Posts

Showing posts with the label TNPTF

MENU

Show more

TNPTF தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

Image
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது.  தமிழகமெங்கும் திரளான ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்  மாநில தலைவர் தோழர் மணிமேகலை அவர்கள் தலைமை உரையாற்றினார்.  மாநில பொதுச்செயலாளர் தோழர் மயில் அவர்கள் போராட்ட விளக்கவுரை ஆற்றினார்.. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மோசஸ் போராட்ட எழுச்சியுரை ஆற்றினார்  மேலும் இப்போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர்களான திரு.ஆர்.எஸ்.பாரதி , திமுக, திரு.முத்தரசன் , திரு.டி.கே ரங்கராஜன் கம்யூனிஸ்ட் , திரு.தொல்.திருமாவளவன் எம்.பி, விசிக உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.. TNPTF தொடர் போராட்ட முழக்கம்  போராட்ட முழக்க காணொளி  மேனாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் அறிவித்தது போல CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவே...

ஜாக்டோ ஜியோ தலைவர்கள் உண்ணாவிரதம்

Image
 வெல்லட்டும் ... வெல்லட்டும்... 72 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம்  இரண்டாவது நாளாக ஜாக்டோ ஜியோ  தலைவர்கள் சென்னையில் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்  களைதல் உள்ளிட்ட வாழ்வாதார  கோரிக்கைகளை வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டத்தில் களம்  கண்டுள்ள தோழர்களுக்கு செவ்வணக்கம்

TNPTF கல்விச் செய்திகள் 09.11.2020

 .               🔥  𝐓  𝐍  𝐏  𝐓  𝐅 🔥                  🛡  விழுதுகள்  🛡           *💫கல்விச்செய்திகள்🗞️* *⚜️2051 ஐப்பசி 24 ≈ 09.11.2020⚜️* 🔥 🛡️பள்ளிகள் திறப்பது தாமதமானால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  🔥 🛡️தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல்  தொடங்குகிறது 🔥 🛡️பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் எனவும், இன்று  பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பெற்றோர்கள் கருத்துக் கேட்பு தமிழகம் முழுவதும் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  🔥 🛡️தமிழகத்தில் தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை முறைப்படு...

TNPTF மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம். 28.10.2020

Image
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  🔥நான்கு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.  🔥நாள்-28-10-2020  *4 அம்சக் கோரிக்கைகள்*   1)🔥பேரறிஞர். அண்ணா அவர்கள் ஆட்சிக்காலம் முதல்,* *ஆசிரியர்களின் உயர் படிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் இரத்து செய்யப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும்.  2)🔥உயர் கல்வி பயில விண்ணப்பித்த 5000 ஆசிரியர்களுக்கு* *பின்னேற்பு ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டும்.  3)🔥2019 சனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 5000 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப்பற வேண்டும்.  *4)🔥ஆசிரியர் பணி நியமனம் வரம்பை 40 ஆக குறைத்ததை திரும்பப்பெற வேண்டும்* *இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்த இலட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது.* *விதித்திருத்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.*

TNPTF கல்விச் செய்திகள் 18.10.2020

 .               🔥  𝐓  𝐍  𝐏  𝐓  𝐅 🔥                  🛡  விழுதுகள்  🛡           *💫கல்விச்செய்திகள்🗞️* *⚜️2051 ஐப்பசி 02 ≈ 18.10.2020⚜️* 🔥 🛡️பல்வேறு குளறுபடி இருந்ததால் மீண்டும் வெளியிடப்பட்டது நீட் தேர்வு முடிவுகள்  🔥 🛡️50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்ததை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு.  🔥 🛡️நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதியவர்க்ள் 6,692.  🔥 🛡️கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி - நாளிதழ் செய்தி  🔥 🛡️ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் , என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது...

NISHTHA TRAINING POSTPONED

🔥 𝐓 𝐍 𝐏 𝐓 𝐅 🔥 🛡 விழுதுகள் 🛡 *தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த நிஸ்தா பயிற்சி ஒத்திவைப்பு* https://tnptfvizhudhugal.blogspot.com/2020/10/blog-post_15.html?m=1   🔥 🛡 NCERT-யின் பயிற்சிக் கட்டகங்களை அடிப்படையாகக் கொண்டு 18 தலைப்புகள் சார்ந்து தமிழக ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.  🔥 🛡 NCERT-யின் பயிற்சிக் கட்டகங்களை மொழிமாற்றம் செய்தல் மற்றும் செயல்பாடுகளைச் செழுமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   🔥 🛡 தீக்ஷா செயலி மூலம் நடைபெற உள்ள இணையவழிப் பயிற்சிகள் நாளை (16.10.2020) முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.   🔥 🛡 இந்நிலையில், ஒரு சில பணிகள் நிறைவடையாத காரணத்தால், நாளை தொடங்க இருந்த பயிற்சியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

TNPTF கல்விச் செய்திகள் 06.07.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 ஆனி  22 ♝ &*  06.07.2020 🔥 🛡10 மற்றும் +1 பொதுத்தேர்வு ரத்து - Long Absent, TC Issued, Death Students ஆகியோர் தொடர்பான தெளிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 🔥 🛡சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்க தமிழக அரசு உத்தரவு. 🔥 🛡CBSE கல்வி வாரியம், வரும் ஆகஸ்ட் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது 🔥 🛡ஊரடங்கு தளர்விற்கு பிறகு இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 🔥 🛡31.7.2020 வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், பணிக்கு வரத்தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என பெற்றோர்கள் கருத்து தெர...

