MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் - 24.05.2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 வைகாசி 11 ♝ &*   
24.05.2020 


🔥
🛡E - Pass தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு : விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ID Card கட்டாயம்.

🔥
🛡விடைத்தாள் திருத்தும் பணி சுமுகமாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 

🔥
🛡ஊரடங்கு காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியா?  புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு. 

🔥
🛡பள்ளி கல்வித் துறையில் இணை இயக்குநர்களுக்கான உயர்நிலை தேர்வு  மதிப்பீடு & பத்தாம் வகுப்பு  தேர்வுப்பணி ஒதுக்கீடு.

🔥
🛡10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகமா?.. மிஸ்டு கால் கொடுக்கலாம்.
9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 

🔥
🛡கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். 

🔥
🛡பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் முன்பே மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்   எச்சரித்துள்ளார்

🔥
🛡கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது 

🔥
🛡 தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15512-ஐ தொட்டது.  இந்திய அளவில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்  இரண்டாம்   இடத்தில் உள்ளது.  இதுவரை 103 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.


Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27