MARCH MONTH SCHOOL CALENDER 2022
மார்ச் மாத பள்ளி நாட்காட்டி 2022 👉🏼R.L நாட்கள் 1.) 01.03.2022 - மகா சிவராத்திரி & ஷபே மீரஜ் 2.) 02.03.2022 - சாம்பல் புதன் 3.) 04.03.2022 - ஐயா வைகுண்டசாமி பிறந்தநாள் 4.) 18.03.2022- ஷபே பரத் 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 05.03.2022 👉🏼அரசு பொதுவிடுமுறை நாட்கள் - ஏதுமில்லை 👉🏼இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் இம்மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 👉🏼எண்ணும் எழுத்தும் ஆன்லைன் பயிற்சி 👉🏼NMMS தேர்வு - 05.03.2022