Posts

Showing posts from May, 2019

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education961 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS3 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

செய்தியும் படங்களும் 31.5.19

Image
செய்தியும் படங்களும்... இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி... சமத்துவ, முன்னேற்ற , தூய்மை பாரத தேசத்தை கட்டியெழுப்ப நமது வலைதளத்தின் சார்பில் வாழ்த்துகள் நமது பாரத பிரதமருக்கு... படம் - தினமணி ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் - தினமணி உகல கோப்பை தொடக்கம் - தினமணி 

TNPTF கல்விச் செய்திகள் 31.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 17 ♝ 31•5•2019* 🔥 🛡SCERT - State Level Digital Assessment Workshop :  மாநில அளவில் புதிய புத்தகங்களுக்கு QR Code & E-Content தயாரிக்கும் பணிக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். 🔥 🛡பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. 🔥 🛡உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது -  பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. 🔥 🛡தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் அலைவரிசை எண் 200 ல் கல்வி தொலைக்காட்சியின்   சோதனை ஒளிபரப்பு நேற்று நண்பகல் 12 மணியிலிருந்து தொடங்கியது. 🔥 🛡தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற 2915 தனியார் பள்ளிகள்  விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தகவல். 🔥 🛡நாமக்கல் மாவட்டத்தில் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு (3 சிபிஎஸ்சி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 11 நர்சரி பள்ளிகள் ) மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ். 🔥 🛡TNTET 20

#PRAY FOR NESAMANI

Image
நேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன்? நேசமணி நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார். சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில்

TNPTF கல்விச் செய்திகள் 30.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 16 ♝ 30•5•2019* 🔥 🛡மாணவர்களுக்கான புத்தகச் சுமையை இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க  பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை. 🔥 🛡உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை, சிறப்பு நிலை அனுமதிப்பதில் காலதாமதம் கூடாது : 10 நாட்களுக்குள் அனைத்து தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை விண்ணப்பங்களை அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு 🔥 🛡கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப் பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31இல் வெளியிடப்படும் -  மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு. 🔥 🛡TRB வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்ப  30% ஐ 50% ஆக உயர்த்தி  அரசாணை வெளியீடு. 🔥 🛡நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுவதை 70%லிருந்து 50% ஆக குறைப்பு -  அரசாணை வெளியீடு. 🔥 🛡அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குநர் நியமனம். 🔥 🛡BT to PG Promotion Panel 2019 ( All Subjec

TNPTF கல்விச் செய்திகள் 29.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 15 ♝ 29•5•2019* 🔥 🛡2019-20 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டிய நிலையிலுள்ளதால் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 3 அன்று திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. 🔥 🛡அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை : அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள். 🔥 🛡என்ன பாவம் செய்தார்கள் இடைநிலை ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன் : இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன.  சமீபத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களைப் புதிதாகத் தொடங்கவிருக்கும் மழலையர் பள்ளிகள் என்றழைக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் முன் மழலையர் வகுப்புகளுக்கான பயிற்றுநர்களாகப் பதவியிறக்கம் செய்ய முற்படும் அரசின் முயற்சிக்கு நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியிருப்பது வேதனையான நிகழ்வாகும். 🔥 🛡தமிழகத்தில் +2  பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்து

TN TET HALL TICKET DOWNLOAD 2019

Image
TN TET HALL TICKET DOWNLOAD Click here direct link to download HALL TICKET

வேலையின்றி காத்திருக்கும் கணிணி ஆசி்ரியர்கள்

Image
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்கப்படும் கணினி பி.எட் பட்டதாரிகள் .. வேலையின்றி காத்திருக்கும் 60 ஆயிரம் பேர்..

TNPTF கல்விச் செய்திகள் 26.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 12 ♝ 26•5•2019* 🔥 🛡ஜூன் 3ல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு.  புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம். 🔥 🛡32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு. 🔥 🛡அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்துள்ளது, பள்ளிக் கல்வித்துறை. 🔥 🛡25% இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் -  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 🔥 🛡10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும். 🔥 🛡01.06.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு. 🔥 🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் இறுதியில் துவங்கும் -  பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல். 🔥 🛡8581 LIC Development Officer பணியிடங்

TNPTF கல்விச் செய்திகள் 25.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 11 ♝ 25•5•2019* 🔥 🛡LKG,UKG சேர்க்கை நடத்தவும், இவ்வகுப்புகளுக்கு  ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு பள்ளி திறக்கும் நாளில் வகுப்பு ஆரம்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 🔥 🛡RTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் TNTET அவசியம் - முதல்வர் தனிப்பிரிவு பதில். 🔥 🛡அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம்.  காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு - நாளிதழ் செய்தி 🔥 🛡பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக   தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல் 🔥 🛡சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை முதல்/ இரண்டாம் ஆண்டு  பொதுத்தேர்வு மார்ச்2019 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவு வெளியீடு குறித்து  பத்திரிக்கை செய்தி வெளியீடு. 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, ம

