Posts

Showing posts from May, 2018

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20241 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking12 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education968 Education PDF files103 Election 202114 Election 20222 EMPLOYMENT293 English GRAMMER13 ENNUM EZHUTHUM162 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide4 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar33 School prayer51 SEAS1 Short films1 smc7 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS4 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE25 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC21 Trending4 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM2 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TN NEW TEXTBOOKS DOWNLOAD 2018-19

Image
TAMIL NADU NEW 2018-10 NEW TEXTBOOKS DOWNLOAD LINK CLASSES : 1,6,9&11 (Tamil&English) Click here

TN paramedical counselling application 2018

Image
TNMA paramedical counselling application 2018 TNMA paramedical counselling application 2018 for the diploma in pharmacy, B.Pharmacy, M.Pharmacy, B.SC pharmacy and nursing courses admission in tamilnadu.  Image courtesy : after10thwhat.com Tamilnadu medical admission 2018 conduct this Tamilnadu paramedical counselling process from june – september 2018. Paramedical counselling application will be expected on 25th of June 2018.  Students can able to get the application from only from online at www.tnhealth.org and www.tn.gov.in so don’t get any confuses will provide the application form sample soon.  The application cost 350 INR based on the reservation category the application cost get reduced. Guys can able to check their Tamilnadu paramedical counselling schedule 2018 in online with your application number and Tamilnadu paramedical counselling AR number 2018. How can i apply with paramedical counselling application 2018: TNMA paramedical counselling applic

HSC (+1) RESULTS 2018

HSC +1 RESULTS WILL BE PUBLISHED TODAY 9AM ... Click here

ப்ளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு: தோல்வி அடைந்தாலும் பிளஸ் 2 படிக்கலாம் தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 -ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவர்கள் அளித்திருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அனுப்பப்படும். மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய அரசு தேர்வுத் துறையின் இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம். தோல்வி அடை

கணிணி அறிவோம் - பகுதி 6 - வாட்ஸ்அப் வைரஸ்

Image
* பரிமாற்றம்: ஆறு* *தலைப்பு: Whats App virus transfer* Click here for previous episode வணக்கம். சென்ற பரிமாற்றத்தில் Data theft  குறித்துப் பேசியிருந்தோம். சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம். சென்ற பரிமாற்றத்தின் நடுவே ஓரிடத்தில் hackersகளின் இரண்டு முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக appகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்ததே, அந்த மற்றொரு ஆயுதம் என்ன? அதிலிருந்து நான் எப்படி என்னை, என் deviceஐ காத்துக்கொள்வது? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அந்த மற்றொரு ஆயுதமானது நாம் தினம் தினம் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள ஊடகம் Whats App ! ஆம். மக்களின் இணையதளப் பயன்பாட்டினை தளமாய்க் கொண்டு இந்தத் தகவல் திருடர்கள் செயல்பட்டு வந்தனர்.   அதன் பின் தான் எதிர்பாராத விதமாக இணையப் பயன்பாடு வேறு பக்கம் திரும்பியது ! அது தான் Whats App ! இந்த Whats App எனப்படும் செயலி இணையத்தைப் பயன்படுத்தி நாம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கிறது. அதுவரை SMS, Email என மெதுவாய்ச் சுழன்று கொண்டிருந்த உலகம் வெகு விரைவாக சுழல ஆரம்பித்தது.

கணிணி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Image
வருகின்ற மானிய கோரிக்கையிலாவது 54,000 கணினி ஆசிரியர்களின் வாழ்வை விடியலுக்கு கொண்டு செல்லுமா தமிழக அரசு?? தமிழகம் முழுவதும் 54ஆயிரம் பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள், தனியார் பள்ளியில் கூட  வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை பல முறை வைத்தும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை வருகின்ற பட்ஜெட்டிவாது இதற்கான விடியல் வருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கணினி பாடத்திட்டம் : தமிழகத்தில் கணினி பாடத்திட்டம் மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது . கணினி பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன இது உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் மாணவர்கள் தங்கள் சுய சிந்தனையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் இப்பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது . கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் இணைத்து  வழங்கியுள்ளது.

SSLC SUPPLYMENTARY EXAM 2018

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு 31–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:– ஜூன் 28–ந்தேதி –தமிழ் முதல் தாள் 29–ந்தேதி – தமிழ் 2–வது தாள் 30–ந்தேதி –ஆங்கிலம் முதல் தாள் ஜூலை 2–ந்தேதி–ஆங்கிலம் 2–வது தாள் 3–ந்தேதி– கணிதம் 4–ந்தேதி –அறிவியல் 5–ந்தேதி– சமூக அறிவியல் 6–ந்தேதி விரும்பிய மொழிப்பாடத்தேர்வு இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

HSC SUPPLYMENTARY EXAM 2018

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகைபுரியாதவர்களுக்காக சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும். தனியார் பிரவுசிங் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க இயலாது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வுமையங்களுக்கு நேரில் சென்று நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அற

புதிய பாடத்திட்டத்தில் கணிணி அறிவியல்....

