Posts

Showing posts with the label School prayer

MENU

Show more

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
SCHOOL MORNING PRAYER ACTIVITIES  10 ஜீன் 2026 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் CLICK HERE FOR SCHOOL MORNING PRAYER ACTIVITIES

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
SCHOOL MORNING PRAYER ACTIVITIES 16 NOV 2023 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் CLICK HERE FOR SCHOOL MORNING PRAYER ACTIVITIES

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 10 NOV 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2023 திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வாய்மை குறள் :295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. விளக்கம்: உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். பழமொழி : Do in Rome as Romans do. ஊரோடு ஒத்து வாழ் இரண்டொழுக்க பண்புகள் : 1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன். 2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். பொன்மொழி : மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல. பொது அறிவு : 1. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது? விடை: மூங்கில் 2. வருமான வரி என்பது விடை: ஒரு நேர்முக வரி English words & meanings :  unanimous (யுனானிமஸ்)- a complete agreement ஒரே கருத்துள்ள, ஒப்புமை உடையது.unassailable(அன்அஸ்ஸைலபில்)- impossible to attack தாக்க முடியாதது ஆரோக்ய வாழ்வு :...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 09 NOV 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2023 திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வாய்மை குறள் :294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். விளக்கம்: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான். பழமொழி : Beauty is a short-lived reign. அழகின் ஆட்சி அற்ப காலமே. இரண்டொழுக்க பண்புகள் : 1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன். 2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். பொன்மொழி : 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!. 2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!. 3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும். 4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும். - சீனப் பழமொழி பொது அறிவு : 1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர் விடை: திருநாவுக்கரசர் 2. தமிழ்நாட்...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 06 NOV 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2023 திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வாய்மை குறள் :291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.   விளக்கம்: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். பழமொழி : Look before you leap ஆழம் தெரியாமல் காலை விடாதே இரண்டொழுக்க பண்புகள் : 1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன். 2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். பொன்மொழி : நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்! - நெப்பொலியன் ஹில் பொது அறிவு : 1. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?  ஹாக்கி 2. உலகிலேயே வெப்பமான இடம் எது ?  அசீசீயா (லிபியா). English words & meanings :  quadrilateral - a four sided polygon நாற்கரம். quaff- swallowed hurriedly விநோதமாக ஆரோக்ய வாழ்வு :  அகத்தி பூ: இதில் 8.4 சதவிகிதம் புரதச்ச...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 01 NOV 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023   திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. விளக்கம்: உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும். பழமொழி : Example is better than precept சொல்வதை விட செய்வதே மேல் இரண்டொழுக்க பண்புகள் : 1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள். 2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன். பொன்மொழி : ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!” பொது அறிவு : 1. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது? விடை: இராமநாதபுரம்  2. ”பச்சைக் கிளியே வா வா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர்? விடை: கவிமணி  English words & meanings : nominate (v)- elect ஆரோக்ய வாழ்வு :  மாம் பூ: தொண்டையில் புண் ஏற்பட்டு  எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 31 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 31 அக்டோபர் 2023 CLICK HERE SCHOOL MORNING PRAYER ACTIVITIES

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 30 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2023      திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். விளக்கம்: ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள். பழமொழி : Every pleasure has a pain. எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு. இரண்டொழுக்க பண்புகள் : 1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள். 2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன். பொன்மொழி : மெதுவாக வளரும் மரங்களே, சிறந்த பழங்களைத் தருகின்றன. --மோலியர் பொது அறிவு : 1. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது?  லண்டன் மியூசியம் 2. பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?  1956 English words & meanings :  lachrymose - showing sorrow ,அவதியான. lacerate - tear irregularly ,வெட்டு ஆரோக்ய வாழ்வு :  மாம் பூ: மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன...

