLICK HERE CLASS 5 EE WORKBOOK PDF

JEE 2025

Image
இனி வினாத்தாளில் ‘ஆ’ பிரிவு கேள்விகள் கட்டாயம்: ஜேஇஇ தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவிப்பு ஜேஇஇ முதன்மைத் தேர்வில் வழங்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இனி வினாத்தாளில் பகுதி ஆ பிரிவில் வரும் கேள்விகளுக்கு மாணவர்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: “ஜேஇஇ முதன்மைத் தேர்வு பிஇ, பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய 3 விதமான படிப்புகளுக்காக நடத்த...

IGNOU LAST DATE OF ADMISSION 2024

Image
தொலைதூர கல்வி படிப்பில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு !!!  தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜூலை 2024 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியானது, பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது.எனவே, செமஸ்டர் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற...

CYCLONE

Image
வங்கக் கடலில் அக். 23 ஆம் தேதி புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  Image : File image / pintrest app  எனினும் இதனால் தமிழகத்திற்கு பெரியளவில் மழை இருக்காது. இது தொடர்பால இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: வடக்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 22 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக். 23-ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-மேற்கு வங்கம் இடையே அக். 24 ஆம் தேதி காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த 'டானா' என...

CAUSE OF BREAST CANCER

Image
மார்பக புற்றுநோய்  இந்திய இளம் பெண்களிடயே அதிகரிக்கும் மாா்பக புற்றுநோய்! நன்றி: தினமணி நாளிதழ் Image : pintrest  நீண்ட காலமாக வயதானவா்கள் மட்டும் பாதிக்கப்பட்டு வந்த மாா்பக புற்றுநோய், கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்குட்பட்ட இந்திய இளம் பெண்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். மாா்பக புற்றுநோயானது உலக அளவில் மற்றும் இந்தியாவில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாகும்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, நாட்டின் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 28.2 சதவீதம் மாா்பக புற்றுநோய் பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக 50 வயதுக்குள்பட்ட இந்திய இளம் பெண்களிடையே இவ்வகை பாதிப்பு அதிகரித்துள்ள கவலையளிக்கும் போக்கு நிலவுகிறது. இந்தியாவில் நாடு தழுவிய புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ‘யுனிக்’ மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவு தலைவரான மருத்துவா் ஆஷிஷ் குப்தா இது தொடா்பாக கூறுகையில், ‘புற்றுநோய் வயதானவா்களுக்கு மட்டும் ஏற்படும் நோய் அல்ல.  இளம் வயதினரிடையே முக்கியமாக 50 வயதுக்க...

DIWALI FEAST

Image
DIWALI FEAST  தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1ம் தேதி) அரசு விடுமுறை அறிவிப்பு... தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி: கட்டுப்பாடுகள் என்னென்ன..? தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.  கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *கட்டுப்பாடுகள் என்னென்ன..?* 1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். 2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். *தவிர்க்க வேண்டியவை.* 1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். 2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் ...

ENNUM EZHUTHUM VIDEOS

Image
ENNUM EZHUTHUM VIDEOS எண்ணும் எழுத்தும் காணொளித் தொகுப்பு  1 முதல் 3 ம் வகுப்பு மற்றும் 4 & 5 ம் வகுப்பு மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் காணொளிகள் தொகுப்பு PDF ... CLICK HERE CLASS 1 TO 3 EE VIDEOS CLICK HERE CLASS 4&5 EE VIDEOS

LESSON PLAN

Image
LESSON PLAN ENNUM EZHUTHUM LESSON PLAN  21 OCTOBER 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  வகுப்பு 1 முதல் 3 & வகுப்பு 4 மற்றம் 5  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 T/M CLICK HERE EE LOP CLASS 1 TO 3 E/M CLICK HERE EE LOP CLASS 4&5 T/M CLICK HERE EE LOP CLASS 4&5 E/M EE LESSON PLAN VIDEO 

TIME TABLE MAKER

Image
TIME TABLE PDF எண்ணும் எழுத்தும் கால அட்டவணை  வகுப்பு 1 முதல் 5 வரை ( 2024-25)  CLICK HERE EE TIME TABLE PDF

ENNUM EZHUTHUM TRAINING

Image
எண்ணும் எழுத்தும் பயிற்சி  (1-5)வகுப்பு ஆசிரியர்களுக்கு *இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி-25.10.2024வரை நீட்டிக்கப்பட்டுள்ளது... எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு -இரண்டாம் பருவ பயிற்சி இணைய வழியை தொடர்ந்து- நேரடியாக பயிற்சி வழங்குதல் சார்ந்து- SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு... CLICK HERE EE TRAINING PROCEEDINGS ENNUM EZHUTHUM ONLINE TRAINING KEY ANSWERS

ENGLISH TEACHERS WHATSUP GROUP

Image
ஆங்கில ஆசிரியர்கள் வாட்சப் குழு ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறன் மேம்படுத்துதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

SMC MEETING OCTOBER 2024

Image
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - அக்டோபர் 2024 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.10.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!! CLICK HERE SMC MEETING PROCEEDINGS

DA HIKE FOR TAMILNADU GOVT EMPLOYEES 2024

Image
DA HIKE FOR TAMILNADU GOVT EMPLOYEES தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு. 50% ஆக உள்ள அகவிலைப்படியை 53%ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும். 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர்- தமிழக அரசு. CLICK HERE FOR DA HIKE GO PDF

DA HIKE FOR CENTRAL GOVT EMPLOYEES

Image
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி 01.07.2024 முதல் 3% அதிகரிப்பு. ரூ.9,448 கோடி நிதி இதற்கு செலவாகும் என மத்திய அரசு தகவல்.

