MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 31.10.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 ஐப்பசி 14♝ 31•10•2018*

🔥
🛡நமது தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று  தொடக்கக் கல்வி இயக்குநரை சந்தித்தனர்.

🔥
🛡Bio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை நிராகரிப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் விளக்கம்!

🔥
🛡DSE - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணியமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சார்பாக இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🔥
🛡 சேலம், கோவை, திருவாரூர்,தேனி, கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக
27 மாவட்ட தொடக்க, நடுநிலை
பள்ளிகளில் காலியாக உள்ள உபரி பணியிடங்களை சரண்டர் செய்ய CEOகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர்  உத்தரவு.

🔥
🛡தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பள்ளிக் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🔥
🛡பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பு துவக்கம்!

🔥
🛡CM Cell reply : 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்

🔥
🛡கல்வித்துறை நிர்வாக சீர்திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.- நாளிதழ் செய்தி

🔥
🛡12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை அறிவிப்பு.

🔥
🛡கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்' எனக் கூறி, மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.- நாளிதழ் செய்தி

🔥
🛡 சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் :  பள்ளிகளில் மாணவர்கள் பட்டினி - நாளிதழ் செய்தி.

🔥
🛡புதுச்சேரியில் ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடுமபத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.

🔥
🛡 தமிழகத்தில் தீபாவளி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்யலாம் -  சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

🔥
🛡ஒவ்வொரு வருடமும் 15 வயதுக்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் அசுத்தமான காற்றால் மரணம் -  உலக சுகாதார அமைப்பு அறிக்கை.

🔥
🛡 தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் ; மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28