Posts

Showing posts from November, 2022

DECEMBER MONTH SCHOOL CALENDAR 2022

Image
டிசம்பர் மாத பள்ளி நாட்காட்டி 2022  ( TENTATIVE )  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 03.12.2022  👉🏼 RL LIST  1.) 06.12.2022- கார்த்திகை தீபம் 2.) 24.12.2022 - கிறிஸ்துமஸ் ஈவ் 3.) 31.12.2022 - நியூஇயர் ஈவ்  👉🏼CRC DAY - 03.12.2022  👉🏼அரையாண்டு தேர்வு  15.12.2022 முதல் 23.12.2022 வரை  👉🏼அரையாண்டு விடுமுறை - 24.12.2022 முதல் 31.12.2022 வரை  👉🏼பள்ளி திறக்கும் நாள் : 02.01.2023  இம்மாத வேலைநாட்கள் : 17  மொத்த வேலைநாட்கள் : 137 பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்  CLICK HERE FOR FESTIVAL ADVANCE APPLICATION PDF

FESTIVAL ADVANCE FORM FOR TEACHERS 2022

Image
FA FORM FOR TEACHERS  FESTIVAL ADVANCE FORM 2022  பண்டிகை முன்பணம் கோரும் படிவம் CLICK HERE FA FORM PDF DOWNLOAD

RATION SHOP HALL TICKET DOWNLOAD 2022

Image
RATION SHOP JOBS  RATION SHOP HALLTICKET DOWNLOAD 2022  தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்கள் உள்ள ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன் , கட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டது.  விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தற்போது HALLTICKET வெளியிடப் பட்டுள்ளது . அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளங்களில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  USERNAME & PASSWORD பதிவு செய்யப்பட்ட EMAIL ID க்கு MAIL அனுப்ப பட்டிருக்கும். Video courtesy : Makkal sevai / YouTube CLICK HERE FOR ALL DIST HALLTICKET DOWNLOAD LINK

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 29 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022 திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: மக்கட்பேறு குறள் : 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் பொருள்: ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும் பழமொழி : Labour conquers everything. உழைப்பு அனைத்தையும் வெல்லும். இரண்டொழுக்க பண்புகள் : 1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.  2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன். பொன்மொழி : நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின் பொது அறிவு : 1. கண்ணீர் சுரப்பிக்குப் பெயர் என்ன ?  லாச்ரிமல் கிளாண்ட்ஸ்.  2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?  கெப்ளர். English words & meanings : blew - wind moving and creating air current. verb. ஊதுதல். வினைச் சொல். blue - a color. noun. நீல நிறம். பெயர்ச் சொல். both homonyms NMMS Q 9, 28, 65,

TNPSC GROUP 4 CUT OF 2022

Image
TNPSC GROUP IV CUT OF MARKS 2022  டிஎன்பிஎஸ்சி குருப் 4 கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு ?  டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து NEWS18 TAMIL செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை இங்கு காண்போம்.  Image : NEWS18 TAMIL  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.  குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.. விடாமுயற்சியுடன் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தயாராகி வரும் தேர்வர்கள் குறைந்தது 40-50 முதலான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணித பாடத்தில், எளிமையாக 20 கேள்களுக்கு மேல் சரியான பதில் அளித்திருக்க முடியும்.  எனவே, பொது பிரிவினர்  175 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 170 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 168(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பட்டியலின வகுப்பினர் 160(கூடவோ/குறையவோ செய்யலாம்) ,

HALF YEARLY EXAM TIME TABLE 2022

Image
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு  தேர்வு தேதி அறிவிப்பு  டிச.. 15ல் தொடங்குகிறது அரையாண்டு தேர்வு! 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு;  6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். -பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

ENNUM EZHUTHUM NOTES OF LESSON NOVEMBER 4TH WEEK

Image
ENNUM EZHUTHUM NOTES OF LESSON ENNUM EZHUTHUM LESSON PLAN NOVEMBER 4th WEEK 2022  CLICK HERE EE LESSON PLAN PDF

VANAVIL MANDRAM 2022

Image
வானவில் மன்றம் துவக்க விழா மற்றும் செயல்பாடுகள் 2022 வானவில் மன்றம் தொடக்க விழா... மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் காண கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள்... CLICK HERE FOR VANAVIL MANDRAM LIVE வானவில் மன்றம் செயல்முறைகள்  வானவில் மன்றம் தொடர்பான செயல்முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE - VANAVIL MANDRAM CIRCULAR PDF STEM PROCEEDINGS PDF STEM EXPERIMENTS GUIDE PDF வானவில் மன்றம் வீடியோஸ் CLICK HERE FOR PHYSICS VIDEOS CLICK HERE FOR CHEMISTRY VIDEOS CLICK HERE FOR BIOLOGY VIDEOS CLICK HERE FOR BASIC MATHEMATICS VIDEOS

