MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 21.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 7 ♝ 21•5•2019*

🔥
🛡அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% (9% - 12%)  அகவிலைப்படி உயர்வு :  ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவு.

🔥
🛡பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 % சதவீத (148-154%) அகவிலைப்படி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு.

🔥
🛡அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் - புதிய வகை சீருடைகள் அறிவிப்பு.

🔥
🛡பள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🔥
🛡1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜுன் மாதம் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி - தமிழக கல்வித்துறை.

🔥
🛡கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்பு அறிமுகப்படுத்த மமத்திய அரசு முடிவு : அரசிதழில் அறிவிக்கை வெளியீடு.

🔥
🛡கல்வித்துறையை ஒருங்கிணைக்கும் "EMIS" இணையதளம்! ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி - நாளிதழ் செய்தி

🔥
🛡தனியார் பள்ளிகள் வகுப்புகள் துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தற்காலிக தொடர் அங்கீகாரம் பெற்ற ஆணைகளின் விபரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையினை கூர்ந்தாய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🔥
🛡school profile download option தற்போது EMIS  வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து கொள்ளலாம். கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும். மொபைலில் download , செய்ய முடியாது.

🔥
🛡புத்தகப் பை, லஞ்ச் பை போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணி போன்றவற்றை பள்ளி நிர்வாகங்கள் விற்பனை செய்யலாம்.

🔥
🛡TRB கணினி பயிற்றுநருக்கான போட்டித்தேர்வின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி தேர்வு 23.6.2019 அன்று நடைபெறும் என அறிவிப்பு.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026