Posts

Showing posts from October, 2018

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion105 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education958 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS1 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TNPTF கல்விச் செய்திகள் 1.11.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 15♝ 01•11•2018* 🔥 🛡 மனித வள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டுதலின்படி,தூய்மை பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதும், தலா ரூ. 5,000 காசோலை பரிசும் வழங்கப்பட்டது. 🔥 🛡அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்ய DEO களுக்கு தொடக்கக் கல்வி  இயக்குனர்  உத்தரவு. 🔥 🛡 அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் அளித்துள்ள  200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை நீக்க முடிவு ; மேலும் அனைவரின் சான்றிதழ்களை சரிபார்க்க முடிவு. 🔥 🛡ஒன்றாம் வகுப்பு கையாளும்  ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டிற்கும் , தலைமையாசிரியர்களுக்கு மேலாண்மை திறனுக்கும்  ஒருநாள் பயிற்சி (24.10.18 - 13.11.18) குறித்து திருவண்ணாமலை CEO  செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡பொது சுகாதாரத்துறையில் ஒரே நேரத்தில் 700க்கும் மேற்பட் ஆய்வக நுட்பனர்கள்  நீக்கம் ;  பணியாளர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி. 🔥 🛡ஊட்டியில் ஒ

செய்தியும் படங்களும் - 01.11.18

Image
செய்தியும் படங்களும்        நீட் தேர்வு (2019) இன்று முதல்                          விண்ணப்பிக்கலாம்             எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்      சர்வதேச திரைப்பட விழா - கோவா நன்றி : படங்கள் - way2news 

NOVEMBER MONTH SCHOOL DIARY 2018

Image
*நவம்பர் (2018)மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼 2.11.18-கல்லறை திருநாள் RL 👉🏼 3.11.18- ஆசிரியர்கள் குறைதீர் நாள் (BEO Office)             👉🏼 5&6.11.18- தீபாவளி அரசு விடுமுறை 👉🏼7.11.18- தீபாவளி நோன்பு RL 👉🏼10.11.18- சனிக்கிழமை வேலைநாள் 👉🏼21.11.18- மிலாடி நபி     அரசு விடுமுறை 👉🏼 23.11.18- குருநானக் ஜெயந்தி RL & கார்த்திகை தீபம் 🔥🔥🔥🔥🔥🔥🔥 *👉🏼26.11.18- TNPTF இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்பு போராட்டம்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *👉🏼27.11.18- ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம்..* 👉🏼இம்மாத வேலைநாட்கள் - 20 மொத்த வேலை நாட்கள் - 120 SMS FORMAT November diary >RL- 2.7&23 >Grivnce day - 3 >Govt holiday- 5,6&21 >TNPTF PROTEST - 26 >JACTO GEO STRIKE-27

WOW!!SCIENCE !! EPISODE 2 - 31.10.18

அறிவியல் அதிசயம் இன்று நாம் காண இருப்பது டிஜிட்டல் சுவர்... Digital wall .. உங்களது கருத்துக்களை comment செய்யவும்...

TNPTF கல்விச் செய்திகள் 31.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 14♝ 31•10•2018* 🔥 🛡நமது தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று  தொடக்கக் கல்வி இயக்குநரை சந்தித்தனர். 🔥 🛡Bio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை நிராகரிப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் விளக்கம்! 🔥 🛡DSE - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணியமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சார்பாக இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡 சேலம், கோவை, திருவாரூர்,தேனி, கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக 27 மாவட்ட தொடக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள உபரி பணியிடங்களை சரண்டர் செய்ய CEOகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர்  உத்தரவு. 🔥 🛡தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பள்ளிக் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் வெள

SBI ATM புதிய கட்டுப்பாடு - அமல்

Image
எஸ்பிஐ ஏடிஎம் புதிய கட்டுப்பாடு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, நாளை (அக்.31-ம் தேதி) முதல் அமலாகிறது.               Image courtesy : ndtv.com அதன்படி, ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரிக்க இது குறித்து எஸ்.பி.ஐ கூறியுள்ளதாவது: .மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. செய்தி : தினமலர்

