Posts

Showing posts from March, 2024

MENU

Show more

APRIL 2024 SCHOOL CALENDAR

Image
*ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2024*  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 06.04.2024 👉🏼R.L நாட்கள்  🔖06.04.24-ஷாபே காதர் 🔖14.04.24- அம்பேத்கர் பிறந்த தினம் 🔖23.04.24- சித்ரா பௌர்ணமி  👉🏼அரசு விடுமுறை நாட்கள்  🔖09.04.24- செவ்வாய் தெலுங்கு வருடபிறப்பு 🔖11.04.24- வியாழன் - ரம்சான் 🔖14.04.24- ஞாயிறு சித்திரை வருடபிறப்பு 👉🏼தேர்தல் பணி  🔖07.04.24 - இரண்டாவது தேர்தல் பயிற்சி  🔖16.04.24 - மூன்றாவது தேர்தல் பயிற்சி 🔖18 & 19.04.24 - தேர்தல் பணி  மூன்றாம் பருவத் தேர்வுகள்:  *புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)*  02.04.2024 தமிழ்  03.04.2024 English 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் மூன்றாம் பருவத் தேர்வுகள்:  *புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)*  02.04.2024 தமிழ்  03.04.2024 English 04.04.2024 உடற்கல்வி 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் குறிப்பு: 6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும். 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும். உடற்கல்வி தேர்வுகள்...

PHONE SCAMMER NUMBERS

Image
வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மேலும், தொலைத்தொடர்புத்துறை, தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருப்பதோடு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களையும் +92-xxxxxxxxx என்ற முதலெழுத்துக்களுடன் பகிரவோ வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல் செய்தியில் மக்களை எச்சரித்துள்ளது. மேலும், தொலைத் தொடர்புத்துறை, தனது சார்பாக மக்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதோடு, இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியது. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் என்று தெரிவித்துக் கொண்டு மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதாவது, தொலைத்தொடர்புத...

SCHOOLS HOLIDAY

Image
கோடைவிடுமுறையில் மாற்றமில்லை தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளதாக "தி இந்து தமிழ் திசை" செய்தி வெளியீடு!!!

HAPPY EASTER

Image
ஈஸ்டர் தின வாழ்த்துகள் நமது வலைதள வாசகர்களுக்கு இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள் - TNSOCIALPEDIA ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை இன்று கடைபிடிக்கப்படுகிறது.  இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது இறைநம்பிக்கை. இதனடிப்படையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

SBI CHARGES

Image
SBI வங்கி கட்டணம் உயர்வு ?  Image : pintrest  எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க?  கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா? பாரத் ஸ்டேட் வங்கி  குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதில் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரூ.75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.  அதன்படி, கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம், யுவா, கோல்டு, காம்போ, காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை  எஸ்பிஐ உயர்த்தியுள்ளது.  எவ்வளவு தெரியுமா? எஸ்.பி.ஐ. அறிவிப்பின்படி, கிளாசிக், சில்வர் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.125 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.200ஆக உயர்த்தியுள்ளது.  யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டுகளுக்கு தற்போது ரூ.175 வசூலிக்கப்பட்டிருந்தது. இதில், ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக உயர்த்தியுள்ளது எஸ்பிஐ.  பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு தொகை ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக வசூலிக்...

KVS ADMISSION

Image
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்.. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும். மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்த...

THIRD TERM EXAM DATE CHANGED ALL SCHOOLS 2024

Image
மூன்றாம் பருவத் தேர்வு தேதி மாற்றம்  4 - 9 வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம். 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - DSE & DEE இணைச் செயல்முறைகள் வெளியீடு  ரம்சான் பண்டிகையொட்டி இந்த தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மூன்றாம் பருவத் தேர்வுகள்:  *புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)*  02.04.2024 தமிழ்  03.04.2024 English 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் மூன்றாம் பருவத் தேர்வுகள்:  *புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)*  02.04.2024 தமிழ்  03.04.2024 English 04.04.2024 உடற்கல்வி 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் குறிப்பு: 6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும். 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும். உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும். CLICK HERE FOR EXAM TIME TABLE

