Posts

Showing posts from August, 2019

TNPTF கல்விச் செய்திகள் 31.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  14 ♝ &   31.8•2019* 🔥 🛡தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - மேல்நிலை /உயர்நிலை / சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக் குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு ( நாள் : 29.08.2019 🔥 🛡'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை 🔥 🛡டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய் கிடைக்கும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். 🔥 🛡SCERT/ DIET - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் வழிகாட்டு செயல்முறை வெளியீடு. 🔥 🛡அரசு பள்ளிகளில் LKG & UKG வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல். 🔥 🛡வருமான வரி விகிதங்களை மாற்றுவது குறித்து அகில

FIT INDIA MOVEMENT LIVE LINK

Image
Hon.PM - FIT INDIA MOVEMENT LIVE TELECAST Video : DD LIVE / YOUTUBE LINK : https://youtu.be/ZehWx083tR0

TNPTF கல்விச் செய்திகள் 28.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  11 ♝ &   28•8•2019* 🔥 🛡Samagra Shiksha - 2019-20 - Hon'ble PM launch of Fit India Movement - Taking Pledge - வியாழக்கிழமை (29.8.19)  தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை மாணவர்களுக்கு காண்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு. 🔥 🛡பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 🔥 🛡பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் - தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக

TNPTF கல்விச் செய்திகள் 27.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  10 ♝ &   27•8•2019* 🔥 🛡 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய  முடிவின்படி வரும்  வியாழகிழமை (29.08.19) அன்று  அனைத்து வட்டார தலைநகரிலும் தொடக்கக் கல்வியை சீரழிக்கும்  அரசாணை 145-ஐ  உடனடியாக  திரும்ப பெற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  முடிவு 🔥 🛡 தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை முதல்வர் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார். தினந்தோறும்  காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கல்வி சார்ந்த  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் 🔥 🛡பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் 7 நாள் பயணமாக பின்லாந்து நாட்டிற்கு செல்கிறார் 🔥 🛡2004 - 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு  பணிக்காலத்தை பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என  உயர்நீதிமன்றம் உத்தரவு 🔥 🛡போலி பகுதிநேர ஆசிரியர்களை களையெடுக்க கல்வித்துறை முடிவு 🔥 🛡கல்வி தொலைக்காட்சிக்கான பிரத்தியோகமான இணையதளம்  ( Kalvi TV Website) தொடங்கப்பட்டுள்ளது. http://kalv

KALVI TV DOWNLOAD LINK

Image
Tamilnadu GOVERNMENT EDUCATION CHANNEL - KALVI TV HON.C.M INAUGURATS TODAY Click here to watch live

TNPTF கல்விச் செய்திகள் 26.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  9 ♝ &   26•8•2019* 🔥 🛡கல்வித் தொலைக்காட்சியின் இன்றைய ஆரம்ப விழாவை அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென  கல்வித்துறை உத்தரவு 🔥 🛡கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த விபரங்கள் அரசு இணையதளத்தில் (http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx)  ஜுலை மாதம் வரை பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது 🔥 🛡5 வயது பள்ளி மாணவர் : கண்களை கட்டியபடி 3 சாதனைகள். புள்ளிகளை இணைத்து, 16 வகையான ஓவியங்களை, 11 நிமிடங்கள், 57 வினாடிகளில் தீட்டினார், 20 வகையான இந்திய கரன்சிகளை, 7 நிமிடங்கள், 37 வினாடி களில் அடையாளம் கண்டு தெரிவித்துள்ளார் - நாளிதழ் செய்தி 🔥 🛡கல்வி தொலைகாட்சி தொடக்கவிழா நிகழ்வு- மாணவர்கள் காண்பதினை EMIS இணையத்தில பதிவேற்ற உத்தரவு - பள்ளிக்கல்வி இயக்குநர் 🔥 🛡 ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வைத்து, ஆசிரியர் சமூகத்தை கேலி பேசுவதை நிறுத்தி,  ஆசிரியர் பணியில் பின்னணியில் உள்ள சமூக அரசியலை உணர்ந்து வரலாற்று

LESSON PLAN VI TO X STD - TERM 1

LESSON PLAN - ALL SUBJECTS VI TO X STD - JUNE TO AUGUST MONTH - LESSON PLAN COLLECTIONS Click here

SUNDAY SHORT FILM - MAKKU

Image
ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய குறும்படம் - "மக்கு" மாணவர்களிடம் படிப்பை, மதிப்பெண்களை மட்டும் எதிர்ப்பார்க்காமல் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணர்வதே கல்வி என்பதை உணர்த்தும் குறும்படம்... Video courtesy : Trust for youth and child leadership / YouTube Link : https://youtu.be/rWmNh_6Hfv8