IBPS RECRUITMENT 2018- 1599 S.O POSTS

Image
IBPS RECRUITMENT Click here for notification

TNPTF கல்விச் செய்திகள் - 30.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 13♝ 30•10•2018* 🔥 🛡தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அரசு  ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து  பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி பண்டிக்கைக்கு முந்தைய நாளான திங்கள் கிழமை 05.11.2018 அன்று விடுமுறை அறிவிப்பு. விடுமுறையை  10.11.18  சனிக்கிழமை அன்று ஈடுசெய்ய வேண்டும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡கல்வித்துறையில் நிர்வாக நலன் கருதி 3 இணை இயக்குநர்கள்  உட்பட  பணியிட மாற்றம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 🔥 🛡TNPSC குரூப்-1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிசம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது . 🔥 🛡நாளை சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை  நாளாக அறிவித்து   அனைத்து மாணவர்களும்  உறுதிமொழியை  எடுத்துக் கொள்ள அனைத்துவகை  பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு 🔥 🛡1881-ஆம்

செய்தியும் படங்களும் - 30.10.18

Image
செய்தியும் படங்களும் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் - போராட்டம்  செய்தி : தீக்கதிர் நாளிதழ்  ஏர்டெல் -3ஜி சிம் மாற்றப்பட உள்ளது செய்தி : way2news மும்பையில் பெண்களுக்கான  கழிப்பறை குறைவு -  செய்தி : way2news

WOW !! SCIENCE !! - EPISODE 1(30.10.18)

Wow !! Science !! வியக்க வைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை காணொளி படங்களாக வெளியிட்டு உங்களை வியப்பில் ஆழ்த்துவதே இப்பகுதியின் நோக்கமாகும்... தினம் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு இப்பகுதியில் பகிரப்பட வெளியாக உள்ளது ... இன்று காசு ! பணம் ! துட்டு! மணி ! மணி ! Coin separater

NEET APPLY 2019

Image
நீட் (2019) தேர்வு பதிவு துவக்கம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் எழுந்ததால், தேர்வு நடத்தும் பொறுப்பு, என்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.  அடுத்த ஆண்டு, மே, 5ம் தேதி, நீட் தேர்வை, என்.டி.ஏ., நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 1ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.  என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆதார் கட்டாயம் இல்லை. &'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், தயாராகும் வினாத்தாளில் பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்

TNPTF கல்விச் செய்திகள் 29.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 12♝ 29•10•2018* 🔥 🛡 ஜாக்டோ ஜியோ நேற்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள் : * ஓய்வூதியம் சாத்தியமில்லை என்ற முதல்வர் கருத்துக்கு கண்டனம் *TNPTF தனிச்சங்க போராட்டத்தை கைவிடக் கோருதல் *பிரிந்தவர்களை சேர்க்க 8 பேர் கொண்ட இணைப்புக்குழு அமைத்தல் * புதிதாய் இரு சங்கம் இணைப்பு. *திருவண்ணாமலை ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் ;  பணிபாதுகாப்பு வலியுறுத்தல். * 9.11.18 & 10.11.18 இல்  உயர்மட்ட குழு கூட்டம் 🔥 🛡JACTTO JEO நேற்றைய கூட்டத்தில் நமது  இயக்கத்தின் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. நமது மாநில தலைவர் திருமதி.மணிமேகலை அவர்கள் கோரிக்கையை நிராகரித்து நவம்பர் 26-ல் போரட்டம் நடைபெறும் என அறிவிப்பு 🔥 🛡புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அனைத்து சங்கக ளுடன் இணைந்து போராட தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் -தீர்மானம் நிறைவேற்றம் 🔥 🛡ஜாக்டோ ஜியோ பேரமைப்பானது நவம்பர் 8 அன்று  அனைத்து சங்கங்களையும் ஒன்று இணைக்க பேச்சுவார்த்தை சென்ன

NMMS GUIDE 2018

NMMS GUIDE - SAT MODEL QUESTIONS SUBJECT WISE Click here to download

ஜாக்டோ ஜியோ - பத்திரிகைச் செய்தி

Image
ஜாக்டோ ஜியோ அறிவிப்பு அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியம் கோரியும் , ஊதிய நிலுவை கோரியும் , ஊதிய முரண் களையக் கோரியும் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் வரும் 27 ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. இதற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது , அக்கூட்டத்தில் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு ....