LOK SABHA ELECTION CANDIDATES 2024

Image
மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் விவரம் மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகையில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

LAPTOP UPDATE IN TNEMIS

Image
PRIMARY MIDDLE SCHOOLS LAPTOP RECEIVED DETAILS EMIS UPDATE தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் லேப்டாப் பெற்றுக் கொண்ட விவரத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை... Video : TAMIL TECH ARUN / YOUTUBE

THIRD TERM EXAM DATE CHANGED 2024

Image
ஈகை திருநாளை முன்னிட்டு உருது பள்ளிகளுக்கு மட்டும் ஆண்டு இறுதி தேர்வில்  மாற்றம் செய்து தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு...

ELECTION PUBLIC HOLIDAY

Image
தேர்தல் பொதுவிடுமுறை அறிவிப்பு 2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ந் தேதி முதல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நாளில் அனைத்து அரசு/ தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்து உத்தரவிடப் பட்டுள்ளது.  Image : pintrest / app  CLICK HERE FOR GENERAL HOLIDAY G.O

TAB FOR TN GOVT TEACHERS

Image
ஆசிரியர்களுக்கு கையடக்க கணிணி வழங்க உத்தரவு .. அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)... மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது...  DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்.... CLICK HERE FOR DEE PROCEEDINGS

EER FORMAT PDF 2024

Image
EER FORMAT PDF 2024  பள்ளி வயது பிள்ளைகள் கணக்கெடுப்பு பதிவேடு 2024  CLICK HERE EER FORMAT 2024 PDF CLICK HERE EER ABSTRACT 2024

ADMISSION CALLS IN EMIS

Image
பள்ளி மாணவர் சேர்க்கை 2024-25  தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது. 🏀✍🏼 Chrome ல்  (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents  கிளிக் செய்யவும்.  🏀✍🏼  கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும்.  🏀✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற  option ஐக் கிளிக் செய்யவும். 🏀✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ... அதன் அடியில் அழைப்பின்  விபரமும் தோன்றும். (தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )  அழைப்பின்  விபரம் : 1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது. 2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை. 3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல. 4. தவறான எண். மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன...

CUET 2024

Image
COMMON UNIVERSITY ENTRANCE TEST TEST 2024 CUET 2024 தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி் நீட்டிக்கப் பட்டுள்ளது.  CLICK HERE FOR APPLY ONLINE

VIT ADMISSIONS 2024

Image
VIT ADMISSIONS 2024 Latest Updates Vellore Institute of Technology (VIT), Vellore accepts SAT exam scores for admission to UG programmes. Interested candidates can apply by visiting the official website. VIT BTech admissions 2024 open; apply through VITEEE VIT PG admissions 2024 open for MTech, MCA, and M.Des  programme; Apply through VITMEE CLICK HERE FOR MORE ABOUT VIT CLICK HERE FOR APPLY VIT ENTRANCE

LOK SABHA ELECTION REMUNERATION 2024

Image
LOK SABHA ELECTION REMUNERATION 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரம் வெளியீடு!!! CLICK HERE FOR DOWNLOAD PDF

ELECTION TRAINING MODULES 2024

Image
LOK SABHA ELECTION TRAINING MODULES 2024 நாடாளுமன்ற தேர்தல் பணி பயிற்சி 2024 இந்த பதிவில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி செய்யவுள்ள அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் விதமாக தேவையான கையேடு , வீடியோக்கள் லிங்க் , பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம்.  குறிப்பு : தங்கள் ZONAL OFFICERS OFFICIAL TRAINING வழிகாட்டுதல்படி வாக்குச்சாவடி அமைப்பது , தேர்தல்பணி செய்ய வேண்டும்...  CLICK HERE PROCEEDING OFFICER GUIDE PDF CLICK HERE ELECTION FILLED FORMS MODEL CLICK HERE MOCK POLL FILLED FORMS MODEL CLICK HERE ELECTION DUTY TRAINING VIDEOS ( ELECTION DUTY TRAINING VIDEOS PDF ல் BLUE COLOR LINK கிளிக் செய்தால் வீடியோக்கள் YOUTUBEல் PLAY ஆகும்.) 

