MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 16.8.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 31 ♝ &   16•8•2019*

🔥
🛡சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡 சாலைப் பாதுகாப்பு மன்றம்-வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரைகள் வழங்குதல் -சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🔥
🛡வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

🔥
🛡தனியார் பள்ளி மாணவர்களை ஈர்க்கும் பெரம்பலூர் மாவட்ட, கொத்தவாசல்  அரசுப் பள்ளி ஆசிரியர் - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

🔥
🛡பெரணமல்லூர்
அரசுப்பள்ளிக்கு ரூ 90 ஆயிரம் மதிப்பில் எழுது பலகைகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள் - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கலவித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

🔥
🛡பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் - வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு

🔥
🛡விலையில்ல சீருடைகள் பெற இனி EMIS  வலைதளத்தில் தேவை பட்டியல் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


🔥
🛡மாணவர் காவல் படை என்ற ‘ஸ்டூடண்ட் போலீஸ் கேடர்’ குழுக்களை பள்ளிகளில் உருவாக்க தமிழக அரசு உத்தரவு



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026