TNPTF கல்விச் செய்திகள் 23.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  6 ♝ &   23•8•2019* 🔥 🛡பள்ளிக் கல்வி 01.08.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் - உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தமை-பணிநிரவல் கலந்தாய்வு - 28 .08. 2019 அன்று நடைபெறுதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡ஆரம்ப மற்றும்  நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை  ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடைபெறும் நாள்: 30.08.2019 🔥 🛡வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டம்  சார்ந்து வேலூர்  முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி 🔥 🛡TNTET முதல் மற்றும் இரண்டாம் தாளில் தலா 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி! தேர்வு முடிவுகளால் பெரும் அதிர்ச்சி -

TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD

Image
TNPSC GROUP4 HALLTICKET DOWNLOAD 2019 Click here to download HALLTICKET

TNPTF கல்விச் செய்திகள்22.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  5 ♝ &   22•8•2019* 🔥 🛡 தமிழக அரசு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு. இவ்வாண்டிற்காக  வெளியிடப்பட்ட பொது விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது 🔥 🛡அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் - ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தல். 🔥 🛡10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி ஆசிரியர் பணியிடமாக கருதப்படும் - தொடக்கக்கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை. 🔥 🛡ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான தேர்வு முடிவு -  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. 🔥 🛡பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2019 நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ( NTSE ) விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. 🔥 🛡மத்திய அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,351 பணியிடங்களுக்கான எழு

TNPTF கல்விச் செய்திகள் 21.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  4 ♝ &   21.8•2019* 🔥 🛡10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு  மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு. 🔥 🛡பள்ளிக்கல்வி - ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி /நகராட்சி/ஊராட்சி ஒன்றிய ஆரம்ப /நடுநிலைப்பள்ளிகளின் மாணக்கர்களுடைய  நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் சார்பாக அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல். 🔥 🛡ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 தாள் 1-க்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 🔥 🛡CTET - தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது : http://ctet.nic.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 18 க்குள்  விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் : தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். 🔥 🛡மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற

TAMIL RHYMES FOR PRIMARY CLASSES

Image
தமிழ் பாடல்கள் - கண்மணி பாப்பா பாடல்கள் 100... Video courtesy : infobells Tamil / YouTube Link : https://youtu.be/_aRCmAFc9n4

EMIS TIME TABLE CREATION

Image
EMIS TIME TABLE CREATION

TET PAPER 1&2 RESULTS 2019

Image
TET PAPER 1 RESULTS PUBLISHED Click here for PAPER I RESULTS Click here for PAPER II RESULTS

அரசுப் பள்ளிகளில் நூலக பாடவேளை

Image
அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். நூலகங்களை மேற்பார்வையிட சிறப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த ஆசிரியருக்கு குறைந்த பாடவேளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் கிழிக்கப்பட்டால் பொறுப்பாசிரியர் மற்றும் மாணவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கக் கூடாது. அதற்கு மாறாக சேதமடைந்த புத்தகங்களைச் சரிசெய்ய பள்ளி மானிய நிதியைப் பயன்படுத்த வேண்டும். தினசரி நாளிதழ்கள் வாங்க இந்த நிதிய

TNPTF கல்விச் செய்திகள் 20.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  3 ♝ &   20•8•2019* 🔥 🛡பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும், 26ம் தேதி துவக்கப்பட உள்ளது. 🔥 🛡ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. 🔥 🛡கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம். 🔥 🛡தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும். 🔥 🛡 அடுத்த ஆண்டு முதல் சாரண-சாரணியர் இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும். 🔥 🛡EMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) உள்ளீடு செய்து முடிக்க  வேலூர் CEO உத்தரவு. 🔥 🛡20.08.2019 இன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 🔥 🛡பிளஸ் 2 துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதிமுதல் வழங்கப்படும் : தேர்வெழுதிய மையங்களிலே

E FILING செய்வது எப்படி?

Image
INCOME TAX EFILE MANUAL FOR SALARIED Video courtesy : Legal fillings/ YouTube Link : https://youtu.be/qADeAxx6Q4o

TNPTF கல்விச் செய்திகள் 19.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  2 ♝ &   19•8•2019* 🔥 🛡பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். 🔥 🛡பள்ளி மாணவ, மாணவிகள் 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 🔥 🛡மாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள், அரசு மேலிநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலாண்டு தேர்வு நெருங்குவதால் மாணவ மாணவியர் அச்சம் - நாளிதழ் செய்தி 🔥 🛡மாணவர்கள் ஆங்கிலம் கற்க 2,000 வார்த்தைகளை கொண்ட குறுந்தகடு (CD) வழங்கப்படும் -  செங்கோட்டையன் அறிவிப்பு 🔥 🛡அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும்  LKG, UKG வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 🔥 🛡டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, வரும், 26ல் இருந்து, விண்ணப்பங்களை பதி

Maths learning app for primary students

MATHS ARITHMETIC LEARING AND EVALUATION APP ( PRIMARY CLASS STUDENTS) Click here to download

BIG BOSS வீட்டில் மதுமிதா வெளியேறியது ஏன்?