TERM III EXAMS TIME TABLE 2024

Image
மூன்றாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு 2024 ஏப்ரல்13 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை துவக்கம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்க வேண்டும். CLICK HERE III TERM EXAM TIME TABLE PDF

ELECTION TRAINING DATE 2024

Image
நாடாளுமன்ற தேர்தல்பணி பயிற்சி தேதி அறிவிப்பு 2024 *நாடாளுமன்றத் தேர்தல் பயிற்சி வகுப்புகள்* முதல் வகுப்பு -24.03.2024 ஞாயிறு இரண்டாம் வகுப்பு- 07.04.2024 ஞாயிறு  மூன்றாம் வகுப்பு -  16.04.2024 செவ்வாய் தேர்தல் பணி ஆணைகள் - 18.04.2024 *தேர்தல் தேதி:  19.04.2024* CLICK HERE ELECTION TRAINING DATES PDF

SSLC QUESTION PAPER 2023

Image
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் மார்ச் 2023  SSLC PUBLIC EXAM QUESTION PAPER PDF MARCH 2023  CLICK HERE SSLC STUDY MATERIAL PDF CLICK HERE SSLC TAMIL QUESTION PAPER 2023 CLICK HERE ENGLISH QUESTION PAPER 2023 CLICK HERE MATHS QUESTION PAPER 2023 CLICK HERE SCIENCE QUESTION PAPER 2023 CLICK HERE SOCIAL QUESTION PAPER 2023

ANNUAL FORMS 2024

Image
பள்ளி ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள் 2023-24  CLICK HERE FOR ANNUAL FORMS PDF CLICK HERE ஆண்டு இறுதி தரநிலை பதிவேடு PDF CLICK HERE FOR தேர்ச்சி அறிக்கை ABSTRACT PDF

THIRD TERM EXAM 2024

Image
1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு ? தினத்தந்தி - பத்திரிகை செய்தி

ELECTION DUTY EXCEMPTION

Image
யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 07.06.2023 நாளிட்ட கடிதம்!!! CLICK HERE FOR ELECTION DUTY EXCEMPTION PROCEEDINGS

ENNUM EZHUTHUM LESSON PLAN 18 MAR 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 18 MARCH 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு CLICK HERE EE LOP CLASS 1 TO 3 T/M CLICK HERE EE LOP CLASS 1 TO 3 E/M CLICK HERE EE LOP CLASS 4&5 T/M CLICK HERE EE LOP CLASS 4&5 E/M

PARLIAMENT ELECTION 2024

Image
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு 2024 ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு. மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.. 💥தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 💥ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது! மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.  நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்-ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர் ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் -தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். தமிழகத்தில் ஏப்.19ல் நாடாளுமன்ற தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: ...

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP NEW UPDATE  Version 0.0.98 Date 11 Mar 2024 What's new :Kalai Arangam and Noon Meal Term3 Changes Added. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK

SCHOOL ANNUAL FORMS MODEL

Image
பள்ளி ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள் PDF  (2023 ம் ஆண்டு இறுதி படிவங்கள் மாதிரிக்காக பகிர்ந்துள்ளோம். தேவைப்படின் ஆண்டு 2023-24 என மாற்றி பயன்படுத்தி கொள்ளவும்..) CLICK HERE FOR DOWNLOAD FORMS PDF

TNPSC GROUP 4 QUESTION PAPER PDF DOWNLOAD

Image
TNPSC GROUP 4 PREVIOUS QUESTION PAPERS PDF DOWNLOAD TNPSC Group 4 Previous Year Question Paper Download Link has been shared in the article below.  Candidates can practice for the upcoming exam using the TNPSC Group 4 previous year question paper PDF DOWNLOAD.. Here we share 2012 to 2022 previous year question paper PDF.  CLICK HERE 2022 GK & TAMIL PDF CLICK HERE 2022 GEN.TAMIL PDF CLICK HERE 2019 GK & TAMIL PDF CLICK HERE 2019 GENERAL TAMIL PDF CLICK HERE 2018 GEN TAMIL & G.K PDF CLICK HERE 2018 GENERAL TAMIL PDF CLICK HERE FOR 2012 TO 2022 ALL QUESTION PAPERS PDF

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28