செய்தியும் படங்களும் - 29.10.18

Image
செய்தியும் படங்களும் வேலைவாய்ப்புத் தகவல் வேலைவாய்ப்புத் தகவல் சத்துணவு ஊழியர்கள் ஸ்டிரைக்

ஆலயங்களின் அற்புதங்கள் - பகுதி 1

Image
ஆலயங்களின் அற்புதங்கள் தமிழர் வாழ்வியலில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வழிபாடு மனதிற்கு அமைதியையும் , உடல் நலனையும் தருகின்றன... நமது வலைப்பதிவிலும் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நலம் தரக்கூடிய வரம் அருளக்கூடிய ஆலயங்களை தொடர்ந்து பதிவிட உள்ளோம் .. உங்கள் ஆதரவை நாடும் TNSOCIALPEDIA.. இந்த வாரம் (26.10.18) - ஸ்ரீ முந்தி விநாயகர்... கோவை, புலியகுளம் பகுதியில் 1982 ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் விநாயகர் கோவில் ஒன்று நிறுவப்பட்டது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது... காணொளி நன்றி : aanmegam / YouTube Link : https://youtu.be/9ELppiC8Wxw அடுத்த வாரம் வரம் தரும் அற்புத ஆலயத்துடன் தொடர்வோம்.... அருட்பெருஞ்சோதி!!! தனிப்பெருங்கருணை!!!

TNPTF கல்விச் செய்திகள் - 26.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 9♝ 26•10•2018* 🔥 🛡18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் - 3 வது நீதிபதி தீர்ப்பு. 🔥 🛡 DSE - இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய விளையாட்டுப் போட்டியில் புதிய விளையாட்டுப் போட்டிகளை சேர்த்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு. 🔥 🛡சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்கு,  மருதுபாண்டியர் நினைவுநாள் விழாவுக்காக 27.10.18 அன்றும், முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவுக்காக 30.10.1818 அன்றும் சிறப்பு விடுமுறை - சிவகங்கை CEO அறிவிப்பு. 🔥 🛡தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2018, 4.11.18 நடைபெற உள்ள தேர்வுக்கான  நுழைவுச்சீட்டு வெளியீடு. www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 🔥 🛡 2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு

JOBS AT TNCWWB 2018

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ரூ. 62 ஆயிரம் மத சம்பளத்தில் வேலை உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 177 1. பதவி: இளநிலை உதவியாளர் காலி பணியிடம் - 66 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி . 2. பதவி: கணி இயக்குபவர் காலி பணியிடங்கள்: 111 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினியில் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் 1 மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் : ரூ.19,500 - 62,000 வயதுவரம்பு: 18 முதல் 30 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை "The Secretary, TNCWWB" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்த வைகையில் வங்கி வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இதில் ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியின

செய்தியும் படங்களும் - 26.10.18

Image
செய்தியும் படங்களும்... நன்றி : way2news/app நன்றி : way2news /app                நன்றி : தி இந்து தமிழ் -அக் 26

தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி?

Image
தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி? வருமான வரி விலக்கு உண்டு! நடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இருக்கும். ஆனால் அந்த இலக்கினை எப்படி அடைவது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் இந்தத் தீபாவளியின் போது எந்த ஒரு ரிஸ்க்கும் ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டினை தொடங்கி, வருமான வரி விலக்குடன் கோடீஸ்வரன் ஆவது எப்படி அல்லது முதலீட்டுத் தொகையினை இரட்டிப்பாக்குவது எப்படி என்று இங்குப் பார்ப்போம். பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டுத் தொகையினை 15 வருடத்தில் இரட்டிப்பாக்கலாம் அல்லது கோடீஸ்வர்ன் ஆகலாம். வட்டி விகிதம் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தால் தற்போது 8.1 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 15 வருட முதலீடு ரூ. 1.5 லட்சம்/ஆண்டு: ரூ. 46,75,910 ரூ. 1 லட்சம்/ஆண்டு: ரூ. 31,17,278

6 th std SECOND TERM QR CODE VIDEOS - ALL SUBJECTS

VI STD SECOND TERM QR CODE VIDEOS ALL SUBJECTS - PAGE WISE Tamil - click here English - click here Maths - click here Science click here Social science click here

செய்தியும் படங்களும் - 25.10.18

Image
செய்தியும் படங்களும் - 24.10.18                     Way2news -25.10.18                  தமிழ் தி இந்து - நாளிதழ்      

