Posts

Showing posts from June, 2016

LIST OF HOLIDAYS 2016-17 ELE.EDU/DSE

தொடக்க ,நடுநிலை/உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கான வேலை நாள் விடுமுறை நாட்கள் பட்டியல் 2016-17 PDF வடிவில் .... click here to download

TOP 50 ENGINEERING COLLEGES IN TAMILNADU 2016

தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்! 1.)கோவை பி.எஸ்.ஜி.,கல்லூரி, 97.32 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. விபரம் 1)பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை - 97.32சதவீதம் 2)கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்- 94.45 சதவீதம் 3)சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48 சதவீதம் 4)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்- 93.42 சதவீதம் 5)பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07 சதவீதம 6)வின்ஸ் கிரிஸ்டின் உமன்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கன்னியாகுமரி-91.78சதவீதம் 7)மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-91.61 சதவீதம் 8)ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-91.58 சதவீதம் 9)கே. ராமகிருஷ்ணன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-90.37சதவீதம் 10)ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம்-89.51சதவீதம் 11)ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர்-88.52 சதவீதம் 12)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - நாமக்கல்-88.35சதவீதம் 13)ராமகிருஷ்ணன் க

QUANTITATIVE APTITUDE ... only Rs 360/-

MOTO G 4G BLACK XCLZVE only on TSP

Tnsocialpedia exclusive shopping xiomi redmi

7வது சம்பள கமிஷன் ஆகஸ்டில் அமலாகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் கடைசியாக வழங்கப்பட்ட 6 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அதிகபட்ச சம்பள உயர்வை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அளித்தன. இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி கட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்தது. அதன்படி இந்த பரிந்துரைகள் 2015 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கமிஷன் பரிந்துரைகளை ஆய்வு செய்ய கேபினட் செயலர் பி.கே.சின்கா தலைமையில் செயலர்கள் குழு கடந்த ஜனவரி மாதம் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி இன்று கூடி 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் குறி

JOBS at TNPL 2016

JOBS at TNPL for various qualifications, hurry, you could be the one. தமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துப வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 34 பணி: Officer (Accounts) காலியிடங்கள்: 08 தகுதி: CA, ICWAI தேர்ச்சி பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Officer (HR) தகுதி: கலை, அறிவியல், பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். HR, Social Work பாடப்பிரிவில்எம்பிஏ, எம்ஏ முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Medical Officer (Officer (officer Grade)காலியிடங்கள்: 03 தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 8 ஆண்டுபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Officer (R&D and QC) காலியிடங்கள்: 03 தகுதி: Plup & Paper Technology, Chemistry பாடப்பிரிவில் பொறி

jobs at Salem Aavin 2016

சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு. சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 24-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Manager (Dairying) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 24,800தகுதி: Food Technology, Dairy Technology, Food Processing பாடப்பிரிவில் பி.டெக் அல்லது Dairy Science, Dairying பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Executive (Office) காலியிடங்கள்: 06 தகுதி: ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று Co-operative பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Executive (Lab)காலியிடங்கள்: 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்