Posts

Showing posts from February, 2021

TNPSC , TRB PREPARATION - 1

Image
TNPSC , TRB தேர்வுகளுக்கான பாடக் குறிப்புகள் 2021 ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இனிய வணக்கம் . நமது வலைதளத்தில் இன்று முதல் TNPSC ,  TRB தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள்,  பாட வீடியோக்கள் , STUDY MATERIALS பகிர  உள்ளோம்.. தொடர்ந்து பார்த்து படித்து பயன் பெறுங்கள் , வாழ்த்துகள். வாழ்த்துகளுடன் R.R  பாடம் : 1 சங்க இலக்கியம்  Video courtesy : vyuka education / YouTube Link : https://youtu.be/b707mdfZGbY  For join our telegram channel - click here

TAMILNADU ELECTION DATE ANNOUNCED 2021

 🔥  𝐓  𝐍  𝐏  𝐓  𝐅 🔥 🛡  விழுதுகள்  🛡 *தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதியும்! தேர்தல் நடத்தை விதிகளும்!* https://tnptfvizhudhugal.blogspot.com/2021/02/blog-post.html?m=1 🔥 🛡 *தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் :* *தேர்தல் பார்வையாளர்கள் :* தர்மேந்திர குமார் & அலோக் வர்தன் *வாக்குச் சாவடிகள் :* 88,936 *வேட்புமனுத் தாக்கல் :* 10.03.2021 *தேர்தல் நாள் :* 06.04.2021 *வாக்கு எண்ணிக்கை :* 02.05.2021 👆🏽 கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் உடன் நடத்தப்படும். 👆🏽 தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். 👆🏽 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்குத் தபால் வாக்குச்சீட்டு முறை 👆🏽 வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி. 👆🏽 வேட்புமனு அளிக்க 2 நபர் & 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. 🔥 🛡 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய ஒன்றியத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா இன்று மாலை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 26.02.2021 மாலை முதலே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. 🔥 🛡 அரசு மற்ற

ELE.DEPT PROMOTION COUNSELLING POSTPONED

Image
தொடக்கக் கல்வித்துறை பதவி உயர்வு  கலந்தாய்வு - ஒத்திவைப்பு 

தமிழக முதல்வர் அறிவிப்பு

Image
ஓய்வு பெறும் வயது 60 மற்றும் 9, 10, 11  ஆல்பாஸ்  அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு *தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு* *தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும்- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு* 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதற்காக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு

ELECTION TRAINING PLAN 2021

Image
ELECTION TRAINING PLAN 2021 

வரும் சனிகிழமை பணி நாள் - தமிழக அரசு

Image
 வரும் சனிக்கிழமை (27.02.2021) பணிநாளாக  அறிவிப்பு - தமிழக அரசு 

அரசியிலில் களம் காண்போம்

Image
 சகாயம் ஐ.ஏ.எஸ். - முழு உரை  Video courtesy : Desathathin nambikkai / YouTube Link : https://youtu.be/FCJwJW6Z6Wc

TNPTF தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

Image
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது.  தமிழகமெங்கும் திரளான ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்  மாநில தலைவர் தோழர் மணிமேகலை அவர்கள் தலைமை உரையாற்றினார்.  மாநில பொதுச்செயலாளர் தோழர் மயில் அவர்கள் போராட்ட விளக்கவுரை ஆற்றினார்.. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மோசஸ் போராட்ட எழுச்சியுரை ஆற்றினார்  மேலும் இப்போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர்களான திரு.ஆர்.எஸ்.பாரதி , திமுக, திரு.முத்தரசன் , திரு.டி.கே ரங்கராஜன் கம்யூனிஸ்ட் , திரு.தொல்.திருமாவளவன் எம்.பி, விசிக உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.. TNPTF தொடர் போராட்ட முழக்கம்  போராட்ட முழக்க காணொளி  மேனாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் அறிவித்தது போல CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து ஆசிரிய

PROMOTION COUNSELLING RESCHEDULED 2021

Image
பதவி உயர்வு கலந்தாய்வு - திருத்திய அட்டவணை வெளியீடு - DEE  Proceedings

TNUSRB RESULTS 2021

Image
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11,81 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பரில் தேர்வு நடத்தியது.  தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.  காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. For results CLICK HERE

பதவி உயர்வு கவுன்சிலிங் 2021

Image
தொடக்க கல்வித் துறை கலந்தாய்வு  அறிவிப்பு 2021  *தொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021* ந.நி.ப த.ஆ : 27.2.21 மு.ப தொ.ப த.ஆ : 27.2.21 பி.ப பட்டதாரி ஆ : 28.2.21 