TNPTF கல்விச் செய்திகள் 03.07.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 ஆனி  19 ♝ &*  03.07.2020 🔥 🛡விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே பிளஸ் 2, 'ரிசல்ட்' அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு 🔥 🛡பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதிய நிலையில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக, ஒட்டு மொத்தமாக முடிவு வெளியீட்டை நிறுத்தி வைப்பதா என,பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர் 🔥 🛡புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 80 சதவீத பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் பாடநூல்களை ஆசிரியர்கள் மூலம்  மாணவர்களின் வீட்டுக்கே விநியோகிக்க பரிசீலனை. 🔥 🛡ஓய்வூதியக்குழு முடிவு தெரியாததால்‌ பரிதவிக்கும்‌ 5 லட்சம்‌ அரசு ஊழியர்கள் - நாளிதழ் செய்தி 🔥 🛡2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு பள்ளி...

TNPTF கல்விச் செய்திகள் 30.06.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 ஆனி  16 ♝ &*  30.6.2020 🔥 🛡+2  மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 🔥 🛡பத்தாம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 🔥 🛡பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 🔥 🛡PRAGYATA திட்டம் : ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு 🔥 🛡பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை எந்தவித புகாருக்கும் இடமின்றி இணையதளத்தில் கவனமாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அரசுத் தோவுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதி...

TNPTF கல்விச் செய்திகள் 19.6.20

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 ஆனி  05 ♝ &*  19.6.2020 🔥 🛡நடப்பு கல்வியாண்டுக்கான ( 2020-21) பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது : 1-10 & 12 வகுப்புகளுக்கான புத்தகங்களை சென்னையில் திருவான்மியூர் பாடநூல் கழக கிடங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாங்கலாம். 🔥 🛡தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 2019ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என  பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. http://nationalawardstoteachers.mhrd.gov.in/ என்கிற இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 6/7/2020. 🔥 🛡பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர் மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் பிடித்தம், நிலையான FTA போக்குவரத்து பயணப்படி வழங்க கோரிக்கை. 🔥 🛡ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டுப்பாடு : முதல்வரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு - பள்ளிக்கல்வித்துறை தகவல். 🔥 🛡பள்ளிகள் திறப்பு பற்ற...

TNPTF கல்விச் செய்திகள் 18.6.20

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 ஆனி  04 ♝ &*  18.6.2020 🔥 🛡நாடுமுழுவதும் ஆகஸ்டு 15 - ந் தேதிக்குப் பிறகு பள்ளி , கல்லூரிகள் திறக்கப் பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் பொக்ரியால் கூறியுள்ளார். 🔥 🛡covid-19 தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களுடைய பணிக் காலத்தை  பணிக்காலமாக கருதவும் விடுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும்  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் பகுதியில் உள்ள பள்ளிகள் ஊரடங்கு முடிந்தவுடன் காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் 🔥 🛡ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது சலுகை அளிப்பதா? -விளக்கம் தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 🔥 🛡நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் 🔥 🛡6- 9ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இரண்டு பருவ ...

TNPTF கல்விச் செய்திகள் 17.6.20

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 ஆனி  03 ♝ &*  17.6.2020 🔥 🛡ஜூன் 22 முதல் 30க்குள் இலவச பாடபுத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளி கல்வித்துறை ஆணை. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை  அறிவுறுத்தல். மேலும் ஊரடங்கு பகுதிகளில் ஜுலை முதல் வாரத்தில் அனுப்பலாம். 🔥 🛡10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11-ஆம் வகுப்பின் விடுபட்ட பொதுத்தேர்வுகள் - மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாளிகளை ஒப்படைக்க அரசு  தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு 🔥 🛡பள்ளிகள் திறந்த பின்னர் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி அறிக்கைகள் தயார் செய்தால் போதும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு 🔥 🛡பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்ணுகளுக்கு கணக்கிட வேண்டும. மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண...