SCHOOL MORNING PRAYER ACITIVITIES 27 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2023    திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். விளக்கம்: அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது. பழமொழி : Every heart hearth its own ache தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி இரண்டொழுக்க பண்புகள் : 1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும். 2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன். பொன்மொழி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. பாரதியார் பொது அறிவு : 1. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ?  தென்னாப்பிரிக்கா 2. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ?  தமிழ்: கள்ளிக்கோட்டை, Malayalam  கோழிகோடு & ஆங்கிலம்: Calicut English words & meanings :  Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is an infectious disease ...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 26 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2023    திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். விளக்கம்: அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும். பழமொழி : Every ass loves his bray காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு. இரண்டொழுக்க பண்புகள் : 1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும். 2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன். பொன்மொழி : ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம். பொது அறிவு : 1. நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்–  சுறாமீன். 2. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு -  ஜப்பான் English words & meanings :  kempt(adj)- கெம்ப்ட்- clean தூய்மையான. kudos(n)-குடூஸ்- praise பாராட்டு ஆரோக்ய வாழ்வு :  முருங்கைபபோதிமரம் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை ...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023     திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். விளக்கம்: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். பழமொழி : Even homer nods யானைக்கும் அடி சறுக்கும். இரண்டொழுக்க பண்புகள் : 1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும். 2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன். பொன்மொழி : ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.- இந்தியா பொது அறிவு : 1. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்-  பகுகுனா. 2. ஐரோப்பாவின் விளையாட்டு  மைதானம் -  சுவிட்சர்லாந்து. English words & meanings : jumble –an untidy collection or pile of things.தாறுமாறாகக் கலைந்து இருப்பது. jockey –a person who rides horses professionally in races. குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர் ஆரோக்ய வாழ்வு :  சங்கு பூ கூந்தலுக்கு சிறந்தது, இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 19 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2023        திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. விளக்கம்: அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது. பழமொழி : Eat to live: do not live to eat வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : உப்பும் ஆலோசனையும் கேட்டால்தான் கொடுக்க வேண்டும். -- இத்தாலி பொது அறிவு : 1. சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்?  7 நிமிடம் 58 வினாடிகள். 2. வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?  பங்கிம் சந்திர சட்டர்ஜி English words & meanings :  humus(ஹ்யூமஸ்)- the decay of vegetables in the soil making it rich. இலை, தழை மக்கிய மண். hunch (ஹன...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 18 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.10.2023  திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். விளக்கம்: உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா. பழமொழி : East or west, home is best எலி வளையானாலும் தனி வளை வேண்டும் இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : இரவு உணவு குறைத்திட ஆயுள் நீடிக்கும்.-- பல்கேரியா பொது அறிவு : 1. உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு?  இந்தியா 2. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?  லில்லி English words & meanings :  gazette - news bulletin published by the government அரசு செய்தி இதழ். gene - the hereditary factor மரபியல் காரணி ஆரோக்ய வாழ்வு :  சங்குப்பூ:சங்குப்பூ தமிழகமெங்கும்...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 17 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2023     உலக வறுமை ஒழிப்பு நாள் திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். விளக்கம்: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக. பழமொழி : Eagles do not catch flies புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : உன் உணவுப் பழக்கத்தைக் சொல். உன் குணத்தைப் சொல்கிறேன்.-- பிரான்ஸ் பொது அறிவு : 1. அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் -  இன்கா நாகரிகம் 2. இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது?  தமிழ்நாடு. English words & meanings :  envy-a feeling of discon...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 16 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2023    திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம் குறள் :278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். விளக்கம்: நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். பழமொழி : The double charge will break even a cannon அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இரண்டொழுக்க பண்புகள் : 1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.  2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன். பொன்மொழி : உலகின் முதல் மருந்து சுத்தமான தண்ணீரே. -- செக்கோஸ்லோவேக்கியா நாட்டு பொன்மொழி பொது அறிவு : 1. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? விடை: ஐரோப்பா 2. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது? விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா) English words & meanings :  fusion - the process or result of joining two or more things,...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026