MENU

Show more

ஜனவரி 2018 நாட்குறிப்பு

*_ஜனவரி 2018 நாட்குறிப்பு :_*

🍁இரண்டாம் பருவ தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பு- 2

🍁வரையறுக்கப்பட்ட விடுப்பு :
ஆருத்ரா தரிசனம்-2
போகி -13
தைப்பூசம் -31

🍁AEEO அலுவலக குறைதீர் நாள் - 6

🍁பொங்கல் விடுமுறை  13,14,15,16

🍁குடியரசு தினம் - 26

🍁கற்றல் விளைவுகள் உயர் தொடக்க நிலை (கணிதம்,அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கு) 3,4

🍁கற்றல் விளைவுகள் ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு இரு கட்டமாக 8,9 & 10,11

🍁மொத்த வேலை நாட்கள்-19&இதுவரை பள்ளி வேலைநாட்கள்- 158

For more
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026