TNPTF கல்விச் செய்திகள் 13.06.20

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 வைகாசி 31 ♝ &*  13.6.2020 🔥 🛡தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.பி.அன்பழகன் அவர்கள் அறிவிப்பு 🔥 🛡கொரோனா பரவல் காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் (UG & PG) ரத்து செய்தது ஒடிசா அரசு!  UGC பரிந்துரைத்த மதிப்பீட்டு முறையின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு. 🔥 🛡தொடக்கக்கல்வி இயக்குநர் திரு முத்து பழனிச்சாமி அவர்களுக்கு கூடுதல் முழு பொறுப்பாக தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு துறை இயக்குநர் மருத்துவ விடுப்பில் உள்ளதால் கூடுதலாக தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 🔥 🛡இணையவழி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்தக்கூறி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது. அரசாணை விதிகளை மீற...

TNPTF கல்விச் செய்திகள் 07.06.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 வைகாசி 25 ♝ &*  7.6.2020 🔥 🛡10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியீடு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார் 🔥 🛡பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் - பள்ளிக்கல்வித்துறை தகவல். 🔥 🛡பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை 🔥 🛡டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு என புதிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை ஈடுபட்டுள்ளது. 🔥 🛡மாணவர்களைப் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவிகளை பள்ளிகள் PTA மூலம் வாங்க வேண்டாம் ; அரசின் சார்பில் அனைத்து தேர்வுமையங்களுக்கும் வழங்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அறிவிப்பு. 🔥 🛡நடைபெற உள்ள பொறியியல் தேர்வுகளில் பாடப்பகுதி குறைப்பு : "5 பாடங்களில் ஒரு பாடத்திற்கு விலக்கு" - அண்ணா பல்க...

TNPTF கல்விச் செய்திகள் - 24.05.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 வைகாசி 11 ♝ &*    24.05.2020  🔥 🛡E - Pass தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு : விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ID Card கட்டாயம். 🔥 🛡விடைத்தாள் திருத்தும் பணி சுமுகமாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.  🔥 🛡ஊரடங்கு காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியா?  புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு.  🔥 🛡பள்ளி கல்வித் துறையில் இணை இயக்குநர்களுக்கான உயர்நிலை தேர்வு  மதிப்பீடு & பத்தாம் வகுப்பு  தேர்வுப்பணி ஒதுக்கீடு. 🔥 🛡10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகமா?.. மிஸ்டு கால் கொடுக்கலாம். 9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  🔥 🛡கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் விடைத்தா...

TNPTF கல்விச் செய்திகள் 21.05.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 வைகாசி 08 ♝ &*    21.05.2020  🔥 🛡பள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி மற்றும்  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  🔥 🛡மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகளை நடத்திய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  🔥 🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில்  15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது. மேலும் விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் என தகவல்    🔥 🛡1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை மீறி, பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்கும் செயல்களில் சில ...

TNPTF பொதுசெயலாளர் பத்திரிகை செய்தி - 17.05.2020

Image
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு- மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

TNPTF கல்விச் செய்திகள் 12.05.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 சித்திரை 29 ♝ &*    12.05.2020  🔥 🛡தனிமனித  இடைவெளியுடன் மாணவர்கள்  பொதுத்தேர்வு  எழுத அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  அறிவிப்பு  🔥 🛡பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. 🔥 🛡EMIS இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய வசதி.. emis.tnschools.gov.in க்கு சென்றால்  1.e-learn for students 2.TNTP for teachers 3. Public portal (CSR contribution) 4. School Education official ஆகிய நான்கு இணையதளங்களுக்கும்     செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.  🔥 🛡NCERT சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் நான்காண்டு படிப்பிற்கான  நுழைவு தேர்வுக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.  🔥 🛡பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா ப...

TNPTF கல்விச் செய்திகள் 11.05.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 சித்திரை 28 ♝ &*    11.05.2020  🔥 🛡10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க முடிவு செய்தபோது மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை எனவும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையையும் அரசு பரிசீலனை செய்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வி துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார். 🔥 🛡பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், முகக் கவசம் வழங்கப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, மையங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 🔥 🛡பள்ளிக்‌ கல்வி - கொரோனா வைரஸ்‌ தொற்று நோய்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாடு . ஒழுங்குமுறைகள்‌ அனைத்துவகைப்‌ பள்ளிகளில்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 9ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்கள்‌ அனை...

TNPTF கல்விச் செய்திகள் - 08.05.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 சித்திரை 25 ♝ &*    08.05.2020  🔥 🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் - TNPTF கண்டனம் 🔥 🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயது நீட்டிப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும் எனவும், மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும்   தமிழக அரசிற்கு  ஜேக்டோ-ஜியோ  தெரிவித்துள்ளது. 🔥 🛡ஓய்வு  வயதை அதிகரித்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசை கண்டித்து இன்று  போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது 🔥 🛡தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59-ஆக   உயர்த்தி அரசாணையை தமிழக  அரசு வெளியிட்டுள்ளது.  🔥 🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி உள்ளவாறு, அட்டவணை அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கூறியுள்ளார்....

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026