Image
மதுமிதா வெளியேறியது ஏன்? Video courtesy : Newsglitz Tamil news channel/ YouTube Link : https://youtu.be/JF7wdgdoT3Y

TNPTF கல்விச் செய்திகள் 16.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 31 ♝ &   16•8•2019* 🔥 🛡சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன் 🔥 🛡 சாலைப் பாதுகாப்பு மன்றம்-வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரைகள் வழங்குதல் -சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு 🔥 🛡வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 🔥 🛡தனியார் பள்ளி மாணவர்களை ஈர்க்கும் பெரம்பலூர் மாவட்ட, கொத்தவாசல்  அரசுப் பள்ளி ஆசிரியர் - நாளிதழ் செய்தி 🔥 🛡தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 🔥 🛡பெரணமல்லூர் அரசுப்பள்ளிக்கு ரூ 90 ஆயிரம் மதிப்பில் எழு

TNPTF கல்விச் செய்திகள் 14.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 29 ♝ &   14•8•2019* 🔥 🛡முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின்  பெயரால்  வழங்கப்படும் விருதுக்கான மாவட்ட அளவிலான ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியலை வரும் 14-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு 🔥 🛡அரசுப்பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் வகைப்பாடு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்பட தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித்தர கல்வித் துறை திட்டமிட்டுள்ளது 🔥 🛡தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளத

INDEPENDENCE DAY - PREPARATION

Image
சுதந்திர தின சிறப்பு பதிவு Click here for speech TAMIL& ENGLISH Patriotic songs dances Click here for patriotic drama

LESSON PLAN - AUGUST II WEEK

Image
LESSON PLAN - 2 STD to 10 th STD ( AUGUST SECOND WEEK) Click here for LESSON PLAN DOWNLOAD LINK

LKG UKG - விரிவுபடுத்த கல்வித்துறை முடிவு

Image
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள்: கூடுதலாக 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதையடுத்து ரூ.7.73 கோடியில் முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளி வளாகங் களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பி லும், 4-5 வயது குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மழலையர் வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 3.45 மணி வரை நடைபெறும். இங்கு சேர்ந்து உள்ள குழந்தைகளுக்கு பாடப் புத

TNPTF கல்விச் செய்திகள் 13.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 28 ♝ &   13•8•2019* 🔥 🛡பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் புகைப்படம் : EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் 🔥 🛡தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை, சிறப்புநிலை,தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்குதல்  குறித்து நாகப்பட்டினம்  CEO செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன? அயல்ப்பணி அடிப்படையில்  மாற்றுப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 🔥 🛡`இதுவும் ஒரு கோயில்தானே!' - தற்காலிகமாக பள்ளியை மூடிவிட்டு   நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட  புதுக்கோட்டை மாவட்ட, அறந்தாங்கி ஒன்றிய குளத்தூர்  அரசுப்பள்ளியில் அட்மிஷன் போட தவிக்கும் கிராம மக்கள் - நாளிதழ் செய்தி 🔥 🛡அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பிய பின்னரே தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கர்நாடகாவில் சட்டம் உள்ளது அதே போன்று தமிழ்நாட்

PARAMEDICAL COURSES ADMISSION 2019

Image
ADMISSION NOTIFICATION B.SC / DIPLOMA NURSING & B.PHARM COURSES 2019 Click here for prospects Click here for online registration

TNPTF கல்விச் செய்திகள் 09.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 24 ♝ &  9•8•2019* 🔥 🛡அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படும்  சுதந்திர தின விழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது 🔥 🛡தொடர் கனமழை காரணமாக இன்று ( 09.08.2019) கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு 🔥 🛡EMIS வலைதளத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம் - நாளிதழ் செய்தி 🔥 🛡NTS / NMMS / TRUST மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார்ப்படுத்த அரசு தேர்வு இயக்ககத்தால் அழைக்கப்படும்  ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு (confidential work) பணி விடுப்பு செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 🔥 🛡தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு. வட்டார வள மையங்களுக்கு பதிவு கருவி வழங்கப்பட

ENGLISH READING CARDS

Image
Primary level English reading practice Click here to download PDF (Note : This file saved adobe cloud storage , so click print after save PDF ) 