SMC MEETING 25 NOV 2022

Image
SMC MEETING  பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்  திட்டமிடலுக்கான கருப்பொருட்கள் 1️⃣ இடைநிற்றலுக்கு அதிக வாய்ப்புள்ள குழந்தைகள்  2️⃣ இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் 3️⃣ மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை 4️⃣ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி 5️⃣ கலை மற்றும் கலாச்சாரம் - கலையரங்கம் மற்றும் கலை திருவிழா 6️⃣ குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல். இந்திய அரசியலமைப்பு முகப்புரை  CLICK HERE FOR SMC CIRCULAR 25.11.22 CLICK HERE FOR CWSN ANNEXURE AND PLEDGE CLICK HERE FOR KALVI KALAI THIRUVIZHA GUIDELINES SMC ATTENDANCE APP UPDATE Version 0.0.7 Dated 24 Nov 2022  CLICK HERE FOR UPDATE SMC APP

MORNING PRAYER ACTIVITIES 25 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2022 திருக்குறள் : பால் : அறத்துப்பால்,  அதிகாரம் - மக்கட் பேறு:  குறள்:62 -  எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம்: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா பழமொழி : Aspiring people are inspiring people. ஆர்வம் உடையோரே ஆர்வத்தை தூண்ட முடியும். இரண்டொழுக்க பண்புகள் : 1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.  2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல பொன்மொழி : வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணைபுரிகிறது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பொது அறிவு : 1. ஐந்து நதிகள் ஓடும் இந்திய மாநிலம் எது ?   பஞ்சாப்.   2. ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் எது?   டோக்கியோ. English words & meanings : bail -to clear water. நீரை வெளியேற்றுவது. verb. bail -temporary release of the prisoner. பிணை. transitive verb. வினைச் சொல். both homonyms  NMMS Q உலோக பண்புகளையும் அலோக

HOW TO LINK AADHAR TO EB CONNECTION

Image
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?  தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக, மின் இணைப்பு எண்களுடன், நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. HOW TO LINK AADHAR TO TNEB ACCOUNT Video courtesy : Makkal sevai / YouTube இது குறித்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர், அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று அச்சத்தில் உள்ளனர். ஆனால், அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்களும், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணைத்தான் இணைத்துள்ளனர். இந்த நிலையில், நுகர்வோர், தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்.  இதில் எந்த சிக்கலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களும், தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கவும் மின் வாரிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.  எனவே, வாடகைக்கு

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 22 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2022  திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல் அதிகாரம்:வாழ்க்கைத் துணை நலம் குறள் : 57 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. பொருள்: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். பழமொழி : when you obey the superior, you instruct your inferior முன் ஏர் போன வழியேதான் பின் ஏறும் போகும் இரண்டொழுக்க பண்புகள் : 1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.  2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல பொன்மொழி : "நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின் பொது அறிவு : 1. நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது?   ரஷ்யா.  2. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது?   கிழக்கு சகாரா பாலைவனம். English words & meanings : ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms. NMMS Q 6

MADRAS EYE TREATMENT

Image
வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ - உஷார்!!! தமிழகமெங்கும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி பரவி வருகிறது .  தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம் . மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவரை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் .  விழிப்புணர்வு கண்காட்சி காணொளி Video courtesy : Polimer news/ YouTube மெட்ராஸ் ஐ குறித்த முழு விவரம் & சிகிச்சை   மெட்ராஸ் ஐ" என்பது அதிகமாக பருவ காலங்களில் கண்களில் பரவும் வைரஸ் தொற்று. இது பாக்டீரியா தொற்றாகவும் பரவும். மேலும், சில வைரஸ் தொற்றுகள் சாதாரணமானவையாக இருந்தாலும், சில தொற்றுகள் உங்கள் கண் பார்வையை பறிக்கும் அளவு வீரியம் மிக்கவை என அதிர்ச்சி கொடுக்கிறார் தாம்பரம் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர்.ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் அவர்கள். மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த கட்டுரையில் நம்மோடு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். மெட்ராஸ் ஐ” யை பொறுத்தவரை வைரஸ்

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022 திருக்குறள் : பால்:அறத்துப்பால்  இயல்:பாயிரவியல்  அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் : 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். பொருள்: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். பழமொழி : Nothing so bad but it might have been worse. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.  இரண்டொழுக்க பண்புகள் : 1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.  2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல பொன்மொழி : உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ் பொது அறிவு : 1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ?   1914 ஆம் ஆண்டு .   2. உலக சமாதான சின்னம் எது ?  ஒலிவ் மரத்தின் கிளை. English words & meanings : ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms

ENNUM EZHUTHUM NOTES OF LESSON 21 NOV 2022

Image
ENNUM EZHUTHUM NOTES OF LESSON  ENNUM EZHUTHUM LESSON PLAN  21 NOVEMBER 2022 - NOV 4th WEEK  CLICK HERE EE NOTES OF LESSON PDF

RAINFALL FORECAST

Image
RAINFALL FORECAST  காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நவம்பர் 19 ந் தேதி வலுப்பெறக்கூடும்... தமிழகத்தில் நாளை 21 ந் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு  - வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல். நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு.