TNPTF கல்விச் செய்திகள் - 25.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 8♝ 25•10•2018* 🔥 🛡10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற துணைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மறு கூட்டல்  செய்ய விரும்புகளுக்கும்   அறிவிப்பு வெளியாகியுள்ளது. 🔥 🛡தரமான கல்வியை எட்டுவது எப்போது?! உலகின் தலைசிறந்த 200 கல்லூரிகளில் ஒரேயொரு கல்லூரி மட்டுமே இந்தியாவின் சார்பில் இடம்பெற்று உள்ளது - நாளிதழ் செய்தி 🔥 🛡இலங்கையில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு, 5 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த சென்னை ஜமீன் பல்லாவரம் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு கல்வி துறை அமைச்சர் பரிசு வழங்கினார். 🔥 🛡 படைப்பாற்றலை வளர்க்கக் கூடிய கலைவிழாப் போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் - புதுக்கோட்டை  முதன்மைக் கல்வி அலுவலர் வாழ்த்து. 🔥 🛡 “நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு  உணவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” 8 வழிச்சாலை தொடர்பான வழக்கில் அரசுக்கு  உயர்நீதிமன்றம் கேள்வி... 🔥 🛡அண்ணாமலை ப

தஞ்சை பெரிய கோவில் அன்னாபிஷேகம்...

தஞ்சை பெரிய கோவில்                                           தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது . அதன் அரிய காணொளி... தென்னாடுடைய சிவனே போற்றி !!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருச்சிற்றம்பலம்!!!

TNPSC ஆன்லைன் பதிவு எப்படி ?

Image
TNPSC ஆன்லைன் பதிவு செய்தல் எப்படி ? நன்றி : TNPSC TNPSC/ YOUTUBE LINK : https://youtu.be/Gu9kJmbBrOs

Railway status on watsup

ரயில்வே தகவல்கள் இனி வாட்ஸப்பில்... *_🔵தற்போது வாட்ஸ் அப்பில் PNR தகவல் மற்றும் நீங்கள்  பயணிக்க இருக்கும் ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற நேரடி நிலவரத்தையும் வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது._* *_எப்படி :_* *_முதலில் 7349389104 என்ற இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேவ் செய்ய வேண்டும் ._* *_அடுத்து வாட்ஸ்-அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலை பெற விரும்பும் ரயிலின் நம்பரை அனுப்பவும்._* *_அடுத்த இரண்டு, மூன்று நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு நீங்கள் அறிய விரும்பிய ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது._* *_அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல உள்ளது. எத்தனை நிமிடங்களில் சென்றடையும் என்ற அனைத்து தகவல்கள் அடங்கிய ரயிலின் நேரடி நிலையை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்._* *_இந்திய ரயில்வே துறை  இந்த வசதி பொதுமக்களுக்கு பதற்றம் இல்லாமல் பயணிக்க உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

செய்தியும் படங்களும் - 24.10.18

Image
நாளிதழில் இன்று - செய்தியும் படங்களும்... TNPTF அரசாணை எரிப்பு - போஸ்டர் மகா புஷ்கரணி - தினமணி செய்தி தீபாவளி போனஸ் - way2news 

TNPTF கல்விச் செய்திகள் 24.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 7♝ 24•10•2018* 🔥 🛡 தமிழக அரசு  தீபாவளி போனஸ் அறிவிப்பு :  லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை ;  நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை. 🔥 🛡பள்ளிக்கல்வி துறையில் இணை இயக்குநர்களான திரு. குப்புசாமி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராகவும், திரு.உஷாராணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குநர் நிலை உறுப்பினராகவும் பதவி உயர்வு. 🔥 🛡 பாரதியார் / குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் மாநில/தேசிய அளவிலான கால அட்டவணை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡ஆதிதிராவிடர் நலத்துறையில் இடமாறுதல்  கலந்தாய்வு ஒத்திவைப்பு : நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ADW ஆசிரியர் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு. 🔥 🛡தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இல்லாம

