MENU

Show more

பள்ளிகள் திறப்பு - அமைச்சர் தகவல்

 6 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு 

கல்வி அமைச்சர் தகவல் 

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்’:

இன்றைய கூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் செங்கோட்டையன்.

இன்றைய கூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

தற்போது 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். 

மேலும் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி : PUTHIYA THALAIMURAI / YouTube

LINK : https://youtu.be/aoeDGJ1Kr0o

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28