Image
'புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடம் குறித்த': CMCELL REPLY

ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டது....

Image
மக்கள் புரட்சிக்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி உலக தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி தங்கள் இன்னுயிரையும் நீத்துள்ளனர்... மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆலையை மூடுவது அரசாணையை வெளியிட்டது... இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலையின் பிரதான வாயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.... அரசின் இந்த ஆலையை மூடும் முடிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

POSITIVE ENERGY - PART 8 - ஆழ்மன தியானம்

Image
"ஆழ்மனத்தின் அற்புத சக்தி" - ஆழ்மனத்தின் சக்திகொண்டு சொத்துக்களை குவிப்பது எப்படி ? 1. என்றும் பிறழாத உங்கள் ஆழ்மனத்தின் துணையுடன், செல்வத்தை எளிய வழியில் உருவாக்க முடிவு செய்யுங்கள். 2. வியர்வை சிந்திக் கடினமாக உழைத்துச் செல்வத்தைக் குவிக்க முயற்சிப்பது, இடுகாட்டிலேயே பெரும் பணக்காரனாகத் திகழ்வதற்கான ஒரு வழி. நீங்கள் அதிக முயற்சி எடுக்கவோ அல்லது அடிமை போன்று கஷ்டப்படவோ தேவையில்லை. 3. செல்வம் என்பது உணர்வுபூர்வமான உறுதியான நம்பிக்கை. செல்வத்தைப் பற்றிய எண்ணத்தை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். 4. பெரும்பாலான மக்களின் பிரச்சனை, அவர்களுக்குத் துணைபுரியும் கண்ணுக்குப் புலப்படாத கருவிகள் அவர்களிடம் இல்லாததுதான். 5. உறங்கச் செல்லுமுன், “செல்வம்,’’ என்னும் வார்த்தையை மெதுவாகவும் அமைதியாகவும் சுமார் ஐந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து சொல்லுங்கள். உங்கள் ஆழ்மனம் செல்வத்தை உங்களிடம் கொண்டுவந்து குவிக்கும். 6. செல்வத்தைப் பற்றிய உணர்வு செல்வத்தை உருவாக்கும். இதை எல்லா நேரத்திலும் மனத்தில் இருத்துங்கள். 7. உங்கள் வெளிமனமும் ஆழ்மனமும் ஒத்துப் போக வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - வெற்றி

Image
ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது. ஐதராபாத் அணிக்கு எதிரான பைனலில் வாட்சன் சதம் விளாச 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் பைனல் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜனுக்குப்பதில் கரண் சர்மா வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் சகா (காயம்), கலீல் அகமது நீக்கப்பட்டு கோஸ்வாமி, சந்தீப் சர்மா இடம்பிடித்தனர். யூசுப் விளாசல் ஐதராபாத் அணிக்கு கோஸ்வாமி (5) ஏமாற்றினார். ஜடேஜா பந்தில் தவான் (26) ஆட்டமிழந்தார். கரண் சர்மா 'சுழலில்' கேப்டன் வில்லியம்சன் (47) அவுட்டானார். சாகிப் 23 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 'மின்னல்' வேகத்தில் ரன் குவித்தார். இவருக்கு கார்லோஸ் பிராத்வைட் பங்களிப்பு கிடைக்க, 'ஸ்கோர்' சிறப்பாக உயர்ந்தது. தாகூர் பந்தில் பிராத்வைட் (21) சிக்கினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. யூசுப் (45) அவுட்டா

CSK WON IPL 2018

Final, Wankhede Stadium, Mumbai Chennai Super Kings win by 8 wickets Chennai Super Kings 181/2 Run Rate: 9.78 Overs: 18.3/20 Sunrisers Hyderabad 178/6 Run Rate: 8.90 Overs: 20/20

ரூ.5 லட்சம் முதல் 100 கோடி வரை கடன்..

