Posts

Showing posts from January, 2018

Live lunar eclipse today , Jan 31,2018

சந்திர கிரகணம் live stream 31.1.18 Courtesy : timeanddate.com Click here for LIVE

முழு சந்திர கிரகணம்

Image
இன்று(31.1.18) முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு 150 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய நிகழ்வுகளுடன் இன்று முழு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சந்திர கிரகணம்,  6.25 மணிக்குத் தொடங்கி 7.25 மணி வரை நீடிக்கும். வழக்கமாக வரும் சந்திர கிரகணத்தின்போது தோன்றுவது போல அல்லாமல் இந்தமுறை புளூ மூன், பிளட் மூன், சூப்பர் மூன் ஆகிய மூன்று வகையில் சந்திரன் காட்சி அளிக்கும்.  சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது முழுமையாக விழுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது. மாதத்தின் 2ஆவது பவுர்ணமி என்பதால் சந்திரன் நீல நிறத்தில் காட்சி அளிக்கும். இது புளூ மூன் என்ற அரிய நிகழ்வாகும்‌. மேலும், சந்திரன் தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பாகும்.  அதோடு இந்த சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது சூரியனின் ஒளி நேரடியாக படாமல் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு சிகப்பு நிறம் மட்டும் சந்திரன் மீது விழும். இதனால் நீலநிற சந்திரன், சிகப்பு நிறமாக மாறும். இது பிளட் மூன் என்று அழைக்கப்படும் 2ஆவது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிற

தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்..

Image
*”தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...”* (படம் :THE NEW INDIAN EXPRESS ) தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து "கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது . . ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing),  இணையம், தரவு

TNPSC GROUP IV HALL TICKET 2018

TNPSC GROUP IV HALL TICKET PUBLISHED - Click here to download

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 28,2018

Image
💧💧💧💧💧💧💧 இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் 💧💧💧💧💧💧💧 தமிழகத்தில், 43 ஆயிரம் இடங்களில், இன்று, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. மொத்தம், 76 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகம், 14 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக உள்ளது. இதே நிலையை தக்க வைக்கவும், போலியோ பாதிப்பு ஏற்படாதிருக்கவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து கொடுக்கும் முகாம், தமிழகம் முழுவதும், 43 ஆயிரத்து, 51 மையங்களில், இன்று நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இந்த முகாம் நடைபெறும். இதில், சுகாதார ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:தமிழகம் முழுவதும், 76 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ம

குடியரசு தின வாழ்த்துக்கள்...

Image
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👉🏼வீரமும், தியாகமும் செறிந்த இந்திய தாய்திருநாட்டின் *69 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👉🏼எத்தனையோ உயிர்த் தியாகங்கள் , எத்தனையோ போராளிகள் வார்த்தெடுத்த மக்களுக்கான இந்திய நாடு.... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👉🏼நீட்  , நோட்டு, விலைவாசி உயர்வு  அனுதினமும் ஆயிரத்தெட்டு பிரச்சனை அடித்தட்டு மக்களை வருத்தெடுத்தாலும் மனதாலும், தேசிய உணர்வாலும் ஒன்றிணைவோம் இந்தியனாக.... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👉🏼குடியரசு தின நல்வாழ்த்துக்களுடன்.... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🙏🏼R.R🙏🏼 http://tnsocialpedia.blogspot.com

INCOMETAX CALS SOFTWARE 2017-18

Image
INCOMETAX CALCULATION SOFTWARE EXCEL FORMAT 2017-18 click here for more excel calculation files Click here to download  thanks to padasalai.net&asiriyar.com

E book reader - amazon kindle

TNPTF விழுதுகள் - கல்வி செய்திகள்

☀【T】【N】【P】【T】【F】☀ 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 நன்றி : தோழர் பாலமுருகன்... *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2049 தை 6~19.01.18🗓* ☀வரும் கல்வி ஆண்டில் (2018-19)  1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்நிலையில் உள்ளதாக தகவல் . ☀தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. ☀RTI - 2017 ஆம் ஆண்டிற்கான  ஆண்டறிக்கை வழங்க கோருதல் சார்பான செயல்முறைகள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ☀அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கி ☀நிதியுதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀ NAS 2017 Results published in NCERT Website And (3,5,8 Std) DISTRICT WISE RANK LIST PUBLISHED ☀தொடக்கக் கல்வி துறையில்  TRB மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்  மூன்று ஆண்டுகள் BRTE ஆக பணிமாற்றம் பெற வாய்ப்பு.விருப்பமுடையவர்கள்  இன்று  பிற்பகல

IT CAL'S 2017-18

*2017 - 2018* *நிதியாண்டு வருமான வரி முக்கிய தகவல்கள்* 💥 *ரூ 2,50,000 வரை வரி இல்லை* 💥 *ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5%* 💥 *ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20%  + ரூ12500* 💥 அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் *ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ்* இருந்தால் *பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500* கழித்துக் கொள்ளலாம். 💥 *80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்* 💥 *80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்* 💥 *( 80C 1,50,000 +CPS 50,000)* 💥 *1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.* http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx 👆👆👆  *மேற்கண்ட இணைய தள முகவரியில் ஒவ்வொரு தனி ஆசிரியரின் Annual salary statement (2017-2018) எடுக்கலாம்*  For more http://tnsocialpedia.blogspot.com

