MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 13.8.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 28 ♝ &   13•8•2019*

🔥
🛡பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் புகைப்படம் : EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

🔥
🛡தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை, சிறப்புநிலை,தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்குதல்  குறித்து நாகப்பட்டினம்  CEO செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன? அயல்ப்பணி அடிப்படையில்  மாற்றுப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

🔥
🛡`இதுவும் ஒரு கோயில்தானே!' - தற்காலிகமாக பள்ளியை மூடிவிட்டு   நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட  புதுக்கோட்டை மாவட்ட, அறந்தாங்கி ஒன்றிய குளத்தூர்  அரசுப்பள்ளியில் அட்மிஷன் போட தவிக்கும் கிராம மக்கள் - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பிய பின்னரே தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கர்நாடகாவில் சட்டம் உள்ளது அதே போன்று தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த கல்வியாளர்கள்  கோரிக்கை - நாளிதழ் செய்தி

🔥
🛡சுதந்திர தின விழா பள்ளிகள் கொண்டாட 9 கட்டளைகள் - நாளிதழ் செய்தி

🔥
🛡CPS Account silp  &  Missing Credit Download - Available Upto 2019 Now - Direct Link  ->
218.248.44.123/auto_cps/public/

🔥
🛡டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பள்ளி வளாகத்தை, 100 நாள் வேலை திட்டத்தில், சுத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

🔥
🛡தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக, நேற்று விளக்கம் அளித்து உள்ள, சி.பி.எஸ்.இ., 'பிற கல்வி முறையில் வசூலிக்கும் அளவுக்குத் தான், தேர்வுக் கட்டணம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளது.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026