MENU

Show more

ஜாக்டோ ஜியோ - போராட்டம்

ஜாக்டோ ஜியோ ஒரு நாள் (4.10.18) தற்செயல் விடுப்பு போராட்டம்

CPS ரத்து , 21 மாத நிலுவை கோருதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது...

இவ் வேலைநிறுத்த போராட்டத்தில் லட்ச கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்..

          தினத்தந்தி நாளிதழ் செய்தி

அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பாக உள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026