செய்தியும் படங்களும் 24.5.19

Image
செய்தியும் படங்களும்.... செய்தி - தி இந்து தமிழ்

TNPTF கல்விச் செய்திகள் 24.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 10 ♝ 24•5•2019* 🔥 🛡மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது ஆளும் பா.ஜ.க. அரசு : தமிழகத்தில் 38 இடங்களை வென்றது தி.மு.க. கூட்டணி : 4 இடதுசாரிகளை நாடாளுமன்றம் அனுப்புகிறது தமிழ்நாடு. 🔥 🛡SCERT - பள்ளிக் கல்வி - புதிய பாடத்திட்டம் - புதிய பாடநூல்கள் - மாநிலக்கருத்தாளர்களுக்கான பயிற்சி சார்ந்து இயக்குநரின் செயல்முறை வெளியீடு. 🔥 🛡DEO Exam Results and  Main Exam Notification 2019 - TNPSC Published. 🔥 🛡 தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் ஜூன் 3 முதல் LKG எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை துவங்க உள்ளது. 🔥 🛡மாணவர்களின் ஒழுக்க நெறி மற்றும் சமுதாய பொறுப்பு மேம்படுவதற்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள்  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -  நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் அறிவுறுத்தல். 🔥 🛡சட்டத்தில் பாகுபாடு வேண்டாம் : DIET பயிற்சியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி. 🔥 🛡TNTE

TNPTF கல்விச் செய்திகள் 22.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 8 ♝ 22•5•2019* 🔥 🛡03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் :  30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறை வெளியீடு. 🔥 🛡ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு : 2014 -15 முதல் காலியாக உள்ள ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு. 🔥 🛡அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே ஊதா நிற இலவச புத்தக பைகள் வழங்க அரசு நடவடிக்கை. 🔥 🛡தமி​ழ​கத்​தில் வரும் ஜூன் மாதம் முதல் கல்​வித் தொலைக்​காட்சி சேவை தொடங்​கப்​ப​ட​வுள்​ள​தால், அரசு உயர்​நிலை, மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் புதிய தொலைக்​காட்சி வாங்​கப்​பட வேண்​டும் - பள்​ளிக் கல்​வித்​துறை உத்​த​ர​வு. 🔥 🛡கடந்த 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இலவச லேப்டாப் திட்டத்தால் மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்களா என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு. 🔥 🛡EMIS Verification - இல் கல

ALL SCHOOLS REOPENING DATE 2019-20

Image
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி 2019-20 20.5.19 பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளின்படி பள்ளி திறக்கும் தேதி 03.06.2019

TNPTF கல்விச் செய்திகள் 21.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 7 ♝ 21•5•2019* 🔥 🛡அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% (9% - 12%)  அகவிலைப்படி உயர்வு :  ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவு. 🔥 🛡பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 % சதவீத (148-154%) அகவிலைப்படி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு. 🔥 🛡அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் - புதிய வகை சீருடைகள் அறிவிப்பு. 🔥 🛡பள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜுன் மாதம் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி - தமிழக கல்வித்துறை. 🔥 🛡கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்பு அறிமுகப்படுத்த மமத்திய அரசு முடிவு : அரசிதழில் அறிவிக்கை வெளியீடு. 🔥 🛡கல்வித்துறையை ஒருங்கிணைக்கும் "EMIS" இணையதளம்! ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி - நாளிதழ் செய்தி 🔥 🛡த

TNPTF கல்விச் செய்திகள் 20.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 6 ♝ 20•5•2019* 🔥 🛡பிளஸ்2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு(பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிதழில் அறிவிப்பு  வெளியாகியுள்ளது 🔥 🛡மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம்   தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின்  பட்டியலை  மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 595 பேர் மரணம் அடைந்துள்ளனர் . 213 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் 🔥 🛡சாதி ,மதம் இல்லா மாணவர்கள்-கேரளா.  சாதனையின் முன்னோடி. இவ்வாண்டு மட்டும் 1,24,630 மாணவர்கள் சாது,மதம் குறிப்பிடாமல் கல்வி கற்க உள்ளனர். 🔥 🛡நமது கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு வரும் 20.05.2019 திங்கள் முதல் கல்வி தொலைக்காட்சியி