மாடித் தோட்டத்தின் மகத்துவம்

Image
மாடி தோட்டம்... மாடித் தோட்டம் என்பது தற்கால நவீன அறிமுகமாக இருந்தாலும் அனைவராலும் எளிதில் செய்யக் கூடிய நல்லதொரு செயலே... இதன் வாயிலாக நமது வீட்டிற்கு தேவையான காய்கறிகளையும் , பூக்களையும் , பழ வகைகளையும் , ஆரோக்யம் தரும் மூலிகைகளையும் பெற முடியும்.. வருமானம் தரக்கூடிய நல்லதொரு பொழுதுபோக்கும் கூட, சுற்றுசூழலுக்கும் நன்மை தரக் கூடியது.. மனதிற்கு இனிய மாலை வேளைகளை இனிதாக்க மாடித் தோட்டங்கள் சிறப்பானவை , கிராம புறங்களில் கிடைக்கும் செடிகள் , பாட்டி வைத்திய மூலிகைகள் , சத்தான கீரை வகைகளை நாமே விளைவிக்க முடியும் அதுவும் பூச்சி மருந்தில்லா இயற்கை விவசாயத்தில் - வாசகர்களே நீங்களும் முயற்ச்சித்து தான் பாருங்களேன்... இதோ உங்களது ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் ஒரு காணொளி பதிவு - நாட்டுப்புற பாடல்கள் புகழ் திருமதி.அனிதா குப்புசாமி அவர்கள் வீட்டு மாடித் தோட்டம் நன்றி : Antha pushpavanam kuppusamy / YouTube Link : https://youtu.be/8ldhCa-tvHQ மரம் செய விரும்புவோம் - பூவுலகம் காப்போம்..

செய்தி படங்கள் - இன்று முதல் (23.10.18)

Image
செய்தியும் படங்களும் - புதிய தொடர் இன்று முதல்...

TNPTF கல்விச் செய்திகள் 23.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 6♝ 23•10•2018* 🔥 🛡தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் பள்ளியின் உரிமம் இரத்து செய்யப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. முன்னதாக பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, 2017, நவம்பரில், தேர்வு நடத்தப்பட்டது. 🔥 🛡 DEE - தொடக்க கல்வித்துறை  மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக - மாவட்டத்திற்கு 3  பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குநர் கடிதம். 🔥 🛡அன

Reduce your weight - Expert advice

Image
உடல் எடையை குறைக்க என்ன வழி? உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமபபடுகிறீர்களா?? உங்களுக்கு இந்த வீடியோ பெரிதும் உதவும்...உடல் எடை குறைப்பு பற்றிய அடிப்படை உண்மைகள்....மற்றும் உடல் எடையை மிக வேகமாக குறைக்கும் டிரிக்ஸ் களை மருத்துவர் வழங்கி உள்ளார்.... பயனுள்ள பதிவு ..பாருங்கள்..அதிகம் பகிருங்கள்...உடல்  எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் உதவும்.... நன்றி : public doctor / YouTube  Link : https://youtu.be/VFs7qrOQgNE

TNPTF கல்விச் செய்திகள் - 22.10.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஐப்பசி 5♝ 22•10•2018* 🔥 🛡 தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை : தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ;  அதனால் பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது  -  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவிப்பு. 🔥 🛡CPS ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தா விட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நவம்பர் 27 முதல் நடைபெறும் : அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கும் மிகப் பெரும் போராட்டமாக வேலைநிறுத்தம் அமையும் ; தமிழக அரசு ஸ்தம்பிக்கும் - ஜாக்டோஜியோ அறைகூவல். 🔥 🛡 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு. 🔥 🛡 தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில், மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு. 🔥 🛡 உ.பி. மாநிலம், 'அலகாபாத்&

தமிழகத்தில் கணிணி அறிவியல் பாடம் ?

Image
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணிணி அறிவியல் பாடம் கற்பிக்க முறையாக இதுவரை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை .. இதனால் மேல்நிலை / உயர்நிலை கல்வியில் மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து "தினமணி" நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பு  நன்றி : தினமணி - 22.10.18 

IX STD SCIENCE - TERM II

IX STD SECOND TERM SCIENCE QR CODE VIDEOS - 2018 Click here

I STD SECOND TERM MATHS

I STD SECOND TERM MATHS QR CODE VIDEOS... Click here

JOBS AT INTELLIGENCE BUREAU 2018

Image
JOBS AT INTELLIGENCE BUREAU 2018

டெங்கு விழிப்புணர்வு - குறும்படம்

டெங்கு காய்ச்சல் !! டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் , பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு எடுத்து வரக்கூடிய முயற்சிகளில் ஒரு பகுதியாக நடிகர் விவேக் நடித்துள்ள குறும்படம் வெளியிடப் பட்டுள்ளது... வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை தடுப்போம் !!! டெங்குவை ஒழிப்போம் !!!