TNPTF கல்விச் செய்திகள் 08.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 23 ♝ &  8•8•2019* 🔥 🛡தமிழக தகவல் தாெழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம் : ஆர்.பி.உதயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு. 🔥 🛡2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. 2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு 🔥 🛡அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡2019-20 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகை செலுத்துவது குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡அக் .15 ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு - ஆகஸ்ட் -16 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி - நாளிதழ் செய்தி 🔥 🛡SSJS - பள்ளிக

TAMIL READING CARDS

Image
தமிழ் வாசிப்புத் திறன் அட்டைகள் Click here to download PDF - 42 reading cards (Note : This file saved adobe cloud storage , so click print after save PDF ) 

TNPTF கல்விச் செய்திகள் 07.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 22 ♝ &  7•8•2019* 🔥 🛡பள்ளிக் கல்வி - புதிய பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள்- மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டிற்கு அனுப்பிவைத்தல்  தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும்வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஊரக வளர்ச்சித்துறை - 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களைத் தூய்மை செய்தல் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம். மாவட்டவாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை வெளியீடு. அதிகபட்சமாக நீலகிரியில் 6 பள்ளிகள் நூலகமாக மாற்றம் 🔥 🛡தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡B.E

ஆழ்ந்த இரங்கல் - சுஷ்மா சுவராஜ் காலமானார்

Image
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தீடிரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானர்.. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நூலகங்களாக மாற்றப்படும்

Image
*குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை)* *தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளி களுக்கு நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர் கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு திட்ட மிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளி களை மூடாமல், அங்கு நூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே குளத்தூர் மற்றும் ஆவுடையார் கோவில் அருகே உள்ள சின்னப் பட்டமங்களம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் நூல கம் அமைக்க அரசு ஆணையிட் டுள்ளது. இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நூலகத் துறையால் அனுப்பப் பட்டுள்ள நிலையில் அதற்கான ப

TNSCHOOL QR CODE VIDEOS- I TERM

Image
QR CODE VIDEOS ALL Term 1 S CHOOL VIDEOS PLAYLIST - click here 1 std QR code videos click here 2 std TAMIL QR CODE VIDEOS 3 std QR CODE VIDEOS 4 std TAMIL QR CODE VIDEOS 4 std ENGLISH 4 std MATHS 5 std QR CODE VIDEOS 6 std QR CODE VIDEOS TAMIL 6 std - science 6 std social science

TNPTF கல்விச் செய்திகள் 06.08.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 21 ♝ &  6•8•2019* 🔥 🛡DGE-10, 12, D.T.Ed, S.G.T.T உண்மைதன்மை இனி மாவட்ட அரசு தேர்வு அலுவலகம் வழங்கும் என அரசு தேர்வுகள்  இயக்குநர் அறிவிப்பு 🔥 🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வட்டார வள மைய ஆதார் பதிவு மையம் - பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி - சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் எத்தனை? என முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 213 என நாட்கள் என அறிவிப்பு 🔥 🛡மத்திய அரசு பணியாளர்களுக்கு ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா ? 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுப்ப முயற்சி - நாளிதழ் செய்தி 🔥 🛡2 மாதங்களில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப்பதிவு முறை - அமைச்சர் அறிவிப்பு 🔥 🛡கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்

TNPTF கல்விச் செய்திகள் 02.8.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆடி 17 ♝ &  2•8•2019* 🔥 🛡 அனைத்து பள்ளிகளிலும் 19 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேசிய  குடற்புழு  நீக்கும் திட்டம் மூலம் மாத்திரை வழங்கப்பட்டு அதன்  அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡 புதிதாக திறக்கப்படும் பள்ளிகளுக்கு udise code வழங்கும் முறை குறித்து  மாநில  திட்ட இயக்குனர்  செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். 🔥 🛡ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் - திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு. 🔥 🛡சேலம் மாவட்டம் - கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 🔥 🛡தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகம் M.Ed இரண்டாண்டு படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு : கடைசி நாள் 17.8.19. 🔥 🛡பள்ளிக் கல்வித் துறையில்  இணை இயக்குநர் திரு. இராதா கிருஷ்ணன் [ மேல் நிலைக் கல்வி ] JD (HS) ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து, இணை இயக்குநர் (தொழிற் கல்வி) திருமதி. சுகன்யா அவர

SALM - 5 TRAY MATERIALS

SALM - IV & V STD 5 TRAY MATERIALS *5 tray - Materials* *4th & 5th Std* 📌📌📌📌📌 Tray -1 Words & Meanings Tray -2 Consolidation Tray -3 MindMap Tray -4 Evaluation Tray -5 Reinforcement 📌📌📌📌📌 👇👇👇👇 Click here for download link