ADMISSION IN FILM INSTITUTE 2019-20

Image
M G R Government Film and Television Training Institute MGR Government Film and Television Institute is an advanced Institute imparting film techniques and aesthetics of Film ,Television Production, Animation & Visual Effects and Allied Subjects and Film Appreciation. It is one of the three major institutes in India. The other two are Film and TV Institute of India, Pune, and Sathyajit Ray Film and Television Institute, Kolkata. MGR Government Film and Television Institute is the only institute which offers four year degree courses. This premier Film Institute is run by the Government of Tamil Nadu and is functioning under the administrative control of the Director of Information and Public Relations. BACHELOR OF VISUAL ARTS DEGREE COURSES Four year degree courses are offered in the following branches: Cinematography Digital Intermediate Audiography Direction and Screen Play Writing Film Editing Animation and Visual Effects All the Degree Courses are offered in

TAMILNADU LAW COLLEGE ADMISSIONS 2019-20

Image
சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பம் Official Notification

ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி

Image
புதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிந்திக்க வைக்கும் கேள்விகள், கியூ.ஆர். குறியீடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பாடத் திட்டத்துக்கு பெற்றோர்- ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பாடங்களை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும், புதிய பாடத் திட்டத்தில் கையாளப்பட்டுள்ள நவீன உத்திகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன. இதையடுத்து வரும் ஜூன் மாதம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து பல்வேற

TNPTF கல்விச் செய்திகள் 19.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 5 ♝ 19•5•2019* 🔥 🛡ஊதியம் அனுமதிப்பில் உள்ள பிரச்சனை காரணமாக IFRHMS அல்லாமல் பழைய முறைப்படி ஊதியம் பெற்று வழங்க உத்தரவு - Treasury Officer Order issued 🔥 🛡பள்ளிக்கல்வி - மழலையர் பள்ளிகள், நிதியுதவி பெறும் /சுயநிதி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வழி வகுப்புகள் துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தற்காலிக தொடர் அங்கீகாரம் பெற்ற ஆணைகளின் விபரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையினை கூர்ந்தாய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு 🔥 🛡ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் பயிற்சி 🔥 🛡கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡TNPSC துறை தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிட

TNPTF கல்விச் செய்திகள் 18.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 4 ♝ 18•5•2019* 🔥 🛡கேந்திர வித்யாலயா பள்ளிகளில் CPS திட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 30.04.2019 முதல் மறுஉத்தரவு வரும்வரை பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தி வைக்க உத்தரவு. 🔥 🛡அரசு ஊழியர்-ஆசிரியர்களின் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் 🔥 🛡பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான வட்டிவிகிதம் அறிவிப்பு - G.O.Ms.No.150 Dt: May 15, 2019 PENSION – Contributory Pension Scheme - Accumulations at credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2019 2020 – With effect from 01 04 2019 to 30 06 2019 is 8%– Orders – Issued. 🔥 🛡2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 🔥 🛡தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க

TNPTF கல்விச் செய்திகள் 16.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 2 ♝ 16•5•2019* 🔥 🛡அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து பெற்றோர், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும் கல்வியாண்டில் முழுமையான சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. 🔥 🛡கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பங்குபெறுமாறு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது - தொடக்கக் கல்வித்துறை உத்தரவு. 🔥 🛡விரைவில் தொடக்கப் பள்ளிகளில் Bio - Metric Attendance நடைமுறைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡TET 2019 தேர்வுத் தேதி அறிவிப்பு : தாள் I : ஜுன் 8 சனி (10-1) தாள் I I : ஜுன் 9 ஞாயிறு (10-1) 🔥 🛡EMIS ல் TEACHER PROFILE. Update செய்தவுடன் PDF file ஆக download செய்து print எடுத்து சரிபார்த்துக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த

TNTET EXAM DATES 2019

Image
TNTET EXAM DATES ANNOUNCED

செய்தியும் படங்களும் 15.5.19

Image
வேலைவாய்ப்பு செய்திகள்

TNPTF கல்விச் செய்திகள் 15.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 2 ♝ 15•5•2019* 🔥 🛡பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம் : 10 & 12 தவிர்த்து  பிற வகுப்புகளுக்கு  பாடநூல்களுக்கு அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விலை நிர்ணயம் : 40-52 பக்கங்கள் - ரூ.30 56-72 பக்கங்கள் - ரூ. 40 76-92 பக்கங்கள் - ரூ.50 96-116 பக்கங்கள் - ரூ.60 120-136 பக்கங்கள் -ரூ.70 352-368 பக்கங்கள் - ரூ.180. 🔥 🛡பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். 🔥 🛡AICTE இல் அங்கீகார நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது -  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை. 🔥 🛡மாநில அளவிலான EMIS பயிற்சியில்  Data Entries தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை

Image
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களது செயல்முறைகள்.... அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம் , பணத்தை சேமிப்போம், தரமான கல்வியை பெறுவோம்... வளம் பெறுவோம்....