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

Image
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது எப்படி ? மழைக்காலத்தில் கொசுக்கள் பரவாமல் தடுப்பதே டெங்கு போன்ற தீவிர நோயிலிருந்து காத்துக் கொள்ளும் ஒரே வழி. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனை சென்று தக்க சிகிச்சை பெற வேண்டும்.. டெங்கு பற்றிய விழிப்புணர்வு காணொளி நன்றி : Tamil kalanjiyam/ you tube Link : https://youtu.be/hASJLP7YZFs

விஜய தசமி வரலாறும் , சிறப்பும் ...

Image
விஜய தசமி சிறப்புகள்... நன்றி : Namma bhommi namma Samy Link : https://youtu.be/wPeRE3JqfA0

விஜயதசமி நல்வாழ்த்துகள்...

Image
இனிய ஆயுத பூஜை , விஜயதசமி நல்வாழ்த்துகள்... 🎉🎊🎈🎀🎉🎊🎈🎀 *கல்வியும் , கலையும் நிறைந்து பெருகிட* *செய்கின்ற செயல்கள் , தொழில்கள்,* *முயற்சிகள் யாவினும் வெற்றியே கிடைத்திட* *கலைமகள் சரஸ்வதி* *தேவி அருள் வழங்கிடவே* 🔩🎊⚒🔬📚🎉✒🎊 *இனிய ஆயுதபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...* 🎊✒📚📖🎉🎊🔬🎊 நட்புடன் 🎊🎉💐R.R💐🎉🎊

அசத்தும் அரசுப் பள்ளிகள் - ரோபோட் பயிற்சி

Image
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட் பயிற்சி ஈரோட்டில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ரோபோட் பயிற்சி அளித்து வருவது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது , மாணவர்களும் ஆர்வத்துடன் ரோபோட் தொழில்நுட்பத்தை கற்று வருகின்றனர்.. இது குறித்த "புதிய தலைமுறை" செய்தி... நன்றி : Puthiya thalaimurai / YouTube Link : https://youtu.be/qkg9hf8HpOo இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்...

கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..

Image
கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.. தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு விபரங்கள் (Employment Registration)சரியாக உள்ளதா என அவ்வப்போது சரிபார்க்கவும்… For UG with Bed…  இளநிலை பட்டங்களை (BCA / B,Sc(CS) / B.Sc(IT)) தங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விபரங்களின் அடிப்படையில் Seniority Date, Major & Subject, Medium போன்றவைகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்… NCO Code பற்றி எதுவும் குழப்பமடைய தேவையில்லை. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் (Degree) இது வேறுபடும்… NCO Code என்பது பதிவு (Register) செய்யும்போது தரவுதளம் கொடுக்கும் ஒரு Random Number – ஆகும். NCO Code பற்றிய மேலான விபரங்களுக்கு தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனுகவும்… For PG with BEd & MEd… தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மதுரையிலும், வட மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னையிலும் தங்களுடைய முதுநிலை பட்டங்களை (MCA / M.Sc(CS) / M.Sc(IT)) பதிவு செய்யவும் (சில ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளில் தெளிவாக இருப்பதில்லை). UG + BEd., மற்றும் PG + BEd., + MEd., போன்ற கல்வித்தகுதிகள் சரியான ப

JOBS AT NLC 2018

Image
JOBS AT NEYVELI LIGNITE CORPORATION 2018 DIPLOMA/B.E..

ஜாக்டோ ஜியோ - ஆயத்த மாநாடு

Image
ஜாக்டோ ஜியோ போராட்டம் ஜாக்டோ ஜியோவின் போராட்ட ஆயத்த மாநாடு நேற்று சேலத்தில் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் , 21 மாத நிலுவை வழங்க வேண்டும் , ஊதிய முரண் களைதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது.பல்வேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் இதில் பங்கேற்றனர். ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ ஏற்கனவே 4.10.2018 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியது  இதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் 27 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக இம்மாநாட்டில் அறிவித்துள்ளது . இதுபற்றிய பத்திரிகை செய்தி

VI STD - QR CODE VIDEOS TERM II

VI STD - SECOND TERM QR CODE VIDEOS Click here for videos

I STD QR CODE VIDEOS - TERM II

I STD - SECOND TERM QR CODE VIDEOS Click here for videos

யார் இந்த சே ?

