MENU

Show more

Railway status on watsup

ரயில்வே தகவல்கள் இனி வாட்ஸப்பில்...

*_🔵தற்போது வாட்ஸ் அப்பில் PNR தகவல் மற்றும் நீங்கள்  பயணிக்க இருக்கும் ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற நேரடி நிலவரத்தையும் வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது._*
*_எப்படி :_*
*_முதலில் 7349389104 என்ற இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேவ் செய்ய வேண்டும் ._*
*_அடுத்து வாட்ஸ்-அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலை பெற விரும்பும் ரயிலின் நம்பரை அனுப்பவும்._*
*_அடுத்த இரண்டு, மூன்று நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு நீங்கள் அறிய விரும்பிய ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது._*
*_அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல உள்ளது. எத்தனை நிமிடங்களில் சென்றடையும் என்ற அனைத்து தகவல்கள் அடங்கிய ரயிலின் நேரடி நிலையை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்._*
*_இந்திய ரயில்வே துறை  இந்த வசதி பொதுமக்களுக்கு பதற்றம் இல்லாமல் பயணிக்க உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28