பழைய பென்சன் திட்டம் அமல்

 *ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் – அரசு சார்பு செயலாளர் தகவல்!!* - சமூக வலைதளங்களில் உலா வரும் வைரல் செய்தி  ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் - அரசு சார்பு செயலாளர் தகவல்!! ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் - அரசு சார்பு செயலாளர் தகவல்!! ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் – அரசு சார்பு செயலாளர் தகவல்!! தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் வ

HIGH SCHOOL HMs PANEL 2021

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதலுக்கான பட்டியல் -  ( SOURCE : NOT VERIFIED)  Click here to download pdf

+2 தேர்வு அறிவிப்பு

Image
பனிரெண்டாம் வகுப்பு HSC பொதுதேர்வு  அட்டவணை வெளியீடு 

NMMS தேர்வு அறிவுரைகள் வெளியீடு

NMMS தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு  Click here to download PDF

NMMS SAT & MAT - EXPLANATION VIDEO

Image
HOW TO PREPARE NMMS EXAM 2021  Video courtesy : chinna7/ YouTube Link : https://youtu.be/1keqbAXOoBk Video courtesy : TNPSC stars / YouTube Video courtesy : TNPSC stars / YouTube

HOW TO DOWNLOAD NMMS HALL TICKET

Image
NMMS HALLTICKET DOWNLOAD செய்வது எப்படி 

கணிணி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா ?

Image
கணிணி ஆசிரியர் கோரிக்கை ?  பள்ளிக்கல்வி தகவல் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த ஆண்டு பல ஆண்டுகளாக கணினி பாடத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கணினி கல்வி கிடைக்கிறது, அரசு பள்ளியில் கணினி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பதே அவர்களின் பிராதானமான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாகவே உள்ளது. தற்போது, அவர்கள் அரசுப்பள்ளி மேன்மை பெற 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கையை முன்வைத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.   அதன் கோரிக்கை விவரம்: அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கைக்கு.. அ).அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். (தமிழக அரசு தற்

PGTRB NOTIFICATION 2021

Image
முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு 2021 CLICK HERE FOR NOTIFICATION

NMMS HALLTICKET DOWNLOAD 2021

Image
 NMMS தேர்விற்கு ஹால்டிக்கெட் வெளியீடு  NMMS—2021 தேர்வு கூட நுழைவுச்சீட்டை  15.02.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுகள் துறை இயக்ககம் உத்தரவு.. 

பள்ளிகள் திறப்பு - அமைச்சர் தகவல்

Image
 6 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு  கல்வி அமைச்சர் தகவல்  6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்’: இன்றைய கூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் செங்கோட்டையன். இன்றைய கூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  தற்போது 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.  மேலும் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி : PUTHIYA THALAIMURAI / YouTube LINK : https://youtu.be/aoeDGJ1Kr0o

SSC NOTIFICATION 2021

Image
 SSC NOTIFICATION 2021 VACANCY : 8500  Qualification : 10 th  Click here for download NOTIFICATION PDF

CPS ACCOUNT SLIP 2019-20

Image
 CPS ACCOUNT SLIP DOWNLOAD 2019-20 Click here for CPS LINK

6 - 8 REDUCED SYLLABUS

 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - தமிழ் வழி!!!* Click here to download PDF

E.L SURRENDER G.O - வெளியீடு

Image
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!

ஜாக்டோ ஜியோ தலைவர்கள் உண்ணாவிரதம்

Image
 வெல்லட்டும் ... வெல்லட்டும்... 72 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம்  இரண்டாவது நாளாக ஜாக்டோ ஜியோ  தலைவர்கள் சென்னையில் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்  களைதல் உள்ளிட்ட வாழ்வாதார  கோரிக்கைகளை வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டத்தில் களம்  கண்டுள்ள தோழர்களுக்கு செவ்வணக்கம்

AMMA MINI CLINIC RECRUITEMENT 2021

Image
தமிழகமெங்கும் திறக்கப் பட்டுள்ள அம்மா  மினி கிளினிக்குகள் வேலைவாய்ப்பு  அறிவிப்பு 

LAB ASSISTANT VACANCY 2021

Image
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை தொடர பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு..

JOBS AT RBI 2021

Image
RESERVE BANK OF INDIA - வில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு 2021 CLICK HERE FOR NOTIFICATION PDF DOWNLOAD