MENU

Show more

JOBS AT TNCWWB 2018

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ரூ. 62 ஆயிரம் மத சம்பளத்தில் வேலை உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.




மொத்த காலி பணியிடங்கள்: 177

1. பதவி: இளநிலை உதவியாளர்
காலி பணியிடம் - 66
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி .
2. பதவி: கணி இயக்குபவர்
காலி பணியிடங்கள்: 111
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினியில் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் 1 மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.19,500 - 62,000

வயதுவரம்பு: 18 முதல் 30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை "The Secretary, TNCWWB" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்த வைகையில் வங்கி வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இதில் ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மட்டும் கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.labour.tn.gov.in என்ற இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

செயலாளர்,
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,
8,வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

For notification and application - click here




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28