Image
யார் இந்த போராளி ? சேகுவேரா நினைவு தினம் இன்று - சிறப்பு பதிவு நன்றி ; News7 / YouTube Link : https://youtu.be/6KWUqNA7zHE

I STD - SECOND TERM QR CONTENT

Image
முதல் வகுப்பு இரண்டாம் பருவம் தமிழ் - QR CODE CONTENTS Click here for videos

JOBS AT TN FOREST DEPT 2018

Image
TN FOREST DEPARTMENT RECRUITMENT 2018 Click here for more details

மனக்கவலை நீக்கும் வள்ளலார் பாடல்

Image
அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை... மனக்கவலை போக்கும் வள்ளலார் பெருமானின் திருவருட்பா பாடல்... நன்றி : mudhal mozhi / YouTube Link : https://youtu.be/C_4LKZzs0k8

வள்ளலார் பெருமான் வாழ்க்கை வரலாறு

Image
தமிழ் இனத்தின் அற்புதம் தமிழகம் கண்ட ஆன்மீக ஞானி அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை... அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாற்றினை ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள வேண்டும்... இன்று அக்டோபர் 5 வள்ளலார் பெருமானின் அவதரித்த தினம் , இன்நன்னாளில் அவரது வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்வோம்.. நன்றி : அகத்தின் குரல் / YouTube Link : https://youtu.be/0knFikWkNWo

வள்ளலார் அருளிய பேருபதேசம்...

Image
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை... அருள்மிகு வள்ளலார் பெருமான் அருளிய பேருபதேசம்.. நன்றி :Vignesh raj / https://youtu.be/8Y7395KOYgI

வள்ளலார் அருளிய ஆன்மிகம்

Image
அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை... வள்ளலார் பெருமான் அருளிய ஆன்மிக வழிபாடு ... Video courtesy : vallalar mission / YouTube

கனமழை விடுமுறை (5.10.18)

Image
*கன மழை காரணமாக    இன்று(5.10.18) விடுமுறை  விடப்பட்டுள்ள மாவட்டங்கள்* >சென்னை , திருநெல்வேலி , தூத்துக்குடி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை... >காஞ்சிபுரம் திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... >காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை

"ரெட் அலர்ட்" - அச்சப்பட வேண்டாம்

Image
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வரும் 7 ந்தேதி மிக கனமழை காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப் பட்டுள்ளது.. ரெட் அலர்ட் என்றால் என்ன ? இது பற்றி "புதிய தலைமுறை " வெளியிட்டுள்ள செய்தி.. நன்றி : Puthiya Thalaimurai/you tube Link : https://youtu.be/fUgRHqePbaM

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Image
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு *🔴தமிழகத்திற்கு வரும் 7ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்* *வரும் 7ந் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை* *7ந் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை* *தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு* *ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்திருந்தது* *ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல் அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது* *மிக தீவிரமாக கனமழையை எதிர்பார்க்கும் போது ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது* *அக்டோபர் 7ந் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது.* ➖➖➖➖➖➖➖➖➖➖

ஜாக்டோ ஜியோ - போராட்டம்

Image
ஜாக்டோ ஜியோ ஒரு நாள் (4.10.18) தற்செயல் விடுப்பு போராட்டம் CPS ரத்து , 21 மாத நிலுவை கோருதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது... இவ் வேலைநிறுத்த போராட்டத்தில் லட்ச கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்..           தினத்தந்தி நாளிதழ் செய்தி அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பாக உள்ளது.

PERIODICAL ASSESSMENT 2018-19 TOOLS

Periodical assessment test tools  2018-19 II to VIII - TAMIL TEST TOOL II to VIII ENGLISH TEST TOOL II to VIII STD MATHS TEST TOOL

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ELECTION TRAINING MODULES 2024

ELECTION MODEL FORMS 2024

PMS GELS 2024 APP