MENU

Show more

APRIL 2024 SCHOOL CALENDAR

*ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2024* 

👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 06.04.2024


👉🏼R.L நாட்கள் 

🔖06.04.24-ஷாபே காதர்

🔖14.04.24- அம்பேத்கர் பிறந்த தினம்

🔖23.04.24- சித்ரா பௌர்ணமி 


👉🏼அரசு விடுமுறை நாட்கள் 

🔖09.04.24- செவ்வாய் தெலுங்கு வருடபிறப்பு

🔖11.04.24- வியாழன் - ரம்சான்

🔖14.04.24- ஞாயிறு சித்திரை வருடபிறப்பு


👉🏼தேர்தல் பணி 

🔖07.04.24 - இரண்டாவது தேர்தல் பயிற்சி 

🔖16.04.24 - மூன்றாவது தேர்தல் பயிற்சி

🔖18 & 19.04.24 - தேர்தல் பணி 

மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 *புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)* 


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்


மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 *புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)* 


02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

குறிப்பு:

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.. 

பள்ளி இறுதி வேலை நாள் : 26.04.24 

கோடை விடுமுறை 27.04.24 முதல்...

CLICK HERE SSLC EXAM TIME TABLE

CLICK HERE EER FORMAT PDF

CLICK HERE ANNUAL FORMS PDF

CLICK HERE ELECTION DUTY TRAINING MODULES

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28