MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 25.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 வைகாசி 11 ♝ 25•5•2019*

🔥
🛡LKG,UKG சேர்க்கை நடத்தவும், இவ்வகுப்புகளுக்கு  ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு பள்ளி திறக்கும் நாளில் வகுப்பு ஆரம்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

🔥
🛡RTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் TNTET அவசியம் - முதல்வர் தனிப்பிரிவு பதில்.

🔥
🛡அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம்.  காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு - நாளிதழ் செய்தி

🔥
🛡பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக   தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

🔥
🛡சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை முதல்/ இரண்டாம் ஆண்டு  பொதுத்தேர்வு மார்ச்2019 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவு வெளியீடு குறித்து  பத்திரிக்கை செய்தி வெளியீடு. 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும் என அறிவிப்பு

🔥
🛡32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

🔥
🛡பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வுக்கு, சென்னை பல்கலையில், இலவச பயிற்சி தரப்படுகிறது.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026