MENU

Show more

APRIL MONTH SCHOOL CALENDER 2022

ஏப்ரல் 2022 மாத பள்ளி நாட்காட்டி 

👉🏼R.L நாட்கள் 

1.) 16.04.2022 சனிக்கிழமை-  சித்ரா பௌர்ணமி 

2.) 28.04.2022 - வியாழன் - ஷபே காதர்

👉🏼அரசு விடுமுறை நாட்கள் 

1.) 02.04.2022 - தெலுங்கு வருடப் பிறப்பு 

2.) 14.04.2022 - தமிழ் புத்தாண்டு 

3.) 15.04.2022 - புனித வெள்ளி 

👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - முதல் சனிக்கிழமை விடுமுறை என்பதால் தேதி அந்தந்த  அலுவலகத்தில் உறுதி படுத்திக் கொள்ளவும்...

👉🏼பொதுத் தேர்வு 


1.) 12 ம் வகுப்பு , 11 ம் வகுப்பு & 10 ம் வகுப்பு   செய்முறை தேர்வு - 25.04.2022 முதல் 02.05.2022 வரை 

2.) 6 முதல் 8 வகுப்பு - 25.04.2022 முதல் ...

3.)தற்போது நிலவரப்படி பள்ளி இறுதி வேலைநாள் 13.05.2022

👉🏼SMC மறுகட்டமைப்பு - ஏப்ரல் முதல் வாரம் 

👉🏼அப்புறம் தீடிர் தீடிர்னு பயிற்சி வழங்கப்படலாம்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28