MENU

Show more

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது எப்படி ?

மழைக்காலத்தில் கொசுக்கள் பரவாமல் தடுப்பதே டெங்கு போன்ற தீவிர நோயிலிருந்து காத்துக் கொள்ளும் ஒரே வழி.

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனை சென்று தக்க சிகிச்சை பெற வேண்டும்..

டெங்கு பற்றிய விழிப்புணர்வு காணொளி
நன்றி : Tamil kalanjiyam/ you tube
Link : https://youtu.be/hASJLP7YZFs


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026