MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 24.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 10 ♝ 24•5•2019*

🔥
🛡மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது ஆளும் பா.ஜ.க. அரசு : தமிழகத்தில் 38 இடங்களை வென்றது தி.மு.க. கூட்டணி : 4 இடதுசாரிகளை நாடாளுமன்றம் அனுப்புகிறது தமிழ்நாடு.

🔥
🛡SCERT - பள்ளிக் கல்வி - புதிய பாடத்திட்டம் - புதிய பாடநூல்கள் - மாநிலக்கருத்தாளர்களுக்கான பயிற்சி சார்ந்து இயக்குநரின் செயல்முறை வெளியீடு.

🔥
🛡DEO Exam Results and  Main Exam Notification 2019 - TNPSC Published.

🔥
🛡
தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் ஜூன் 3 முதல் LKG எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை துவங்க உள்ளது.

🔥
🛡மாணவர்களின் ஒழுக்க நெறி மற்றும் சமுதாய பொறுப்பு மேம்படுவதற்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள்  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -  நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் அறிவுறுத்தல்.

🔥
🛡சட்டத்தில் பாகுபாடு வேண்டாம் : DIET பயிற்சியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி.

🔥
🛡TNTET க்கு எதைப் படிப்பது? கடந்த TET பாடத்திட்டங்கள் இந்த வருடம் TRB இணையதளத்தில் இல்லாததால் 1 to 8 வகுப்பு பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு வினாக்கள் வர வாய்ப்பு உள்ளதா? - ஆங்கில பத்திரிகை செய்தி.

🔥
🛡பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

🔥
🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019 - 2020 கல்வி ஆண்டில் புதிய சீருடை - அரசாணை வெளியீடு. G.O.262 நாள் 20.5.19

🔥
🛡அச்சுக் காகிதங்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுப் புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சிவகாசியில் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026