Image
ரூ.5 லட்சம் முதல் 100 கோடி வரை கடன்.. இனி அப்பளம், ஐஸ் கம்பெனி தொடங்கவெல்லாம் தயக்கம் வேண்டாம்!  நன்றி Written By: Tamilarasu www.tamil good returns.com                 Image : loanspun.com குறு மற்றும் சிறு தொழில்கள் வட்டார வளர்ச்சிக்கும், நாட்டின் நிதிநிலை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால் அவற்றுக்கான நிதியுதவிகளும், பொருளாதாரக் கைமாறுகளும் மறுக்கப்பட்டே வந்துள்ளன. சரியான தருணத்தில், போதுமான நிதி உதவிகளை வங்கிகளில் இருந்து பெறுவதில் பெரிய திண்டாட்டங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன சிறிய கடன் உதவிக்குக்கூடச் சந்தித்த இடர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனால் முதல் தலைமுறை தொழில்முனைவோர் குறுதொழில்களைத் தொடங்குவதிலும், தொடங்கிய தொழில்துறையை நிர்வகிப்பதிலும் பல அபாயமான கட்டங்களைத் தாண்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மத்திய அரசு தொடங்கிய குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் :        இத்திட்டம் முதலீட்டாளர்களின் சிக்கலை தணித்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள புதிய நிறுவனங்கள் இதில் கடன் உதவி பெற தகுதி பெற்றவையாகும். குறு, சிறு மற்றும

அண்ணா பல்கலை வீடியோ வெளியீடு

கட் ஆப்’ மதிப்பெண்களை கணக்கிடுவது, கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது குறித்த வீடியோ அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டியதில்லை. காரணம், அரசு தேர்வுத்துறையில் இருந்து மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி. அனுப்பப்பட்டு அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் பெற்றுள்ளார். மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்திசெய்யும் பணியை அண்ணாபல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது. என்ஜினீயரிங் சேர உள்ள மாணவர்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் முக்கியம். அது தெரிந்தால் தான் அவர்களுக்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்று கணக்கிட முடியும். பிளஸ்-2 தேர்வில் கணிதம் பாடத்தில் 200 மதிப்பெண் எடுத்ததை 2 ஆல் வகுக்கவேண்டும். அப்போது கிடைக்கும் மதிப்பெண்ணுடன், இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை 4 ஆல் வகுத்து வரும் எண்ணை கூட்டவேண்டும். மேலும் வேதியியல்

இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி

Image
ஐபிஎல் டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் தான் இரு அணிகளும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தகுதி சுற்று 1 ஆட்டத்தில் மோதியிருந்தன. அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கையே துரத்திய போதிலும் 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடியை சந்தித்தது. எனினும் டு பிளெஸ்ஸிஸ் அபாரமாக விளையாட பரபரப்பான அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 7-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது. இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை

பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு

Image
மகிழ்ச்சியான செய்தி  பெட்ரோல் டீசல் விலை குறையும்... . இன்று (25.5.18) கச்சா எண்ணெய் MCX வர்த்தகத்தில் இரவு பத்து மணி நிலவரப்படி கச்சா விலை பேரல் 280 ரூ வரை சரிந்து ரூ 4580 க்கு கீழே வர்த்தகமாகி பெரிய சரிவை சந்தித்துள்ளது... ஏறக்குறைய 300 புள்ளிகள் ஒரே நாளில் சரிவு முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருந்தாலும் , கச்சா எண்ணெய் விலை சரிவு பெட்ரோல் , டீசல் விலையை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பாக கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... கச்சா எண்ணெய் விலை சரிவை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது....

வீழ்ந்து கிடப்பது வீரமடா - பாலபாரதி

Image
வீழ்ந்து கிடப்பது வீரமடா

TN SSLC RESULTS 2018

Image
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது... தேர்வு முடிவுகளை அறிய , Click here - LINK 1 Click here - LINK 2

10 ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு* 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம். 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது.  இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேரும் அடங்குவர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி (அதாவது, நாளை) வெளியிடப்படும் என்ற

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு

Image
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் ... அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் மீது போலீசார்திடீரென நடத்தியதுப்பாக்கிசூட்டில் 8பேர் இதுவரை பலியாகி உள்ளனர்... இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது... இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் , பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்... எதிர்பாராத சூழலில் துப்பாக்கிசூடு நடத்தப் பட்டது என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது..  இதனிடையே மக்கள் அமைதி காக்கும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது... சட்டபடி ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப் படுமென தெரிவிக்கப் பட்டுள்ளது...

நிபா வைரஸ் - பரவும் விதம்

Image
நிபா வைரஸ் - பரவும் விதம் ◾◾                *விலங்குகள் மூலம் பரவும் நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ்* *உயிர்க்கொல்லியான நிபா வைரஸ் பரவும் விதம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.* ◾         *நிபா ((Nipah)) வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாகவும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் 1998ஆம் ஆண்டில் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிபா ((Kampung Sungai Nipah)) என்ற ஊரில்தான் இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.* ◾         *2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. எச்சில், சளி உள்ளிட்டவற்றின் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காற்றின் மூலம் பரவுவதில்லை.நிபா வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை

