MENU

Show more

ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டம்...

ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டம்...


(கடந்தாண்டு நடைபெற்ற முற்றுகை போராட்டம் -பழைய படம்)


தமிழகமெங்கும் பல லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் மாபெரும் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நாளை (8.5.18) நடைபெற உள்ளது...

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் , ஊதிய முரண் களைய வேண்டும் , 21 மாத நிலுவை வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது...

ஏற்கனவே சென்னையில் ஆர்ப்பாட்டம் , நெரிசல் என மக்கள் அனுதினமும் பரிதவிக்கும் நிலையில் நாளை ஜாக்டோ ஜியோ சார்பில் பல லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சென்னை நோக்கி வர உள்ளது குறிப்பிடத் தக்கது...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026