KALVI KALAI THIRUVIZHA 2022

Image
HOW TO UPDATE KALVI KALAI THIRUVIZHA IN TNEMIS  CLICK HERE FOR KALVI KALAI THIRUVIZHA GUIDELINES

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNEMIS APP DOWNLOAD LINK TNEMIS ATTENDANCE APP UPDATE  VERSION 0.0.48 - 18 NOV 2022  CLICK HERE FOR TNSED APP UPDATE

RASIPALAN 2023

Image
RASIPALAN 2023  இராசிபலன் 2023  2023 ல் அபார வளர்ச்சி அடையப்போகும் இராசிகள் ... Video courtesy : vasanth tv / YouTube

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2022 திருக்குறள் : பால்:அறத்துப்பால்  இயல்:பாயிரவியல்  அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் : 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. பழமொழி : Do well and have well. நல்லதைச் செய்து நல்லதைப் பெறு. இரண்டொழுக்க பண்புகள் : 1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.  பொன்மொழி : தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது. --பெஞ்சமின் பிராங்க்ளின் பொது அறிவு : 1. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா எது ?  ஹட்சன் விரிகுடா.( பரப்பு 317, 500 ச.மைல்).   2. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?  ரஷியா. English words & meanings : Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. பெயர் சொல். both homonyms  NMMS Q ஹரிஹரர் , புக்கர் ஆகிய இரு சகோ

ILLAM THEDI KALVI APP

Image
ILLAM THEDI KALVI APP  ILLAM THEDI KALVI APP UPDATE  ITK APP NEW VERSION  Version 0.0.47 -  17 NOV 2022 CLICK HERE ITK APP UPDATE LINK

NEET STUDY MATERIAL PDF FREE DOWNLOAD

Image
NEET STUDY MATERIAL PDF FREE DOWNLOAD NEET STUDY MATERIALS PDF NEET PREPARATION GUIDE BEST NEET STUDY MATERIALS NEET STUDY MATERIALS IN TAMIL NEET STUDY MATERIALS PDF FREE DOWNLOAD SUBJECT WISE & TOPIC WISE T.M  Here we share neet study materials PDF download subject & wise . Kindly share your friends , Hope this files useful .  CLICK HERE - NEET STUDY MATERIAL PHYSICS CLICK HERE NEET MATERIAL CHEMISTRY CLICK HERE NEET STUDY MATERIAL BIOLOGY CLICK HERE NEET PREPARATION BOOKS PDF

TRAI CALLER ID

Image
TRAI CALLER ID ANNOUNCEMENT இனி TrueCaller தேவையில்லை: புதிய அப்டேட் மொபைலில் 'Unknown Number' வந்தால் TrueCaller பயன்படுத்தி யார் என்பதை தெரிந்து கொள்ளவோம். தற்போது தொலைபேசி அழைப்புகளை, பெயருடன் காண்பிக்க வேண்டும், என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அமைப்பு, புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. பயனர்களிடம் இருந்து பெறும் KYC தரவுகளின் அடிப்படையில், இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2022 திருக்குறள் : பால்: அறத்துப்பால்.  அதிகாரம்: இல்வாழ்க்கை:  குறள்:  துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. விளக்கம்: துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான். பழமொழி : Do your duty and then ask for your rights கடமையை செய்து பின்பு உரிமையைக் கேள். இரண்டொழுக்க பண்புகள் : 1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.  2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். பொன்மொழி : நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஊன்றுகோலாக அல்ல. --ஜான் எஃப். கென்னடி. பொது அறிவு : 1. விசைத்தறியை கண்டுபிடித்தவர் யார் ?  இ .கார்ட்ரைட்.  2. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல் எது?   பசிபிக் பெருங்கடல் .(ஆழம் 12 ,925 அடி). English words & meanings : ba-nd -a ring noun மோதிரம்,ba-nd -a group noun குழு, ba-nned- prohibited. verb தடை செய்யப்பட்டது. all homophones  NMMS Q பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும், கவிஞராகவும் வ

KALAI THIRUVIZHA GUIDELINES 2022

Image
கலைத் திருவிழா 2022-23 போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு  தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து வகையான பள்ளிகளிலும் பயிலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா எனும் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.  CLICK HERE FOR KALAI THIRUVIZHA PROCEEDINGS

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 16 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2022 திருக்குறள் : பால் : அறத்து பால்:  அதிகாரம் - இல்வாழ்க்கை,  குறள் -41  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. விளக்கம்: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். பழமொழி : Crosses are ladders to heaven. தடைகள் தான் சொர்க்கத்தின் ஏணிப்படிகள். இரண்டொழுக்க பண்புகள் : 1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.  2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். பொன்மொழி : ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட மூன்று மணிநேரம் முன்கூட்டியே செல்வது சிறந்தது. --வில்லியம் ஷேக்ஸ்பியர் பொது அறிவு : 1. வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் முறை எப்போது உருவானது?  1463ஆம் ஆண்டு.  2. கைபர் கணவாயின் நீளம் என்ன ?   33 மைல்கள். English words & meanings : Homographs - same spelling with different meanings. ஒப்பெழுத்து. பல்பொருள் ஒரு மொழி  பொது அறிவு : 1. வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் முறை எப்போது உருவானது?  1463ஆம் ஆண்டு.  2. க