சர்வதேச கவிதைப் போட்டி 2018

மதுரை காமராஜ் பல்கலையில் சர்வதேச தமிழ் கவிதை போட்டி மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் துறை மற்றும் திருமூர்த்திமலை தென்கயிலை தமிழ்ச் சங்கம் சார்பில், சர்வதேச தமிழ்க் கவிதை போட்டிகள் ஜூலையில் நடக்கின்றன. போட்டி ஒருங்கிணைப்பாளர், சத்தியமூர்த்தி கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளவும், சிறந்த படைப்பாளர்களை இளம் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் வகையிலும், போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழர் வாழ்வியல் முறை, பண்பாட்டு அடையாளம், சாதனைகள், நம்பிக்கைகள், விளையாட்டுக்கள், மருத்துவ முறைகள், உணவு முறைகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறை போன்ற தலைப்புகளில் எழுதலாம். படைப்பாளர், கவிஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள், தாங்கள் தேர்வு செய்த தலைப்பிற்கு ஏற்ப, மரபு அல்லது புதுக்கவிதை வடிவில், 150 சொற்களுக்கு குறையாமல் அனுப்ப வேண்டும். கவிதை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை, தபாலில் அனுப்ப வேண்டும். ஒருவர், ஒரு தலைப்பில் மட்டும் எழுத முடியும்.முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 7,000, ம

பொங்கல் வைக்க உகந்த நேரம்

தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. நாளை எந்த நேரத்தில் பொங்கல் வைக்க உகந்தது என்று பார்க்கலாம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது. அல்லது மதியம் 1.45 மணிக்கு மேல் 2.05 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும். பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப் பொங்கல்’ என்றும் சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக

இனிய பொங்கல் வாழ்த்துகள்!!!

Image
☀🌾🎋☀🌾🎋☀ பொங்கலோ பொங்கல்... ☀🌾🎋☀🌾🎋☀ 🙏🏼அகிலத்தின் இருள் நீக்க உதிக்கும் பேரருள் ஆதவன் அற்புதம் போற்றுவோம்... 🙏🏼தமிழ் எங்கள் மூச்சு தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், நம் தாய்தமிழ் போற்றுவோம்... 🙏🏼உலகிற்கே உணவளிக்கும் உழைப்பாளிகள் விவசாய பெருமக்களின் உன்னதம் போற்றுவோம்... 🙏🏼அன்பும், அமைதியும், ஒற்றுமையும் , பண்பாட்டையும் நல்கும் தமிழர் திருநாளை போற்றுவோம்... ☀🌾🎋☀🌾🎋☀ *இத்திருநாள் எல்லா வளமும், நலமும் பெற இறைவன் திருவருள் புரியட்டும்...* ☀🌾🎋☀🌾🎋☀ *இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.* ☀🌾🎋☀🌾🎋☀ நட்புடன் *🙏🏼R.R🙏🏼* ☀🌾🎋🙏🏼☀🌾🎋 http://tnsocialpedia.blogspot.com

பொங்கல் வைக்கும் முறை

Image
நாளை பொங்கல் திருவிழா.  கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலா

Online shop

Image
Water purifiers offer Click here

Women's clothing

கணினி ஆசிரியர்கள் மாநில மாநாடு 2018

Image
இனி மூன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் - நிறைவேற்றப்படுமா ?? பி.எட். ஆசிரியர்களின் கோரிக்கை... படம்: TNPTF மாநில தலைவர் தோழர் மோசஸ் உரை  ஈரோடு : கணினி அறிவியலை 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தனிப்பாடமாகக் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில், தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மகளிரணித் தலைவி இரங்கநாயகி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் குமரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.   அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில், "புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியலை 3-ஆம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை தனிப்பாடமாகக் கொண்டுவர வேண்டும். தமிழக அரசால் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 765 கணினி அறிவியல் பணியிடங்களை விரைவில் அரசு பள்ளிக்கூடங்களில் நிரப்பவேண்டும். அரசு தொடக்க, நட

Winter wear- kids clothing

Govt holidays&RL LIST 2018 - SINGLE PAGE

Image
2018 ஆம் ஆண்டின் அரசு பொது  விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் ... Single page Click here for PDF download

அரசுபஸ் ஊழியர்கள் மீது ஐகோர்ட் பாய்ச்சல்

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அரசுபஸ் ஊழியர்கள் மீது ஐகோர்ட் பாய்ச்சல் சென்னை: அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், திரும்பாத பட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் அவதிக்குள்ளாகியள்ளனர். இந்த ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விளக்கம் அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், போக்குவரத்து ஊழிர சங்கங்களுடன் பல கட்ட பேச்சு நடத்தப்பட்டது. அரசு ஒப்பந்தத்தை பல சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. தொமுச, சிஐடியு உள்ளிட்ட சில சங்கங்கள் தான் ஒப்பு கொள்ளவில்லை. அவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத

ஜனவரி 2018 நாட்குறிப்பு

*_ஜனவரி 2018 நாட்குறிப்பு :_* 🍁இரண்டாம் பருவ தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பு- 2 🍁வரையறுக்கப்பட்ட விடுப்பு : ஆருத்ரா தரிசனம்-2 போகி -13 தைப்பூசம் -31 🍁AEEO அலுவலக குறைதீர் நாள் - 6 🍁பொங்கல் விடுமுறை  13,14,15,16 🍁குடியரசு தினம் - 26 🍁கற்றல் விளைவுகள் உயர் தொடக்க நிலை (கணிதம்,அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கு) 3,4 🍁கற்றல் விளைவுகள் ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு இரு கட்டமாக 8,9 & 10,11 🍁மொத்த வேலை நாட்கள்-19&இதுவரை பள்ளி வேலைநாட்கள்- 158 For more http://tnsocialpedia.blogspot.com