MENU

Show more

TNPSC GROUP IV 2022 CCSE4

TNPSC GROUP IV NOTIFICATION & SYLLABUS

7,381 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்.

இன்று முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.

குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்; 200 கேள்விகள் கேட்கப்படும்-  பாலச்சந்திரன்.

அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்; நவம்பரில் கவுன்சிலிங் நடைபெறும்.

தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை;

முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CLICK HERE FOR DOWNLOAD TNPSC GROUP IV SYLLABUS 

CLICK HERE FOR TNPSC GROUP IV CCESE 4 OFFICIAL NOTIFICATION PDF DOWNLOAD



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28