Posts

Showing posts with the label RASI PALAN

MENU

Show more

TAMIL NEW YEAR RASIPALAN 2026

Image
TAMIL NEW YEAR RASI PALAN 2026 2026 தமிழ் புத்தாண்டு (பராபவ வருடம்) ராசிபலன்கள் மற்றும் பொதுப் பலன்கள் ​ 1. அறிமுகம் (Introduction) ​"மங்களகரமான தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது! 60 தமிழ் வருடங்களின் வரிசையில் 40-வது ஆண்டான 'பராபவ' வருடம், 2026 ஏப்ரல் 14 அன்று சித்திரை முதல் நாளில் தொடங்குகிறது. புதிய நம்பிக்கைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த ஆண்டு கிரக நிலைகளின்படி எப்படி அமையப்போகிறது என்பதை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம். குறிப்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு இந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை." ​ 2. பராபவ வருடத்தின் பொதுவான குணாதிசயங்கள் (General Forecast) ​"பஞ்சாங்கத்தின்படி, பராபவ வருடம் என்பது மாற்றங்களுக்கான ஆண்டாகும். இந்த ஆண்டில் குரு பகவானின் சஞ்சாரம் மற்றும் சனி பகவானின் பார்வை பல ராசிகளுக்கு ராஜயோகத்தைத் தரப்போகிறது. நாட்டின் பொருளாதாரம் சீராக இருப்பதோடு, தொழில்நுட்பத் துறையில் (Information Technology & AI) பெரும் புரட்சி ஏற்படும். மழைப்பொழிவு சீராக...

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY  இன்றைய நாள் பலன்கள் & இராசி பலன்கள்  நன்றி : Nithra tamil calendar இன்றைய இராசி பலன்கள்  வைகாசி மாத இராசிபலன்கள்

RASI PALAN 2024

Image
RASI PALAN 2024 புத்தாண்டு இராசிபலன்கள் 2024  Video courtesy : Behind woods / YouTube Video courtesy : Puthu yugam tv / YouTube

RASI PALAN TODAY

Image
RASI PALAN  இராசி பலன் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 20.12.2023 அன்று இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... யாருக்கு என்ன சனி: இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரைய சன என பலன்கள் நடைபெறும்...  12 இராசிகளுக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் ஜோதிடர் ஷெல்லி  Video courtesy : News 18 tamilnadu/ YouTube ஜோதிடர் சிவல்புரி சிங்காரம் ஜோதி டிவி சனி பெயர்ச்சி பலன்கள்

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY 24 NOVEMBER 2023 இன்றைய நாள் பலன் நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய  CLICK HERE https://www.tnsocialpedia.com/2023/11/rasi-palan-today_19.html இன்றைய (24-11-2023) ராசி பலன்கள் மேஷம் ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். சகோதரர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : நெருக்கடிகள் ஏற்படும். பரணி :  மாற்றமான நாள். கிருத்திகை : விவேகம் வேண்டும்.  --------------------------------------- ரிஷபம் பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பொதுப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் மத...

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY இன்றைய இராசிபலன்கள் 16 நவம்பர் 2023 SOURCE & THANKS TO : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.  இன்றைய (16-11-2023) ராசி பலன்கள் மேஷம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் பிறக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுக்கவும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைகளில் தெளிவு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு  அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அஸ்வினி : தாமதம் உண்டாகும். பரணி : தேடல்கள் பிறக்கும்.  கிருத்திகை : தெளிவு ஏற்படும். --------------------------------------- ரிஷபம் சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுச...

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY இராசிபலன் 15 நவம்பர் 2023  SOURCE : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.  நன்றி : நித்ரா தமிழ் நாட்காட்டி  இன்றைய (15-11-2023) ராசி பலன்கள் மேஷம் நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். விற்பனை பிரிவில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வழக்குப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். காப்பீட்டுத் துறைகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு  அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.  பரணி : அனுபவம் ஏற்படும். கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும். --------------------------------------- ரிஷபம் பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் ப...

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY  இன்றைய இராசி பலன்கள்  ( 14 நவம்பர் 2023)  SOURCE : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.  ----------------------------------------- மேஷம் வியாபாரம் சார்ந்த கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். புதிய இடத்திற்குச் செல்வதற்கான சூழல் அமையும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு  அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்  அஸ்வினி : சிந்தித்துச் செயல்படவும்.  பரணி : மாற்றம் பிறக்கும். கிருத்திகை : குழப்பமான நாள். --------------------------------------- ரிஷபம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படு...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026