உஷார் - நிபா வைரஸ்

Image
கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்த நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி!               Image : agalvilaku.com கேரளாவில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் யாரும் அஞ்ச வேண்டாம் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.*  *பன்றிக் காய்ச்சல், பறவைக் காச்சல், கொசுக்களால் பரவும் டெங்கு காய்சல் ஆகியவை கேரளத்திலிருந்துதான் தமிழகத்துக்கு பரவியுள்ளன. அந்த வகையில் புது வரவாக, வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளத்தை ஆட்டிப்படைக்கிறது.* *இந்த வைரஸை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுக்க, சுகாதாரத்துறை அலெர்ட்டாக இருக்க வேண்டும்.* *கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் அவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்*. *அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை நேற்று உறுதிசெய்தனர்*. *மரணமடைந்த முகமது ஸாலிஹ் சகோதரர்களின் தந்தை மூஸக்கையும் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது*. *டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், அருகில் இருப்பவர்களிடம் தொற்றாது. ஆனா

அரசு பள்ளிகள் மூடும் நடவடிக்கை - பொதுமக்கள் கண்டனம்

890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது. எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார் கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது. அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில்

RPF Recruitment (2018) 8619 Constable Posts

Image
RPF Recruitment (2018) 8619 Constable Posts  Organization Name: Railway Protection Force (RPF) and Railway Protection Special Force (RPSF) Employment Category: Central Govt Jobs Total No. of Vacancies: 8619 Job Location: All Over India Latest RPF Vacancy Details: Name of the Post & No of Vacancies: RPF Invites Applications for the Following Posts 1. Constable - 8619 Eligibility Criteria for RPF Vacancy 2018: Educational Qualification: (As on 01.07.2018) Candidates who have completedSSLC/Matric/10th Pass or equivalent from a recognized Institute are Eligible to apply RPF Recruitment 2018 Pay Scale Details for RPF: Pay Scale: Rs.21700/- Selection Procedure for RPF: Candidates will be selected based on Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET) & Physical Measurement Test (PMT) and Document Verification (DV). How to apply online for RPF Constable Post:  Candidates satisfying the above eligibility conditions Use Following Pr

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று(மே 21) பிற்பகலில், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Image
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.               File image : Seithi.com இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். அதனைத் தொடர்ந்து தெற்கு ஓமன் மறறும் வடக்கு ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்புகள் ஏதும் இல்லை. தெற்கு இலங்கை அருகேயும், வட தமிழகத்தின் உள் பகுதியிலும் இரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகின்றன. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தனர்.

சிறுநீரக கல் - ஓர் விளக்கம்

Image
கிட்னி கல் என்றால் என்ன? யாருக்கு வரும்? கிட்னி கல் என்றால் என்ன?                 Image : malaimalar சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.  அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள்.  இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன.  சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன.  இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன. கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்: கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன.  இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோ

Engineering Admission 2018

Image
Adhiparasakthi Engineering College,  Melmaruvathur Admission (2018-19) : Courses available : BE(CIVIL, MECH, EEE, ECE, CSE) B.TECH(IT, CHEM) Features : No donation Low tuition fees for all courses and Free education for SC/ST. Good placement are provided. First graduate fees 30000 per year only Direct second year fees 20000 per year only Contact immediately for  Admission and Fees details: K Sabarinathan , Asst Professor 7339177122 9842882851

B.SC Nursing Details 2018

Image
B.SC Nursing - Admission 2018                    Image:nurse.org Bachelor of Science in Nursing or B.Sc Nursing is a 4-year undergraduate course, the minimum eligibility criterion for which is the successful completion of 10+2 level of education in Physics, Chemistry, and Biology.  List of colleges offered B.SC nursing in tamilnadu Click here

TNAU ADMISSIONS 2018

Image
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மாணவர் சேர்க்கை 2018 For more details http://www.tnau.ac.in

POSITIVE ENERGY - PART 7- மனம் எனும் மாயம்

Image
POSITIVE ENERGY - PART 7 "மனம் எனும் மாயம்"                                நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்- விவேகானந்தர்.. மாவீரன் நெப்போலியன்                  Image : wikipedia  பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள்.    வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் மற்றவர்களை வேடிக்கைபார்த்து ஏங்கியபடி கடையின் முன்னால் இருப்பார்.   பரிதாபப்பட்டு அந்தக் கடைக்காரப் பெண்மணி அவர் தின்பதற்கென்று அவ்வப்போது எதையாவது கொடுப்பது வழக்கம்.  அவனும் அதைப் பெற்றுக் கொண்டு தின்பான். அந்தக் கடைக்காரப் பெண்மணி ஒருநாள் நெப்போலி யனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள்.  “தம்ப

POPULAR POST OF OUR WEB

SUMMATIVE ASSESSMENT 2024

SCHOOLS HOLIDAY

TNSED SCHOOLS APP UPDATE

TNSED SCHOOLS APP UPDATE

TN SCHOOLS HOLIDAY