MENU

Show more

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ( SMC ) 

 


CLICK HERE FOR SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் PDF 

SMC உறுப்பினர்கள் தேர்வு 

2021 - 2022 மார்ச் - 20 ல்  மறுகட்டமைப்பு செய்யக்கூடிய 

பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...*

1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 

2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர்

 (இவற்றில் 7 பேர் பெண்கள்)

6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்

 இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1

*மொத்தம் - 20 நபர்*

 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அழைப்பிதழ் மாதிரி 

CLICK HERE FOR SMC INVITATION PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27