ENNUM EZHUTHUM TRAINING

Image
ENNUM EZHUTHUM SECOND TERM TRAINING எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பயிற்சி 1 முதல் 3 மற்றும் 4 & 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பயிற்சியின் FEEDBACK & QUIZ விடைகள் இங்கு பகிர்ந்துள்ளோம்...  1.) HOW TO ATTEND TRAINING  2.) CLASS 4&5 FEEDBACK QUIZ ANSWERS 3.) CLASS 1 TO 3 FEED BACK QUIZ ANSWERS CLICK HERE EE TRAINING QUIZ ANSWERS

ENNUM EZHUTHUM TRAINING

Image
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பயிற்சி 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!!! இப்பயிற்சியானது  14.10.2024 முதல் 18.10.2024 TNTP தளத்தின் வழி ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது... CLICK HERE EE TRAINING PROCEEDINGS

SCHOOLS HOLIDAY

Image
SCHOOLS HOLIDAY கனமழை ( 16.10.2024 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...  Updated : 07.30 pm 16/10/2024 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிப்பு! ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று(அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் , கடலூர் மாவட்டத்தில் இன்று(அக். 16) ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு கனமழை எச்சரிக்கையால் தருமபுரி, கிருஷ்ணகிரி , கள்ளகுறிச்சி மாவட்டங்களில் இன்று (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு... திருவண்ணாமலை மாவட்டம் விடுமுறை

VASIPPU IYAKKAM TRAINING

Image
வாசிப்பு இயக்க பயிற்சி  4 முதல் 9 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாசிப்பு இயக்க பயிற்சி அக்டோபர் 14 முதல் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த பயிற்சி ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது . முன்னதாக TNEMIS ல் அந்தந்த ஆசிரியர்கள் BASELINE ASSESSMENT முடித்த பிறகு அடுத்த நாள் TNTP தளத்தில் வாசிப்பு இயக்க பயிற்சி காணொளிகளை காணலாம்...  CLICK HERE VASIPPU IYAKKAM BASELINE ASSESMENT & GUIDE

NHIS 2024

Image
NHIS 2024  NHIS அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தாய்- தந்தையரை விருப்பத்தின் அடிப்படையில் சேர்க்கலாம் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... CLICK HERE NHIS APPLICATION & PROCEEDINGS

TTSE HALLTICKET 2024

Image
TTSE HALLTICKET PUBLISHED  தமிழ்மொழி திறனறி தேர்வு - தேர்வு கூட நுழைவுச்சீட்டு டவுன்லோட் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... CLICK HERE TTSE HALLTICKET DOWNLOAD PROCEEDINGS

CAREER GUIDANCE

Image
BLOCK LEVEL CARRER GUIDANCE  வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் - ஆசிரியர்களுக்வான புத்தாக்க பயிற்சி செயல்முறைகள் வெளியீடு...   CLICK HERE CG PRODEEDINGS PDF

BOARD EXAM DATE 2024

Image
 HSC SSLC PUBLIC EXAM TIME TABLE 2024 🔴 10,11,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... CLICK HERE FOR TIME TABLE PDF

TN SCHOOLS HOLIDAY

Image
TN SCHOOLS HOLIDAY  UPDATED : 07.30 PM / 15.10.2024  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்.15) விடுமுறை அறிவிப்பு. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார். கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக் 15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.

KALAI THIRUVIZHA POSTPONED

Image
KALAI THIRUVIZHA POSTPONED இன்று  முதல் நடைபெற இருந்த CRC LEVEL {1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் மழையின் காரணமாக  ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறோம் - மாநில திட்ட அலுவலக செய்தி. Next level includes Cluster level for 1 to 5 and block level for 6 to 8 as of now which are scheduled coming week

RAIN ALERT

Image
*🛑சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 16ம் தேதி மிக முதல் அதி கனமழை பெய்யக்கூடும்  - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை "இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது" வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் வடதமிழக கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு நாளை முதல் வரும் 16ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை...

ENNUM EZHUTHUM LESSON PLAN 14 OCT 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  14 OCTOBER 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  அக்டோபர் 2 வது வாரம்...  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP CLASS 4&5 T/M PDF CLICK HERE EE LOP CLASS 4&5 E/M PDF EE LESSON PLAN VIDEO 

VASIPPU IYAKKAM

Image
VASIPPU IYAKKAM VASIPPU IYAKKAM BASELINE ASSESSMENT QUESTION ANSWERS PDF CLICK HERE BASELINE ASSESSMENT ANSWERS  CLICK HERE வாசிப்பு இயக்க கையேடு PDF

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP NEW UPDATE TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version : 0.2.1 Date : 10 Oct 2024  What's new : ITK Center Observation Module Added. Bug Fixes & Performance Improvements. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026