TEACHERS BIO METRIC ATTENDANCE

Image
ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு - வீடியோ விளக்கம் Video : TNSOCIALPEDIA/ YOUTUBE

10வது உலகத் தமிழ் மாநாடு

Image
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - சிகாகோ Video : TNSOCIALPEDIA/ YOUTUBE

TNPTF கல்விச் செய்திகள் 14.5.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 வைகாசி 1 ♝ 14•5•2019* 🔥 🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பயிற்சி முகாம். இன்றும், நாளையும் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வட்டார செயலாளர்கள் பங்கேற்பு. 🔥 🛡தொடக்கக் கல்வி - பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡பள்ளிக் கல்வித்துறையின் `கல்வி' தொலைக்காட்சி மே மாத இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. 🔥 🛡3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் - தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல். 🔥 🛡EMIS WEBSITE இல் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேலூர் CEO செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡அங்கன்வாடிக்கும் EMIS : அங்கன்வாடி மையங்களில் இயங்கும் LKG & UKG   மாணவர் விபரத்தையும், ஆசிரியர் விவரத்தையும் கல்வி தகவல் ம

பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம்...

Image
*பொதுத்தேர்வுகளில் மீண்டும் வருகிறது மாற்றம் - கல்வித்துறை அதிரடி முடிவு* *11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் - அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை* *மொத்தப்பாடங்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைக்கவும் பரிந்துரை* *10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் - பரிந்துரை.*

TN EMIS - TC GENERATE

Image
TN EMIS - TRANSFER CERTIFICATE GENERATE Video : TNSOCIALPEDIA / YOUTUBE LINK : https://youtu.be/r-mEknC7xXE EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி? 🏮EMIS இணைய தளத்தில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்ளே செல்லவும். 🏮Students மெனுவை கிளிக் செய்து, அதில் Transfer என்ற Sub Menu வை தேர்வு  செய்யவும். 🏮வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும். 🏮அதில் 5 / 8 ஆம் வகுப்பை தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும், தனித் தனியாக Transfer செய்து, Common Pool க்கு அனுப்பவும். 🏮Transfer க்கான காரணம் (5 / 8ஆம் வகுப்பாக இருப்பின்) Terminal Class என்பதை தேர்வு செய்து Transfer செய்யவும். 🏮மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால், உரிய காரணத்தை தேர்வு செய்யவும். 🏮இப்போது Transfer செய்த மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் Common Pool ல் இருப்பார்கள். 🏮இதன் பிறகு Students மெனுவில், Transfer Certificate தேர்வு செய்யவும். 🏮இதில் வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும். 🏮அதில் 5 or 8 ஆம் வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்யவும். 🏮TC தயார் செய்ய வேண்டிய மாணவ

TNAU ADMISSIONS 2019-20

Image
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தரவரிசை பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு* கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, வேளாண்மை பொறியியல், பட்டுவளர்ப்பு உள்ளிட்ட 6 படிப்புகள் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில் நுட்பவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என 4 தொழில்நுட்ப படிப்புகள் என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு 2019-20ம் ஆண்டில் அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் 210 இடங்கள் என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்2வில்

என்ஜினியரிங் கட் ஆப் கணக்கிடுவது எப்படி ?

Image
என்ஜினியரிங் கட் ஆப் கணக்கிடுவது எப்படி ? பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித்துறை, நேரடியாக நடத்த உள்ளது.  தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது, பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 200 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது. இதன்படி, கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதாவது, கணிதத்தில், 200க்கு பெறும் மதிப்பெண், 100 மதிப்பெண்ணாக மாற்றி கணக்கிடப்படும்.இயற்பியல், வேதியியல் பாடங்களின், 200 மதிப்பெண்கள், 50 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இறுதியில், மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு, கட் ஆப் கணக்கிடப்படும்.அதாவது, கட் ஆப், 200 மதிப்பெண்ணில், 50 சதவீதம், கணித மதிப்பெண்ணாகவும், தலா, 25 சதவீதம், இயற்பியல், வேதியியலாகவும் கணக்கிடப்படும். இந்த சதவீதத்தில் இந்த ஆண்டும், எந்த மாற்றமும் இருக்காது என, இன்ஜினியரிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது, கணித மதிப்பெண், 100க்கு வழங்கப்ப

கால்நடை மருத்துவ படிப்பு 2019-20 TANUVAS ADMISSIONS

கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) 360 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கான 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ANSWER KEY

ANSWER KEY

ANNUAL FORMS 2024

ELECTION MODEL FORMS 2024