MENU

Show more

TNPSC GROUP 4 CUT OF 2022

TNPSC GROUP IV CUT OF MARKS 2022 

டிஎன்பிஎஸ்சி குருப் 4 கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு ? 

டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து NEWS18 TAMIL செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை இங்கு காண்போம். 

Image : NEWS18 TAMIL 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.  குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்..

விடாமுயற்சியுடன் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தயாராகி வரும் தேர்வர்கள் குறைந்தது 40-50 முதலான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணித பாடத்தில், எளிமையாக 20 கேள்களுக்கு மேல் சரியான பதில் அளித்திருக்க முடியும். 

எனவே, பொது பிரிவினர்  175 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 170 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 168(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பட்டியலின வகுப்பினர் 160(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பழங்குடியினர் 155 (கூடவோ/குறையவோ செய்யலாம்) 60 கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

CLICK HERE FOR TNPSC ANNUAL PLANNER

CLICK HERE FOR MORE ABOUT TNPSC GROUP IV



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026